Sangathil Padatha Song Lyrics

Auto Raja cover
Movie: Auto Raja (1982)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Ilayaraja and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது
பெண்: த ர ரரரரரர த ர ரரரரரர
ஆண்: சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது
பெண்: த ரரரரரரர த ரரரரரரர

ஆண்: தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது

பெண்: ..........

ஆண்: கை என்றே செங்காந்தழ் மலரே நீ சொன்னால் நான் நம்பவோ

பெண்: ஆ .ஆஅ..ஆஅ..ஆ.

ஆண்: கால் என்றே செவ்வாழை இலைகளை நீ சொன்னால் நான் நம்பி விடவோ {மை கொஞ்சம்...பொய் கொஞ்சம்....
பெண்: ஆ...ஆ...ஆ.}

ஆண்: கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய் காலத்தால் மூவாத உயர் தமிழ் (சங்கத்தில்)

பெண்: த ர ரரரரரர த ர ரரரரரர

ஆண்: அந்திப்போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில்

பெண்: ஆஅ.ஆஅ..

ஆண்: சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை

பெண்: சிந்தித் தேன் பாய்கின்ற உறவை அந்திப்போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில் சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை {கொஞ்சம் தா..கொஞ்சம் தா..
ஆண்: அ.ஆ..ஆ..ஆ..ஆ...ஆ..}

பெண்: கண்ணுக்குள் என்னென்ன நளினம் காலத்தால் மூவாத உயர் தமிழ்.. சங்கத்தில்

ஆண்: த ர ரரரரரர த ர ரரரரரர

ஆண்: ஆடை ஏன் உன் மேனி அழகை ஆதிக்கம் செய்கின்றது

பெண்: ஆஅ.ஆஅ..

ஆண்: நாளைக்கே ஆனந்த விடுதலை காணட்டும் காணாத உறவில் {கை தொட்டு.மெய் தொட்டு..
பெண்: ஆ ..ஆ..ஆ..ஆ.ஆ..ஆ..}

ஆண்: காமத்தில் தூங்காத விழியும் சந்தித்தேன் என்னென்ன மாயம் தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது

ஆண்: தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது இருவர்: த ர ரரரரரர த ர ரரரரரர

Male: Sangathil paadaadha kavidhai Angathil yaar thandhadhu

Female: Thaaraa rararara rararara rararara Raaraa rararara rararararaa

Male: Sandhathil maaraadha nadaiyodu En munnae yaar vandhadhu

Female: Thararara rararara rararara rararara Rararara rararara rararararaa

Male: Thamizh sangathil paadaadha kavidhai Angathil yaar thandhadhu

Female: Thaanaanaa naa. aa. Aa. thaanaanaa naa. aa. aa.

Male: Kai endrae sengaandha malarai Nee sonnaal naan nambavo

Female: Aa. aa. aa. aa.

Male: Kaal endrae sevvaazhai inaigalai Nee sonnaal naan nambi vidavo {Mei konjam. poi konjam.
Female: Aa. aa. }

Male: Kannukkul nee kondu varuvaai Kaalatthaal moovaadha uyar thamizh sangathil

Female: Thaaraa rararara rararara rararara Raaraa rararara rararararaa

Male: Andhi por kaanaadha ilamai Aadattum en kaigalil

Female: Aahaa

Male: Sindhithaen sendhoora idhazhgalil Sindhi thaen paaigindra uravai

Female: Sindhi thaen paaigindra uravai. Andhi por kaanaadha ilamai aadattum en kaigalil Sindhithaen sendhoora idhazhgalil Sindhi thaen paaigindra uravai { Konjam thaa. konja thaan. }
Male: Aa. aa. }

Female: Kannukkul ennenna nalinam Kaalathaal moovaadha uyar thamizh changatthil

Male: Thaaraa rararara rararara rararara Raaraa rararara rararararaa

Male: Aadai yaen un maeni azhagai Aadhikkam seigindradhu

Female: Aa. aa. aa. aa.

Male: Naalaikkae aanandha vidudhalai Kaanattum kaanaadha uravil { Kai thottum. mei thottum. }
Female: Aa. aa. }

Male: Kaamathil thoongaadha vizhiyum Sandhippil ennenna mayam Thamizh sangathil paadaadha kavidhai Angathil yaar thandhadhu

Female: Thaaraa rararara rararara rararara Raaraa rararara rararararaa

Male: Sandhathil maaraadha nadaiyodu En munnae yaar vandhadhu

Female: Thararara rararara rararara rararara Rararara rararara rararararaa

Male: Thamizh sangathil paadaadha kavidhai Angathil yaar thandhadhu

Both: Thaaraa rararara rararara rararara Raaraa rararara rararararaa

Other Songs From Auto Raja (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • master song lyrics in tamil free download

  • tamil duet karaoke songs with lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • paatu paadava

  • ilayaraja songs tamil lyrics

  • usure soorarai pottru lyrics

  • tamil poem lyrics

  • lyrical video tamil songs

  • master vaathi coming lyrics

  • tamil songs lyrics pdf file download

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • tamil song lyrics in english free download

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • malare mounama karaoke with lyrics

  • amarkalam padal

  • eeswaran song lyrics

  • gaana songs tamil lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics