Vaarunga Ammaa Maarey Song Lyrics

Athisaya Thirudan cover
Movie: Athisaya Thirudan (1958)
Music: S. Dakshinamurthi
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: Jikki

Added Date: Feb 11, 2022

பெண்: பூ வாங்கலையோ..பூவு...

பெண்: வாருங்க அம்மாமாரே என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே.

பெண்: ஓ...ஓ..ஓ...ஓ...ஓ...அம்மாமாரே மாப்பிள்ளை பெண்ணுக்கு மாலை கட்டலாம் மாப்பிள்ளை பெண்ணுக்கு மாலை கட்டலாம் பஞ்சணை மேலே தூவியும் விடலாம் நவராத்திரி பொம்மைக் கொலுவையும் பிரமாதமாக ஜோடிக்கலாங்க.. வெகு பிரமாதமாக ஜோடிக்கலாங்க..

பெண்: ஓ...ஓ..ஓ...ஓ...ஓ...அம்மாமாரே வேல்விழி வீசும் மின்னல் கொடியிலே வேல்விழி வீசும் மின்னல் கொடியிலே வேடிக்கையாக பின்னல் ஜடையிலே முத்தாரம் போல பின்னுங்க வித்தாரமாக ஷோக்கு பண்ணுங்க... மிக வித்தாரமாக ஷோக்கு பண்ணுங்க...

பெண்: ஓ...ஓ..ஓ...ஓ...ஓ...அம்மாமாரே ஆசைப் பொஞ்சாதி தலையில் சூட்டுங்க ஆசைப் பொஞ்சாதி தலையில் சூட்டுங்க அப்பொழுதே அது பல்லைக் காட்டுங்க ஆறு பணந்தாங்க காசை நீட்டுங்க ஆறு பணந்தாங்க காசை நீட்டுங்க ஆமாங்க எனக்கு நாழியாச்சுங்க.. சாமி ஆமாங்க எனக்கு நாழியாச்சுங்க..

Female: Poo vangalaiyoo poovu.

Female: Vaarunga ammamaarae En poovai vaangi paarunga ammaamaarae

Female: Oo.oo.oo.oo.oo.ammaamaarae Maappillai pennukku maalai kattalaam Maappillai pennukku maalai kattalaam Panjanai melae thooviyum vidalaam Navaraathri bommai koluvaiyum Pramadhamaaga jodikalaanga Vegu pramadhamaaga jodikalaanga

Female: Vaarunga ammamaarae En poovai vaangi paarunga ammaamaarae

Female: Oo.oo.oo.oo.oo.ammaamaarae Velvizhi veesum minnal kodiyilae Velvizhi veesum minnal kodiyilae Vedikkaiyaaga pinnal jadaiyilae Muthaaram pola pinunga Vithaaramaaga shokku pannunga Miga vithaaramaaga shokku pannunga

Female: Vaarunga ammamaarae En poovai vaangi paarunga ammaamaarae

Female: Oo.oo.oo.oo.oo.ayyaamaarae Aasai ponjaathi thalaiyil soottunga Aasai ponjaathi thalaiyil soottunga Appoluthae adhu pallai kaattunga Aaru panathaanga kaasai neetunga Aaru panathaanga kaasai neetunga Aamaanga enakku naazhiyaachunga Saami aamaanga enakku naazhiyaachunga

Female: Vaarunga ammamaarae En poovai vaangi paarunga ammaamaarae

Most Searched Keywords
  • jesus song tamil lyrics

  • thamirabarani song lyrics

  • kuruthi aattam song lyrics

  • lyrics song download tamil

  • tamil old songs lyrics in english

  • aalapol velapol karaoke

  • sarpatta parambarai lyrics tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • tamil songs lyrics download for mobile

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • thalapathi song in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • romantic love songs tamil lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • alli pookalaye song download

  • namashivaya vazhga lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • en kadhale en kadhale karaoke

  • paadariyen padippariyen lyrics

  • tamil duet karaoke songs with lyrics