Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும்
ஆண்: நம் வறுமை துயரை துடைக்கும்
ஆண்: ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும் நம் வறுமை துயரை துடைக்கும் உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள் அத்தனையும் அது உடைக்கும் சிலர் ஆதிக்க கதை முடிக்கும்...

ஆண்: முப்பது ஆண்டு சுதந்திர நாடு எப்படி வந்தது வறுமைக் கோடு
ஆண்: ஏழைகள் வேர்வை எங்கே போச்சு இன்னமும் மேடையில் சமத்துவ பேச்சு
ஆண்: அனுதினம் பட்டினியா இது ஆண்டவன் கட்டளையா

ஆண்: வாருங்கள் தோழர்களே பதில் கேளுங்கள் தோழர்களே..

குழு: ..........
ஆண்: உழுபவன் கைகளில் நிலங்களும் இல்லை உழைப்பவர் கையில் தொழில்களும் இல்லை
ஆண்: மாளிகை அமைத்தவன் வீதியில் இங்கே மன்னவர் நாம் எனச் சொன்னவன் எங்கே
ஆண்: கூப்பிடு பாரதியை அவன் கூறிய ஓர் விதியை
ஆண்: கூப்பிடு பாரதியை இனி ஒரு விடி செய்வோம் அதை எந்த நாளும் கேப்போம் தனி ஒருவனுக்கில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்
ஆண்: கூப்பிடு பாரதியை அவன் கூறிய ஓர் விதியை செய்திடும் நாள் இதுவே எனும் சேதியை கூறுங்களேன்....
ஆண்: செய்திடும் நாள் இதுவே எனும் சேதியை கூறுங்களேன்....

குழு: .........

Male: Oru vargappuratchi vedikkum.
Male: Nam varumai thuyarai thudaikkum.
Male: Oru vargappuratchi vedikkum Nam varumai thuyarai thudaikkum Uzhaikkum karangalil irukkum vilangugal Athanaiyum adhu udaikkum Silar aadhikkak kadhai mudikkum
Male: Oru vargappuratchi vedikkum Nam varumai thuyarai thudaikkum Uzhaikkum karangalil irukkum vilangugal Athanaiyum adhu udaikkum Silar aadhikka kadhai mudikkum
Male: Muppadhu aandu sudhandhira naadu Eppadi vandhadhu varumai kodu
Male: Ezhaigal vaervai engae pochu Innamum maedaiyl samathuva paechu
Male: Anudhinam pattiniyaa idhu aandavan kattalaiyaa

Male: Vaarungal thozhargalae badhil kaelungal thozhargalae
Male: Vaarungal thozhargalae badhil kaelungal thozhargalae
Male: Oru vargappuratchi vedikkum Nam varumai thuyarai thudaikkum Uzhaikkum karangalil irukkum vilangugal Athanaiyum adhu udaikkum Silar aadhikka kadhai mudikkum
Chorus: ........
Male: Uzhubavan kaiyil nilangalum illai Uzhaippavar kaiyil thozhilgalum illai
Male: Maaligai amaitthavan veedhiyil ingae Mannavar naam ena sonnavan engae
Male: Kooppidu bharadhiyai avar kooriya or vidhiyai
Male: Kooppidu bharadhiyai. Ini oru vidhi seivom adhai yendha naalum kaappom Thani oruvanukkunavillai yenil jagathinai azhithiduvom Kooppidu baaradhiyai avar kooriya or vidhiyai Seidhidum naal idhuvae yenum seidhiyai koorungalae
Male: Seidhidum naal idhuvae yenum seidhiyai koorungalae
Male: Oru vargappuratchi vedikkum Nam varumai thuyarai thudaikkum Uzhaikkum karangalil irukkum vilangugal Athanaiyum adhu udaikkum Silar aadhikka kadhai mudikkum
Chorus: ............
3 movie tamil songs lyrics
siragugal lyrics
tamil song lyrics video
raja raja cholan song lyrics tamil
aagasam song soorarai pottru mp3 download
sarpatta parambarai song lyrics tamil
national anthem lyrics tamil
best tamil song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
marriage song lyrics in tamil
tamil film song lyrics
vijay and padalgal
munbe vaa song lyrics in tamil
tik tok tamil song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
tamil christian songs lyrics in english
kanne kalaimane karaoke download
tamil song writing
tamil christmas songs lyrics pdf
putham pudhu kaalai song lyrics