Kattilarai Nadagathil Song Lyrics

Auto Raja cover
Movie: Auto Raja (1982)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: கட்டிலறை நாடகத்தில் ஒத்திகையும் பார்த்ததில்லை கன்னி இன்று உன்னை கண்டேனே ஏதோ ஒரு சுகம் உள்ளூர இளம் மனம் அதில் தள்ளாட...

பெண்: போதும் இது போதும் என்று பூவை நான் சொல்லும் வரை வேண்டும் அது வேண்டும் என்று கேட்பேன் நான் மன்னவரை

பெண்: வான் பார்த்த பூமி மேகத்தை தேடி ஆஹா ஆஹா ஆஹா ஹா ஆ ஆ வான் பார்த்த பூமி மேகத்தை தேடி போகின்ற காலம் இது ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ் ஐ லவ் ஐ லவ் ஐ லவ் ஐ லவ் யூ.

பெண்: மேலே இன்னும் மேலே அந்த வானில் நான் செல்லுகிறேன் மின்னல் கொடி மின்னல் அதுபோலே நான் துள்ளுகிறேன்...

பெண்: ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம் ஆஹா ஆஹா ஆஹா ஹா ஆ ஆ ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம் ஏதேதோ கேட்கின்றது ஐ லவ் ஐ லவ் லவ் யூ ஓ.மை லவ் ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ்

பெண்: ...........

Female: Kattilarai nadagathil Othigaiyum paarthathillai Kanni indru unnai kandenae Yedho oru sugam ulluraaa Ilam manam adhil thallaada

Female: Podhum idhu podhum endru Poovai naan sollum varai Vendum adhu vendum endru Ketppen naan mannavarai

Female: Vaan paartha boomi megathai thedi Ahaa ahaa aha a ahaa haa aa aaa Vaan paartha boomi megathai thedi Pogindra kaalam idhu One two one two one two three four five I love i love i love i love you

Female: Kattilarai nadagathil Othigaiyum paarthathillai Kanni indru unnai kandenae haha Yedho oru sugam ulluraaa Ilam manam adhil thallaada

Female: Melae innum melae Andha vaanil naan sellugiren Minnal kodi minnal Adhu polae naan thullugiren

Female: Aanandha theertham nee thandha neram Ahaa ahaa aha a ahaa haa aa aaa Yedhyedhoo ketkindrathu Aanandha theertham nee thandha neram I love i lovei love you.o my love One two one two one two three four five

Female: Kattilarai nadagathil Othigaiyum paarthathillai Kanni indru unnai kandenae Yedho oru sugam ulluraaa Ilam manam adhil thallaada

Female: ..........

Other Songs From Auto Raja (1982)

Most Searched Keywords
  • tamil devotional songs lyrics pdf

  • soorarai pottru song tamil lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • ben 10 tamil song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • karaoke with lyrics in tamil

  • kaatrin mozhi song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • piano lyrics tamil songs

  • kutty pattas tamil movie download

  • tamil movie karaoke songs with lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • lyrics of google google song from thuppakki

  • kanthasastikavasam lyrics

  • thoorigai song lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • kutty pattas full movie download

  • karnan thattan thattan song lyrics

  • nanbiye song lyrics