Added Date: Feb 11, 2022
பெண்: வள்ளுவன் சொல்லே வேதமாம் ஞானி வள்ளுவன் சொல்லே வேதமாம் ஞானி வள்ளுவன் சொல்லே வேதமாம்.. ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம் பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்.. ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம். பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்...பா..ரில்...
பெண்: வெள்ளையன் பாராட்டி.. வெள்ளையன் பாராட்டி வேண்டிய நூலாக்கி வெள்ளையன் பாராட்டி வேண்டிய நூலாக்கி கொள்ளை கொண்ட குறளை கொண்டாடுவோமே
பெண்: வள்ளுவன் சொல்லே வேதமாம்.. ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம். பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்
பெண்: செந்தமிழ் செல்வம் இதுவே மேலாம் செந்தமிழ் செல்வம் இதுவே மேலாம் செந்தமிழ் செல்வம் இதுவே மேலாம் சிந்தனையாலே சேர்த்த செந்தேனாம் சிந்தனையாலே சேர்த்த செந்தேனாம்
பெண்: உந்தனுக்கே தமிழா உற்றதோர் ஆதாரம் உந்தனுக்கே தமிழா உற்றதோர் ஆதாரம் சொந்த திருக்குறளாம் ஒன்றேதான் பாரில்.. வள்ளுவன் சொல்லே வேதமாம்.. ஞானி வாழ்வினிலே கண்ட அனுபவமாம். பாரில் வள்ளுவன் சொல்லே வேதமாம்..பா.ரில்...

Female: Valluvan sollae vaedhamaam Gnyaani valluvan sollae vaedhamaam Gnyaani valluvan sollae vaedhamaam Gnyaani vaazhvinilae kanda anubavamaam Paaril valluvan sollae vaedhamaam.. Gnyaani vaazhvinilae kanda anubavamaam Paaril valluvan sollae vaedhamaam.paa..ril
Female: Vellaiyan paaratti.. Vellaiyan paaratti vendiya noolaakki Vellaiyan paaratti vendiya noolaakki Kollai konda kuralai kondaduvomae
Female: Valluvan sollae vaedhamaam.. Gnyaani vaazhvinilae kanda anubavamaam Paaril valluvan sollae vaedhamaam.
Female: Senthamizh selvam idhuvae melaam Senthamizh selvam idhuvae melaam Senthamizh selvam idhuvae melaam Sindhanaiyaalae sertha senthaenaam Sindhanaiyaalae sertha senthaenaam
Female: Undhanukkae thamizhaa uttrathor aadhaaram Undhanukkae thamizhaa uttrathor aadhaaram Sondha thirukkuralaam ondrae thaan paaril Valluvan sollae vaedhamaam.. Gnyaani vaazhvinilae kanda anubavamaam Paaril valluvan sollae vaedhamaam.paa..ril
en iniya thanimaye
jai sulthan
rakita rakita song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
yaar azhaippadhu song download
vijay sethupathi song lyrics
tamil lyrics video download
kattu payale full movie
yaar alaipathu lyrics
master lyrics tamil
thullatha manamum thullum vijay padal
master tamil lyrics
aalankuyil koovum lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
paatu paadava karaoke
en kadhale en kadhale karaoke
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
ennavale adi ennavale karaoke
megam karukuthu lyrics