Added Date: Feb 11, 2022
பெண்: காதல் வாழ்வில் தானே.. காதல் வாழ்வில் தானே உண்மை ஏதும் காண்கிலேனே காதல் வாழ்வில் தானே உண்மை ஏதும் காண்கிலேனே
பெண்: சோதனையோ தீவினையோ தோன்றவில்லையே சோதனையோ தீவினையோ தோன்றவில்லையே..
பெண்: ஆதரவாம் மாதர்களின் இன்ப நினைவு எல்லாம் ஆதரவாம் மாதர்களின் இன்ப நினைவு எல்லாம் காதல் வாழ்வில் தானே உண்மை ஏதும் காண்கிலேனே
பெண்: தன்மதி கெட்டதினாலே தந்தை சொல்மதி கேட்டதினாலே தன்மதி கெட்டதினாலே தந்தை சொல்மதி கேட்டதினாலே பெண் என்னையே மறந்தாரே காதல் வாழ்வில் தானே உண்மை ஏதும் காண்கிலேனே
பெண்: சொன்னதெல்லாம் மறந்து வேறு என்னவோ நினைந்து சொன்னதெல்லாம் மறந்து வேறு என்னவோ நினைந்து
பெண்: தன்னையே தானிழந்தாரோ கன்னி என்னை பிரிந்தாரே.. தன்னையே தானிழந்தாரோ கன்னி என்னை பிரிந்தாரே.. காதல் வாழ்வில் தானே உண்மை ஏதும் காண்கிலேனே

Female: Kaadhal vaazhvil thaanae Kaadhal vaazhvil thaanae Unmai yedhum kaankilaenae Kaadhal vaazhvil thaanae Unmai yedhum kaankilaenae
Female: Sodhanaiyo theevinaiyoo Thondravillaiyae Sodhanaiyo theevinaiyoo Thondravillaiyae
Female: Adharavam maadhargalin inba ninaivu ellam Adharavam maadhargalin inba ninaivu ellam Kaadhal vaazhvil thaanae Unmai yedhum kaankilaenae
Female: Than madhi kettadhinaalae Thandhai sol madhi kettadhinaalae Than madhi kettadhinaalae Thandhai sol madhi kettadhinaalae Penn ennaiyae marandhaarae Kaadhal vaazhvil thaanae Unmai yedhum kaankilaenae
Female: Sonnadhellam marandhu Veru ennavo ninainthu Sonnadhellam marandhu Veru ennavo ninainthu
Female: Thannaiyae thaan ezhandhaarae Kanni ennai pirindhaarae Thannaiyae thaan ezhandhaarae Kanni ennai pirindhaarae Kaadhal vaazhvil thaanae Unmai yedhum kaankilaenae
one side love song lyrics in tamil
tamil music without lyrics
tamil song english translation game
kutty pasanga song
nice lyrics in tamil
baahubali tamil paadal
chinna chinna aasai karaoke download masstamilan
maraigirai movie
oru yaagam
lyrics video tamil
happy birthday tamil song lyrics in english
karaoke songs with lyrics in tamil
tamil lyrics video song
tamilpaa gana song
3 movie songs lyrics tamil
believer lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
kayilae aagasam karaoke
new tamil karaoke songs with lyrics
master vijay ringtone lyrics