Added Date: Feb 11, 2022
ஆண்: கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ
பெண்: ஆ,..ஆ..ஆ...ஆஹா...ஹ...ஹா.. தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ... தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ... தொடுவதில் மலர் இதழ் புண்ணாக வேண்டுமோ... தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ...
ஆண்: மலரிதழில் சிறு பனித்துளிகள் முத்தாரம் தொடுக்கின்றன மையல் தரும் கையில் மாணிக்க கழுத்தோடு சூட்ட
பெண்: மலையருவி தமிழ் கவி எழுதி வாழ்த்துக்கள் இசைக்கின்றது வாழ்த்தும் இசை பாட்டும் கல்யாண திருநாளைக் காட்ட
ஆண்: மன்மதனின் அம்புகளை தாங்காமல் தூங்காமல் தள்ளாடும் காலம் எது ஆ..ஆ.
ஆண்: கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ கன்னி வண்ணம் ரோஜாப்பூ கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
பெண்: தொடுவதில் மலர் இதழ் புண்ணாக வேண்டுமோ... தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ...
ஆண்: மகவரியில் என் முகவரிகள் நான் கொஞ்சம் வரைந்தால் என்ன மாலை இந்த வேளை சந்திக்க கடிதங்கள் தீட்டும் ...
பெண்: இலைமறைவாய் அதை எழுதிவிடு யாருக்கும் தெரியாமலே. நீயும் மடல் போடு நான் கூறும் இடம் தன்னை கேட்டு
ஆண்: தூரிகையும் காரிகையும் பூமேனி தாங்காது என் கையில் என்னாவது ஆ..ஆ..
பெண்: தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ... தோகை மேனி கொய்யாப்பூ தொட்டக் கைகள் தாழம்பூ...
ஆண்: ஆஅ .மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ
ஆண்: .......
பெண்: ....... இருவர்: ...........

Male: Kanni vannam rojaa poo Kangal rendum oodhaa poo Kanni vannam rojaa poo Kangal rendum oodhaa poo Malargal un vadivilae maanaadu koottumo
Female: Aahaa. aa. Thogai maeni koiyaa poo Thotta kaigal thaazham poo Thogai maeni koiyaa poo Thotta kaigal thaazham poo Thoduvadhil malar idhazh Punnaaga vaendumo Thogai maeni koiyaa poo Thotta kaigal thaazham poo
Male: Malar idhazh siru pani thuligal Muthaaram thodukkindrana Maiyal tharum kaigal Maanikka kazhuthodu sootta
Female: Malai aruvigal thannai Kavi ezhudhi Vaazhtthukkal isaikkindradhu Vaazhtthum isaip paattum Kalyaana thidunaalai kaatta
Male: Manmadhanin ambugalai Thaangaamal thoongaamal Thallaadum kaalam idhu aa.
Male: Kanni vannam rojaa poo Kangal rendum oodhaa poo Kanni vannam rojaa poo Kangal rendum oodhaa poo
Female: Thoduvadhil malar idhazh Punnaaga vaendumo Thogai maeni koiyaa poo Thotta kaigal thaazham poo
Male: Magavariyil endhan mugavarigal Naan konjam varaindhaal enna Maalai indha vaelai sandhikka Kadidhangal theettum
Female: Ilai maraivaai adhai yezhudhi vidu Yaarukkum theriyaamalae Neeyum madal podu Naam koodum idam thannai kaettu
Male: Thoorigaiyum kaarigaiyum Poo maeni thaangaadhu En kaiyil yennaavadhu aa.
Female: Thogai maeni koiyaa poo Thotta kaigal thaazham poo Thogai maeni koiyaa poo Thotta kaigal thaazham poo
Male: Aa. malargal un vadivilae
Maanaadu koottumo
Male: { Laala laala laalaalaa laala laala laalaalaa
Laala laala laalaalaa laala laala laalaalaa }
Female: {Lalalalaa lalalalaa laalaala laalalaa
Lalalalaa lalalalaa laalaala laalalaa }
vinayagar songs lyrics
pongal songs in tamil lyrics
tamil song meaning
tamil movie songs lyrics
kutty story in tamil lyrics
naan pogiren mele mele song lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
en kadhale en kadhale karaoke
bahubali 2 tamil paadal
tamil songs with lyrics free download
kalvare song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
hanuman chalisa tamil translation pdf
cuckoo cuckoo song lyrics tamil
soorarai pottru theme song lyrics
yaar alaipathu lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil mp3 song with lyrics download
um azhagana kangal hephzibah renjith mp3 download
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3