Added Date: Feb 11, 2022
ஆண்: இன்னருள் தரும் அன்னபூரணி இன்னருள் தரும் அன்னபூரணி நின்னடி தொழ தொழ இன்னருள் தரும் அன்னபூரணி அகம் உருகி அன்பர் பாடிட பாடிட இன்னருள் தரும் அன்னபூரணி அகம் உருகி அன்பர் பாடிட பாடிட ஆண் மற்றும்
குழு: இன்னருள் தரும் அன்னபூரணி
ஆண்: அந்தரி சிவசங்கரி எனும் ஆதி மூலமே செந்தமிழ் மணி மந்திரம் உன்னை வாழ்த்தும் நாளுமே
ஆண்: மோகமும் அறமும் இணையற எண்ணிய வரம் கைகளில் வர {பாடல் புனைந்து பூஜை புரிந்து கண்ணீர் கசிந்து நின்னடி தொழ தொழ} (2)
ஆண்: இன்னருள் தரும் அன்னபூரணி அகம் உருகி அன்பர் பாடிட பாடிட ஆண் மற்றும்
குழு: இன்னருள் தரும் அன்னபூரணி ஒம் சக்தி ஒம் சக்தி ஒம் ஒம் சக்தி ஒம் சக்தி ஒம் ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஆண்: தில்லையில் தினம் நர்த்தனம் இடும் ஈசன் பாதியே ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ... ஆஅ.....ஆஅ...ஆஅ.....ஆஅ...ஆஅ... தில்லையில் தினம் நர்த்தனம் இடும் ஈசன் பாதியே செந்நிற ஒளி மின்னிட எழும் தீப ஜோதியே வெண் பனிமலை மன்னவன் மகள் பைரவி இரு மை விழி பட
ஆண்: {தீமை ஒடுங்கும் தருமம் புலங்கும் வாய்மை விளங்கும் நின்னடி தொழ தொழ} (2)
ஆண்: இன்னருள் தரும் அன்னபூரணி அகம் உருகி அன்பர் பாடிட பாடிட ஆண் மற்றும்
குழு: இன்னருள் தரும் அன்னபூரணி ஒம் சக்தி ஒம் சக்தி ஒம் ஒம் சக்தி ஒம் சக்தி ஒம் ஒம் சக்தி ஒம் சக்தி ஒம் ஒம் சக்தி ஒம் சக்தி ஒம் ஒம் சக்தி ஒம்...ஒம் சக்தி ஒம் ஒம் சக்தி ஒம்..ஒம் சக்தி ஒம்..ஒம் சக்தி ஒம்

Male: Innarul tharum annapoorani
Innarul tharum annapoorani
Ninnadi thozha thozha
Innarul tharum annapoorani
Agam urugi anbar paadida paadida
Innarul tharum annapoorani
Agam urugi anbar paadida paadida
Male &
Chorus: Innarul tharum annapoorani
Male: Andhari shiva shankari yenum Aadhi moolamae Senthamizh mani mandhiram Unai vaazhthum naalumae
Male: Mogamum naramum inaiyara Enniya varam kaigalil vara {Paadal punaindhu Poojai purindhu Kanneer kasindhu Ninnadi thozha thozha} (2)
Male: Innarul tharum annapoorani
Agam urugi anbhar paadida paadida
Male &
Chorus: Innarul tharum annapoorani
Om sakthi om sakthi om
Om sakthi om sakthi om
Om sakthi om sakthi om
Male: Thillaiyil dhinam nardhanam idum Eesan paadhiyae Aaa.aaa.aaa.aaa.aaa.aaa.aaa.aaa..aa..aa.. Thillaiyil dhinam nardhanam idum Eesan paadhiyae Sennira oli ninnida ezhum deepa jodhiyae Ven pani malai mannavan magal Bhairavi iru mai vizhi pada
Male: {Theemai odungum Dharumam pulangum Vaaimai vilangum Ninnadi thozha thozha} (2)
Male: Innarul tharum annapoorani
Agam urugi anbhar paadida paadida
Male &
Chorus: Innarul tharum annapoorani
Om sakthi om sakthi om
Om sakthi om sakthi om
Om sakthi om sakthi om
Om sakthi om sakthi om
Om sakthi om .om sakthi om
Om sakthi om .om sakthi om ..om sakthi om
sarpatta parambarai lyrics
jimikki kammal lyrics tamil
maraigirai full movie tamil
tamil worship songs lyrics
kutty pattas movie
naan pogiren mele mele song lyrics
maruvarthai song lyrics
tamil album song lyrics in english
chill bro lyrics tamil
paadal varigal
paadariyen padippariyen lyrics
7m arivu song lyrics
aarariraro song lyrics
putham pudhu kaalai tamil lyrics
sarpatta lyrics in tamil
velayudham song lyrics in tamil
maara theme lyrics in tamil
happy birthday lyrics in tamil
anbe anbe song lyrics
aigiri nandini lyrics in tamil