Added Date: Feb 11, 2022
ஆண்: தெற்கு சீமையிலே என்ன பத்தி கேளு தூளு கெளப்புறவன் தூத்துக்குடி ஆளு ராசா எட்டு வச்சா படபடக்கும் ஊரு லேசா கண்ணடிச்சா வெடி வெடிக்கும் பாரு
ஆண்: { தீபாவளி தல தீபாவளி } (2)
ஆண்: ஹான் தெற்கு சீமையிலே என்ன பத்தி கேளு தூளு கெளப்புறவன் தூத்துக்குடி ஆளு
ஆண்: ஒரு காலத்தில தெரு ஓரத்தில தாயே என்ன தள்ளி வச்சா இந்த ஜென்மத்தில என்ன பாக்காதேன்னு கண்ணில் ஊசி வெச்சு தச்சா
ஆண்: ஒத்தையில விட்ட செடி என்னாச்சு அது எந்திருச்சு பனமரமாய் நின்னாச்சு ஒத்தமரம் ஒத்தமரம் கோப்பாச்சு அது முட்டு முன்னு வானம் மேலே போயாச்சு
ஆண்: பட்டாச போட்டு மத்தாளம் கொட்டு என் பேரை நீ சொல்லி கொண்டாடு
குழு: { தீபாவளி தல தீபாவளி } (2)
ஆண்: { ஒரு நல்லவனா நீயும் வாழ்ந்திருந்தா ஊரே தோளில் ஏறி நிற்கும் ஒரு வல்லவனா நீயும் வாழ்ந்து வந்தா ஊரே தொழில் ஏத்தி வைக்கும் } (2)
ஆண்: வெட்டவரும் எதிரிய எருவாக்கு நீ நட்டு வெச்ச பூச்செடிக்கு உரமாக்கு உனக்கென்று ஒரு கூட்டம் உருவாக்கு நீ உழைப்பதை ஊருக்கு விருந்தாக்கு

ஆண்: { தீபாவளி தல தீபாவளி } (4)

Male: Therku chemaiyila enna pathi kelu Dhoolu kelapuravan thoothukudi aalu Rasa ettu vecha padapadakum ooru Lesa kanadicha vedi vedikum paaru
Male: { Deepavali thala deepavali } (2)
Male: Haan therku chemaiyila enna pathi kelu Dhoolu kelapuravan thoothukudi aalu
Male: Oru kaalathila theru orathila Thaaiyae enna thalli vecha Indha jenmathila enna paakaathenu Kannil oosi vechu thacha
Male: Othaiyila vita chedi ennachu Adhu enthiruchu panamaramaai ninnaachu Othamaram othamaram kopaachu Adhu muttumunu vaanam melae poyaachu
Male: Pattaasa potu mathaalam kootu En perai nee solli kondaadu
Chorus: { Deepavali thala deepavali } (2)
Male: { Oru nallavana neeyum vaazhnthiruntha Oorae tholil yeri nirkum Oru vallavana neeyum vaazhnthu vantha Oorae tholil yethi vaikum } (2)
Male: Vettavarum ethiriya eruvaaku Nee nattu vecha poochediku uramaaku Unakendru oru kootam uruvaaku Nee uzhaipathai ooruku virunthaaku
Male: Pattaasa potu mathaalam kootu En perai nee solli kondaadu
Male: { Deepavali thala deepavali } (2)
Male: Therku chemaiyila enna pathi kelu Dhoolu kelapuravan thoothukudi aalu Rasa ettu vecha padapadakum ooru Lesa kanadicha vedi vedikum paaru
Male: { Deepavali thala deepavali } (4)
minnale karaoke
lyrics songs tamil download
tamil songs lyrics in tamil free download
kannalaga song lyrics in tamil
karnan thattan thattan song lyrics
soorarai pottru dialogue lyrics
aarathanai umake lyrics
karnan lyrics
master songs tamil lyrics
aathangara orathil
ilayaraja songs karaoke with lyrics
maara theme lyrics in tamil
ka pae ranasingam lyrics
oru yaagam
aalankuyil koovum lyrics
mahabharatham song lyrics in tamil
maara movie lyrics in tamil
thalapathi song in tamil
enna maranthen
nice lyrics in tamil