Added Date: Feb 11, 2022
பெண்: வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை
பெண்: யாரும் தேரில் செல்ல ஊரில் தேறும் இல்லை எங்கோ ஏதோ யாரோ
பெண்: வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை
பெண்: அழகான மேடை சுகமான ராகம் இடையினில் வேலிக உண்டு ஆறாத புண்ணும் நூறான முள்ளும் ஆடிடும் கால்களில் உண்டு
பெண்: எதிலேயும் பெண்மை சுகம் காணவில்லை ஆ ஆஆ ஆஆ எதிலேயும் பெண்மை சுகம் காணவில்லை எரியாத தீபங்கள் பெண்ணா

பெண்: ஓரெங்கும் மேடை ராஜாக்கள் வேஷம் உண்மையில் ராஜாக்கள் இல்லை ஓரெங்கும் சோலை ரோஜாக்கள் வாசம் உண்மையில் ரோஜாக்கள் இல்லை
பெண்: உலகத்தில் பெண்மை உயர்வாகவில்லை ஆ ஆஆ ஆஆ உலகத்தில் பெண்மை உயர்வாகவில்லை உதவாத புஷ்பங்கள் பெண்கள்

Female: Vaazhkkai odam sella Aattril neerottam illai Vaazhkkai odam sella Aattril neerottam illai
Female: Yaarum thaeril sella Ooril thaerum illai Engoo aedhoo yaaroo..
Female: Vaazhkkai odam sella Aattril neerottam illai
Female: Azhagaana medai Sugamaana raagam Idaiyinil veliga undu Aaraadha punnum Nooraana mullum Aadidum kaalgalil undu
Female: Edhillaeyum penmai Sugam kaanavillai Aa.aaa..aaa.. Edhillaeyum penmai Sugam kaanavillai Eriyaadha deepangal pennaa
Female: Vaazhkkai odam sella Aattril neerottam illai
Female: Orrengum medai Raajaakkal vesham Unmaiyil raajaakkal illai Orrengum solai Rojaakkal vaasam Unmaiyil rojaakkal illai
Female: Ulagaththil penmai Uyarvaagavillai Aaa..aaa..aaa.. Ulagaththil penmai Uyarvaagavillai Udhavaadha pushpangal pengal
Female: Vaazhkkai odam sella Aattril neerottam illai
Female: Yaarum thaeril sella Ooril thaerum illai Engoo aedhoo yaaroo..
Female: Vaazhkkai odam sella Aattril neerottam illai
kutty story in tamil lyrics
kadhale kadhale 96 lyrics
cuckoo enjoy enjaami
namashivaya vazhga lyrics
soorarai pottru theme song lyrics
song with lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
chellamma chellamma movie
tamil mp3 song with lyrics download
tholgal
yaanji song lyrics
minnale karaoke
cuckoo cuckoo dhee lyrics
karaoke tamil christian songs with lyrics
devathayai kanden song lyrics
tamil song lyrics video
best lyrics in tamil love songs
google google panni parthen song lyrics
aarariraro song lyrics
tamil love song lyrics in english