Added Date: Feb 11, 2022
ஆண்: புது ரோஜாப் போலே புவி மீதே வாழ்வோமே தினம் புது ரோஜாப் போலே புவி மீதே வாழ்வோமே
பெண்: போதும் போதும் ஆசை வார்த்தை எல்லாம் பொய்தானே போதும் போதும் ஆசை வார்த்தை எல்லாம் பொய்தானே மகா சத்யவானே ஆஹா மகா சத்யவானே...
ஆண்: வாதாடாதே வா ஜாலம் செய்யும் கள்ளி இள மானே கோபம் கொள்ளாதே
பெண்: புது ரோஜாப் போலே புவி மீதே வாழ்வோமே.
ஆண்: தினம் புது ரோஜாப் போலே புவி மீதே வாழ்வோமே
பெண்: ஆனந்தம் இதுவே சுகம்
ஆண்: இது மாதரின் தனி சாகசம்
பெண்: ஆனந்தம் இதுவே சுகம்
ஆண்: இது மாதரின் தனி சாகசம்
பெண்: இதே வம்புதானே
ஆண்: ஓஹோ வெறும் கேலிதானே.
பெண்: இதே வம்புதானே
ஆண்: ஓஹோ வெறும் கேலிதானே
பெண்: மனம் ஒன்று சேர்ந்தாலே போதும் நாமே
ஆண்: ஓஓஓ.காதல் கிளியே
பெண்: மனம் ஒன்று சேர்ந்தாலே போதும் நாமே
ஆண்: ஓஓஓ.காதல் கிளியே
பெண்: புது ரோஜாப் போலே புவி மீதே வாழ்வோமே.
ஆண்: தினம் புது ரோஜாப் போலே புவி மீதே வாழ்வோமே
ஆண்: மணி வண்டு போல் உன்னை பற்றி மது உண்பதெந்நாளோ
ஆண்: மணி வண்டு போல் உன்னை பற்றி மது உண்பதெந்நாளோ
பெண்: மணங் காணும் நாள் வந்தால் தினமும் மனம் போல் மது உண்போமே
பெண்: தவறாதே...
ஆண்: மறவாதே. இருவர்: பிரியாதே..
இருவர்: புது ரோஜாப் போலே புவி மீதே வாழ்வோமே. தினம் புது ரோஜாப் போலே புவி மீதே வாழ்வோமே..

Male: Pudhu roja polae Puvi meedhae vaazhvomae Dhinam pudhu roja polae Puvi meedhae vaazhvomae
Female: Podhum podhum aasai vaarthai Ellaam poithaane Podhum podhum aasai vaarthai Ellaam poithaane maha sathya vaanae Ahaa maha sathya vaanae
Male: Vaadhadathae vaa jaalam seiyum kalli
Ila maanae kobam kollathae
Female: Pudhu rojaa polae
Puvi meedhu vaazhvomae
Male: Dhinam pudhu roja polae
Puvi meedhae vaazhvomae
Female: Aanandham idhuvae sugam
Male: Idhu maadharin thani sagasam
Female: Aanandham idhuvae sugam
Male: Idhu maadharin thani sagasam
Female: Idhae vambhu thaanae
Male: Ohoo verum kaeli thaanae
Female: Idhae vambhu thaanae
Male: Ohoo verum kaeli thaanae
Female: Manam ondru sernthaalae
Podhum naamae
Male: O oo kaadhal kiliyae
Female: Manam ondru sernthaalae
Podhum naamae
Male: O oo kaadhal kiliyae
Female: Pudhu rojaa polae
Puvi meedhu vaazhvomae
Male: Dhinam pudhu roja polae
Puvi meedhae vaazhvomae
Male: Mani vandu pol unnai pattri Madhu unbadhennaalo
Male: Mani vandu pol unnai pattri Madhu unbadhennaalo
Female: Managkaanum naal vandhaal dhinamum
Manam pol madhu unbomae
Female: Thavaradhae
Male: Maravadhae
Both: Piriyadhae
Both: Pudhu rojaa polae Puvi meedhu vaazhvomae Dhinam pudhu roja polae Puvi meedhae vaazhvomae
thullatha manamum thullum tamil padal
karaoke tamil songs with english lyrics
tamil karaoke songs with lyrics for female
love lyrics tamil
aagasam song lyrics
lyrics of soorarai pottru
romantic songs lyrics in tamil
vaalibangal odum whatsapp status
mahishasura mardini lyrics in tamil
comali song lyrics in tamil
thalapathi song in tamil
hanuman chalisa tamil lyrics in english
kannamma song lyrics
dhee cuckoo song
tamil movie songs lyrics in tamil
sarpatta movie song lyrics
96 song lyrics in tamil
cuckoo enjoy enjaami
anirudh ravichander jai sulthan
ondra renda aasaigal karaoke lyrics in tamil