Vidiyum Pozhudhu Song Lyrics

Athma cover
Movie: Athma (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: விடியும் பொழுது நமக்கும் உண்டு நம்பு நண்பனே நண்பனே துடித்து எழுந்து துயரை விரட்ட வா வா நண்பனே நண்பனே

ஆண்: ஓட்டுக்கு அலைபவன் அரசியல்வாதி நாட்டுக்கு எப்பவும் அவன் ஒரு வியாதி யாருக்கும் வாய்க்கணும் சரி நிகர் நீதி அதற்கென உழைப்பவன் தீவிரவாதி

ஆண்: {விடியும் பொழுது நமக்கும் உண்டு நம்பு நண்பனே நண்பனே துடித்து எழுந்து துயரை விரட்ட வா வா நண்பனே நண்பனே} (2)

ஆண்: எத்தனை காலம் ஊமையை போலே இருந்தோம் பேசாது இருந்ததுனால்தான் தென்றலும் போச்சு இங்கே வீசாது மயிலே மயிலே என்று கேட்டால் இறகுகள் போடாது மாபெரும் புரட்சி நாம் நடத்தாமல் சமதர்மம் வாராது

ஆண்: விடியும் பொழுது நமக்கும் உண்டு நம்பு நண்பனே நண்பனே துடித்து எழுந்து துயரை விரட்ட வா வா நண்பனே நண்பனே யாருக்கும் வாய்க்கணும் சரி நிகர் நீதி அதற்கென உழைப்பவன் தீவிரவாதி

ஆண்: நேசம் பாசம் காதல் உணர்வு நமைதான் தீண்டாது வர்கம் இரண்டு இருக்கும் வரையில் விழிகள் தூங்காது ஆண்டான் அடிமை என்பது தான்டா நாட்டின் ரணமாகும் அறுவை சிகிச்சை புரிந்தால் தான்டா நோயும் குணமாகும்

Male: Vidiyum pozhudhu namakkum undu Nambu nanbanae nanbanae Thudithu ezhundhu thuyarai viratta Vaa vaa nanbanae nanbanae

Male: Ottukku alaibavan arasiyalvaadhi Naattukku eppavum avan oru vyaadhi Yaarukkum vaaikkanum sarinigar needhi Adharkkena uzhaippavan theevira vaadhi

Male: {Vidiyum pozhudhu namakkum undu Nambu nanbanae nanbanae Thudithu ezhundhu thuyarai viratta Vaa vaa nanbanae nanbanae} (2)

Male: Eththanai kaalam oomaiyai polae Irundhom pesaadhu Irundhadhunaal dhaan thendralum pochu Ingae veesaadhu Mayilae mayilae endru kettaal Iragugal podaadhu Maaperum puratchi naam nadathaamal Samadharmam vaaraadhu

Male: Vidiyum pozhudhu namakkum undu Nambu nanbanae nanbanae Thudithu ezhundhu thuyarai viratta Vaa vaa nanbanae nanbanae Yaarukkum vaaikkanum sarinigar needhi Adharkkena uzhaippavan theevira vaadhi

Male: Vidiyum pozhudhu namakkum undu Nambu nanbanae nanbanae Thudithu ezhundhu thuyarai viratta Vaa vaa nanbanae nanbanae

Male: Naesam paasam kaadhal unarvu Nammai dhaan theendaadhu Vargam irandu irukkum varaiyil Vizhigal thoongaadhu Aandaan adimai enbadhu dhaan da Naattin ranamaagum Aruvai sigichchai purindhaal dhaan da Noiyum gunamaagum

Male: Vidiyum pozhudhu namakkum undu Nambu nanbanae nanbanae Thudithu ezhundhu thuyarai viratta Vaa vaa nanbanae nanbanae

Male: Ottukku alaibavan arasiyalvaadhi Naattukku eppavum avan oru vyaadhi Yaarukkum vaaikkanum sarinigar needhi Adharkkena uzhaippavan theevira vaadhi

Male: {Vidiyum pozhudhu namakkum undu Nambu nanbanae nanbanae Thudithu ezhundhu thuyarai viratta Vaa vaa nanbanae nanbanae} (2)

Other Songs From Athma (1993)

Inarul Tharum Song Lyrics
Movie: Athma
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kannale Kadhal Kavithai Song Lyrics
Movie: Athma
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ninaikkindra Paadhaiyil Song Lyrics
Movie: Athma
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vaarayo Unnake Saran Song Lyrics
Movie: Athma
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vilakku Vaipom Song Lyrics
Movie: Athma
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs english translation

  • lyrics of google google song from thuppakki

  • vaathi coming song lyrics

  • anthimaalai neram karaoke

  • tamil christian songs lyrics in english

  • kayilae aagasam karaoke

  • sarpatta parambarai song lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • lyrics of new songs tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil hit songs lyrics

  • ore oru vaanam

  • kichili samba song lyrics

  • aagasatha

  • alagiya sirukki ringtone download

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • asuran song lyrics

  • tamilpaa master

  • padayappa tamil padal