Added Date: Feb 11, 2022
ஆண்: கீதா..கீதா..கீதா....
ஆண்: கீதா ஒருநாள் பழகும் உறவல்ல காதல் நீரில் தோன்றும் நிழலல்ல கீதா ஒருநாள் பழகும் உறவல்ல காதல் நீரில் தோன்றும் நிழலல்ல
பெண்: ஊடலில் கொஞ்சம்
ஆண்: லல்ல லல்ல லலலா
பெண்: போய்வர என்னும்
ஆண்: லல்ல லல்ல லலலா
ஆண்: பூவையர் உள்ளம்
பெண்: ஆ.ஆ.ஆ..ஆ..
ஆண்: புதுமலர் வண்ணம்
பெண்: ஓ...ஓ..ஓ.ஓ. உனக்காக பிறந்தேனே உயிரோடு கலந்தேனே வா..
பெண்: கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
ஆண்: காதல் நீரில் தோன்றும் நிழலல்ல
ஆண்: {நான் தொடும் வேளையில் மெல்ல...
பெண்: துள்ள.... நால்வகை குணங்களும் செல்ல..
ஆண்: அள்ள} (2)
ஆண்: சேலையிட்ட சித்திரத்தின் மேனி தொட்டு கொஞ்சவோ
பெண்: மோதுகின்ற காதல் வெள்ளம் போதும் என்று சொல்லவோ
ஆண்: இன்னும் என்ன சின்னஞ்சிறு பிள்ளை என்ற எண்ணமோ
பெண்: கன்னம் என்ன மன்னன் வந்து தேன் அருந்தும் கிண்ணமோ நானாக தரும் நேரம் தானாக உருவாகும் வா...
பெண்: கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல
ஆண்: காதல் நீரில் தோன்றும் நிழலல்ல
ஆண்: {கால் முதல் தலை வரை தழுவ..
பெண்: நழுவ கொடியிடை பொடி நடை பழக ..
ஆண்: உருக..} (2)
ஆண்: ஒட்டிக்கொண்டு ஒன்றிரண்டு கட்டுக்கதை சொல்லவோ
பெண்: இன்று அல்ல நாளை என்று எட்டி எட்டி செல்லவோ
ஆண்: தென்னஞ்சோலை தன்னை விட்டு தென்றல் என்றும் ஓடுமோ
பெண்: கன்னி பெண்மை தானே வந்து பின்னிக் கொண்டு ஆடுமோ மணமாலை தரவேண்டும் மறுநாளில் பெறவேண்டும் வா..

Male: Geetha .geetha..geetha...
Male: Geethaa oru naal pazhagum uravalla Kaadhal neeril thondrum nizhal allla Geethaa oru naal pazhagum uravalla Kaadhal neeril thondrum nizhal allla
Female: Oodalil konjam
Male: Lalal lalal lalalaa
Female: Poivara ennum
Male: Lalal lalal lalalaa
Male: Poovaiyur ullam
Female: Aaa aa aa aa
Male: Pudhu malar vannam
Female: Aa aa aa aa
Unakkaaga pirandhenae
Uyirodu kalandhenae vaa
Female: Kanna oru naal pazhagum uravalla
Male: Kaadhal neeril thondrum nizhal alla
Male: {Naan thodum vaelaiyil mella
Female: Thulla .. Naalvagai gunangalum sella..
Male: Alla} (2)
Male: Saelaiyitta chithirathin maeni thottu konjavoo
Female: Modhugindra kaadhal vellam
Podhum endru sollavoo
Male: Innum enna chinnanchiru
Pillai endra ennamoo
Female: Kannam enna mannan vandhu
Thaen arundhum kinnamoo
Naanaaga tharum neram thaanaaga uruvaagum vaa
Female: Kanna oru naal pazhagum uravalla
Male: Kaadhal neeril thondrum nizhal alla
Male: {Kaal mudhl thalai varai thazhuva
Female: Nazhuva
Kodiyidai podi nadai pazhaga .
Male: Uruga} (2)
Male: Ottikondu ondrirendu kattukadhai sollavoo
Female: Indru alla naalai endru etti etti sellavoo
Male: Thennanjolai thannai vittu
Thendral endrum oodumoo
Female: Kanni penmai thaane vandhu
Pinni kondu aadumoo
Manamaalai thara vendum marunaalil pera vendum vaa
Female: Kanna oru naal pazhagum uravalla
Male: Kaadhal neeril thondrum nizhal alla
thoorigai song lyrics
tamil songs karaoke with lyrics for male
kuruthi aattam song lyrics
mahishasura mardini lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
soorarai pottru movie song lyrics
master vaathi coming lyrics
mailaanji song lyrics
sundari kannal karaoke
tamil song english translation game
album song lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
romantic love song lyrics in tamil
tamil song in lyrics
ellu vaya pookalaye lyrics download
old tamil songs lyrics in tamil font
poove sempoove karaoke
namashivaya vazhga lyrics
kannathil muthamittal song lyrics free download