Added Date: Feb 11, 2022
பெண்: ..............
ஆண்: { ஞாபகம் வருதே ஞாபகம் வருதே } (2)
ஆண்: பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே
ஆண்: ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஆண்: பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே
ஆண்: ஏதோ ஒன்றை தொலைத்தது போலே ஏதோ மீண்டும் பிறந்தது போலே தாயே என்னை வளா்த்தது போலே கண்களின் ஓரம் கண்ணீா் வருதே
ஆண்: ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே முதல் முதல் பிடித்த தட்டாம்பூச்சி முதல் முதல் திருடிய திருவிழா வாட்சு
ஆண்: முதல் முதல் குடித்த மலபாா் பீடி முதல் முதல் சோ்த்த உண்டியல் காசு முதல் முதல் பாா்த்த டூாின் சினிமா முதல் முதல் ஜெயித்த சடுகுடு போட்டி
ஆண்: முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ் சோறு முதல் முதல் போன சிக்கு புக்கு பயணம் முதல் முதல் அழுத சிநேகிதன் மரணம்
ஆண்: ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே முதல் முதலாக பழகிய நீச்சல் முதல் முதலாக ஓட்டிய சைக்கிள்
ஆண்: முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சா் முதல் முதலாக அப்பா அடித்தது முதல் முதலாக சாமிக்குப் பயந்தது முதல் முதலாக வானவில் ரசித்தது
ஆண்: முதல் முதலாக அரும்பிய மீசை முதல் முதலாக விரும்பிய இதயம் முதல் முதலாக எழுதிய கடிதம் முதல் முதலாக வாங்கிய முத்தம்
ஆண்: { ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே } (2)

Female: ................
Male: { Niyabagam varudhae Niyabagam varudhae } (2)
Male: Pokkishamaaga nenjil pudhaintha Ninaivukal ellam Niyabagam varudhae
Male: Niyabagam varudhae niyabagam varudhae Niyabagam varudhae
Male: Pokkishamaaga nenjil pudhaintha Ninaivukal ellam Niyabagam varudhae
Male: Yedho ondrai tholaithadhu polae Yedho meendum piranthadhu polae Thaayae ennai valarthadhu polae Kangalin oram kanneer varudhae
Male: Niyabagam varudhae niyabagam varudhae Niyabagam varudhae Mudhal mudhal piditha thattaampoochi Mudhal mudhal thirudiya thiruvizha watchu
Male: Mudhal mudhal kuditha malabar beedi Mudhal mudhal sertha undiyal kaasu Mudhal mudhal paartha tourin cinema Mudhal mudhal jeyitha sadukudu poti
Male: Mudhal mudhal vaazhntha kraamathu veedu Mudhal mudhal aakiya kootaanchoru Mudhal mudhal pona siku buku payanam Mudhal mudhal azhutha snehithan maranam
Male: Niyabagam varudhae niyabagam varudhae Niyabagam varudhae Mudhal mudhalaaga pazhakiya neechal Mudhal mudhalaaga otiya cycle
Male: Mudhal vagupedutha mallika teacher Mudhal mudhalaaga appa adithadhu Mudhal mudhalaaga saamiku bayanthadhu Mudhal mudhalaaga vaanavil rasithadhu
Male: Mudhal mudhalaaga arumbiya meesai Mudhal mudhalaaga virumbiya idhayam Mudhal mudhalaaga ezhuthiya kaditham Mudhal mudhalaaga vaangiya mutham
Male: { Niyabagam varudhae niyabagam varudhae Niyabagam varudhae } (2)
hanuman chalisa tamil lyrics in english
yaar azhaippadhu lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
valayapatti song lyrics
oru manam song karaoke
tamil karaoke songs with malayalam lyrics
mg ramachandran tamil padal
aagasam song lyrics
kadhal valarthen karaoke
lyrics songs tamil download
tamil karaoke songs with lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
mulumathy lyrics
happy birthday song lyrics in tamil
kaatu payale karaoke
kutty pattas full movie in tamil download
cuckoo cuckoo song lyrics tamil
cuckoo cuckoo tamil lyrics
best tamil song lyrics
asku maaro lyrics