ஆண்: வாராயோ உனக்கே சரண் நாங்களே வேதம் நான்கில் வாழும் நாயகி வேதம் நான்கில் வாழும் நாயகி
ஆண்: வாராயோ உனக்கே சரண் நாங்களே வேதம் நான்கில் வாழும் நாயகி வர வேண்டுமே வேதம் நான்கில் வாழும் நாயகி வாராயோ உனக்கே சரண் நாங்களே வேதம் நான்கில் வாழும் நாயகி வர வேண்டுமே வேதம் நான்கில் வாழும் நாயகி
ஆண்: அன்னை நீயடி அன்னை நீயடி அனைத்துமே நீயடி என்னை ஆதரி தீனதயாபரி என்னை ஆதரி தீனதயாபரி
ஆண்: அபிராமி நீ சிவகாமி நீ அபிராமி நீ சிவகாமி வினைகள் தீர்க்கும் சிம்மவாகினி வர வேண்டுமே வேதம் நான்கில் வாழும் நாயகி
ஆண்: வாராயோ உனக்கே சரண் நாங்களே வேதம் நான்கில் வாழும் நாயகி வர வேண்டுமே வேதம் நான்கில் வாழும் நாயகி
ஆண்: உன்னை தேடினேன்.... உன்னை தேடினேன் உருகி பாடினேன் உன்னை தேடினேன் உருகி பாடினேன் கர்மம் தீரவே காலடி நாடினேன் கர்மம் தீரவே காலடி நாடினேன்
ஆண்: கருமாரி நீ அருள்மாரி நீ கருமாரி நீ அருள்மாரி நீ பரமம் தாங்கும் பாதை வாகம் நீ வர வேண்டுமே வேதம் நான்கில் வாழும் நாயகி
ஆண்: வாராயோ உனக்கே சரண் நாங்களே வேதம் நான்கில் வாழும் நாயகி வர வேண்டுமே வேதம் நான்கில் வாழும் நாயகி உஹ் உஹ் வாராயோ உனக்கே சரணான் வேதம் நான்கில் வாழும் நாயகி வாராயோ.....வாராயோ....

Male: Vaaraaiyo unakkae saran naangalae Vaedham naangil vaazhum naayagi Vaedham naangil vaazhum naayagi
Male: Vaaraaiyo unakkae saran naangalae Vaedham naangil vaazhum naayagi vara vendumae Vaedham naangil vaazhum naayagi Vaaraaiyo unakkae saran naangalae Vaedham naangil vaazhum naayagi vara vendumae Vaedham naangil vaazhum naayagi
Male: Annai neeyadi annai neeyadi Anaiththumae neeyadi Annai neeyadi anaiththumae neeyadi Ennai aadhari dheenadhayaabari Ennai aadhari dheenadhayaabhari
Male: Abhiraami nee sivagaami nee Abhiraami nee sivagaami nee Vinaigal theerkkum simma vaagini vara vendumae Vaedham naangil vaazhum naayagi
Male: Vaaraaiyo unakkae saran naangalae Vaedham naangil vaazhum naayagi vara vendumae Vaedham naangil vaazhum naayagi
Male: Unnai thaedinen .unnai thaedinen Urugi paadinaen Unnai thaedinen urugi paadinen Karmam theeravae kaaladi naadinen Karmam theeravae kaaladi naadinen
Male: Karumaari nee arulmaari nee Karumaari nee arulmaari nee Paramam thaangum paadhai vaagam nee Vara vendumae Vedham naangil vaazhum naayagi
Male: Vaaraaiyo unakkae saran naangalae Vaedham naangil vaazhum naayagi vara vendumae Vaedham naangil vaazhum naayagi Uh uh vaaraayo unakkae saranaan Vedham naangil vaazhum Vaaraaiyo... vaaraaiyo...
enjoy enjoy song lyrics in tamil
enjoy enjaami song lyrics
kalvare song lyrics in tamil
tamil film song lyrics
youtube tamil karaoke songs with lyrics
kai veesum
tamil lyrics video
old tamil songs lyrics in tamil font
cuckoo cuckoo song lyrics dhee
aarathanai umake lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
oru manam song karaoke
geetha govindam tamil songs mp3 download lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
maraigirai
poove sempoove karaoke with lyrics
karaoke songs tamil lyrics
oh azhage maara song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
ondra renda aasaigal karaoke lyrics in tamil