Vandi Rendum Odudhu Song Lyrics

Athma Shanthi cover
Movie: Athma Shanthi (1952)
Music: T. R. Paapa
Lyricists: K. P. Kamatchisundaram
Singers: P. Leela and T. A. Mothi

Added Date: Feb 11, 2022

பெண்: லாலாலலலலாலா. வண்டிரண்டும் ஓடுது பார் வண்டிரண்டும் ஓடுது பார் லாலாலலலலாலா. வண்டிரண்டும் ஓடுது பார்

பெண்: வானம்பாடி குருவிகள் போலே போகலாம் இனி மேலே வானம்பாடி குருவிகள் போலே போகலாம் இனி மேலே ஆனந்தம்...லாலாலாலா...காணுவோம்

பெண்: வண்டிரண்டும் ஓடுது பார் வண்டிரண்டும் ஓடுது பார் லாலாலலலலாலா. வண்டிரண்டும் ஓடுது பார்

ஆண்: வளர்மதி போலே எழில் முகமானே
பெண்: வாழ்வின் ஜோதி நீதானே
ஆண்: வளர்மதி போலே எழில் முகமானே
பெண்: வாழ்வின் ஜோதி நீதானே
ஆண்: மாமயிலே..
பெண்: மாமுகிலே..
ஆண்: லாலலலாலா...

பெண்: லாலாலலலலாலா. வண்டிரண்டும் ஓடுது பார்
ஆண்: கண்ணிரெண்டும் கூடுது பார் லாலாலலலலாலா வண்டிரண்டும் ஓடுது பார்

ஆண்: வாசமேவும் மாமலர் நீயே
பெண்: வாழ்வின் மனம் நீதானே
ஆண்: ஆசை தந்த மோகினி நீயே
பெண்: அழகு மோகனன் நீயே

ஆண்: வாசமேவும் மாமலர் நீயே
பெண்: வாழ்வின் மனம் நீதானே
ஆண்: ஆசை தந்த மோகினி நீயே
பெண்: அழகு மோகனன் நீயே

இருவர்: பாசமேவும் காதலாலே பழகும் சகடைகள் நாமே பாசமேவும் காதலாலே பழகும் சகடைகள் நாமே

பெண்: லாலலலாலா
ஆண்: லாலலலாலா
பெண்: வண்டி ரெண்டும் ஓடுது பார்
ஆண்: கண்ணிரெண்டும் கூடுது பார் லாலலலலலல்ல்ல்லா..

பெண்: லாலாலலலலாலா. வண்டிரண்டும் ஓடுது பார் வண்டிரண்டும் ஓடுது பார் லாலாலலலலாலா. வண்டிரண்டும் ஓடுது பார்

பெண்: வானம்பாடி குருவிகள் போலே போகலாம் இனி மேலே வானம்பாடி குருவிகள் போலே போகலாம் இனி மேலே ஆனந்தம்...லாலாலாலா...காணுவோம்

பெண்: வண்டிரண்டும் ஓடுது பார் வண்டிரண்டும் ஓடுது பார் லாலாலலலலாலா. வண்டிரண்டும் ஓடுது பார்

ஆண்: வளர்மதி போலே எழில் முகமானே
பெண்: வாழ்வின் ஜோதி நீதானே
ஆண்: வளர்மதி போலே எழில் முகமானே
பெண்: வாழ்வின் ஜோதி நீதானே
ஆண்: மாமயிலே..
பெண்: மாமுகிலே..
ஆண்: லாலலலாலா...

பெண்: லாலாலலலலாலா. வண்டிரண்டும் ஓடுது பார்
ஆண்: கண்ணிரெண்டும் கூடுது பார் லாலாலலலலாலா வண்டிரண்டும் ஓடுது பார்

ஆண்: வாசமேவும் மாமலர் நீயே
பெண்: வாழ்வின் மனம் நீதானே
ஆண்: ஆசை தந்த மோகினி நீயே
பெண்: அழகு மோகனன் நீயே

ஆண்: வாசமேவும் மாமலர் நீயே
பெண்: வாழ்வின் மனம் நீதானே
ஆண்: ஆசை தந்த மோகினி நீயே
பெண்: அழகு மோகனன் நீயே

இருவர்: பாசமேவும் காதலாலே பழகும் சகடைகள் நாமே பாசமேவும் காதலாலே பழகும் சகடைகள் நாமே

பெண்: லாலலலாலா
ஆண்: லாலலலாலா
பெண்: வண்டி ரெண்டும் ஓடுது பார்
ஆண்: கண்ணிரெண்டும் கூடுது பார் லாலலலலலல்ல்ல்லா..

Female: Lalalalalalalalala Vandi rendum odudhu paar Vandi rendum odudhu paar Lalalalalalalalala Vandi rendum odudhu paar

Female: Vaanampaadi kuruvigal polae Pogalaam ini melae Vaanampaadi kuruvigal polae Pogalaam ini melae Aanandham lalalala kanuvom

Female: Vandi rendum odudhu paar Vandi rendum odudhu paar Lalalalalalalalala Vandi rendum odudhu paar

Male: Valarmathi polae ezhil mugamaanae
Female: Vaazhvin jodhi nee thaanae
Male: Valarmathi polae ezhil mugamaanae
Female: Vaazhvin jodhi nee thaanae
Male: Maamayilae
Female: Maamugilae
Male: Lalalalala

Female: Lalalalalalalalala Vandi rendum odudhu paar
Male: Kannirandum koodudhu paar Lalalalalala Vandi rendum odudhu paar

Male: Vaasmaevum maamalar neeyae
Female: Vaazhvin manam nee thaanae
Male: Aasai thandha mohini neeyae
Female: Azhagu moghanan neeyae

Male: Vaasmaevum maamalar neeyae
Female: Vaazhvin manam nee thaanae
Male: Aasai thandha mohini neeyae
Female: Azhagu moghanan neeyae

Both: Paasamaevum kaadhalaalae Pazhagum sagadaigal naamae Paasamaevum kaadhalaalae Pazhagum sagadaigal naamae

Female: Lalalalalalalalala
Male: Lalalalalalalalala
Female: Vandi rendum odudhu paar
Male: Kannirandum koodudhu paar Lalalalalala

Most Searched Keywords
  • tamil song lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • national anthem lyrics tamil

  • tamil songs lyrics with karaoke

  • ithuvum kadanthu pogum song lyrics

  • konjum mainakkale karaoke

  • christian songs tamil lyrics free download

  • venmegam pennaga karaoke with lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • enna maranthen

  • valayapatti song lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • jai sulthan

  • lyrics of soorarai pottru

  • chinna sirusunga manasukkul song lyrics

  • kadhal valarthen karaoke

  • puthu vellai mazhai karaoke for female singers

  • hare rama hare krishna lyrics in tamil

  • songs with lyrics tamil

  • uyirae uyirae song lyrics