Pennoda Aanaiyum Song Lyrics

Athma Shanthi cover
Movie: Athma Shanthi (1952)
Music: T. R. Pappa
Lyricists: T.N.Rajappa
Singers: Lakshmi, and S. P. Pillai

Added Date: Feb 11, 2022

ஆண்: பெண்ணோட ஆணையும் ஆணோட பெண்ணையும் மெதுவா ஒண்ணாக்கும் காந்தமடி சந்தோஷமே உண்டாக்கும் போதையடி

பெண்: சல்லாபம் ஆடவா குல்லா நீ போடுறே பொல்லாத கில்லாடி நில்லாத போ இல்ல ஏமாளி என்றெண்ணி கோமாளி கூத்தடிக்க ஆள் பாத்தியா ஏ சூரனே நீயும் ஓர் ஆண்பிள்ளையா

ஆண்: லவ்வுன்னா என்னான்னு சொன்னாத் தெரியலையே மண் பொம்மையா ஏ பார்வதி நீயும் ஓர் பெண்பிள்ளையா

பெண்: எல்லாம் தெரிஞ்சுது இங்கே நீ வந்தது வேலை இல்லாட்டா வீண் வம்புதான் உன் கூத்துகள் எல்லாமே வீண் தொல்லைதான்...

Male: Pennoda aanaiyum Aanodu pennaiyum Medhuva onnaakkum gaandhamadi Sandhosamae undaakum bodhaiyadi

Female: Sallabam aadavaa Kulla nee podurae Polladha killadi nilladha po Illa yemaali endrenni Komaali kothadikka aal paarthiya Ye sooranae neeyum orr aan pillaiyaa

Male: Love-unna ennaannu Sonnatheriyalayae mann bommaiyaa Ye paarvathi neeyum orr pen pillaiyaa

Female: Ellam therinjathu Ingae nee vandhadhu vaelai Illattaa veen vambhu thaan Un koothukal ellamae veen thollai thaan

Most Searched Keywords
  • tamil songs without lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • kayilae aagasam karaoke

  • vaalibangal odum whatsapp status

  • old tamil karaoke songs with lyrics free download

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil album song lyrics in english

  • maara song tamil lyrics

  • tamil song in lyrics

  • 96 song lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • love lyrics tamil

  • neerparavai padal

  • alli pookalaye song download

  • dingiri dingale karaoke

  • asuran song lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • soorarai pottru song lyrics tamil

  • tamil christian songs lyrics free download