Added Date: Feb 11, 2022
குழு: ..........
பெண்: மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம் ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
ஆண்: மங்கல குங்குமம் வந்தது வந்தது இந்நேரம் ஒரு நாயன மேளமும் வேதமும் கேட்குதடி
பெண்: காதல் கல்யாணம்
ஆண்: காமன் ஊர்கோலம்
இருவர்: இனி ஏந்நாளும் சந்தோஷம்தான்

குழு: ...........
பெண்: வாழையும் தோரணமும் மணமாலையும் மங்கலமும் அது கண்டது சங்கமமே ஒரு காவியம் ஆரம்பமே
ஆண்: காலையில் மணவறைதான் வரும் மாலையில் தனியறைதான் அந்த ஆனந்தம் பல முறைதான் அதன் ஆரம்பம் உன்னிடம்தான்
பெண்: பாதையை மாறிய கால்கள் இது பாவலன் உன் வழி தேடியது காதலன் உன் இரு கால்களிலே கண்களும் பூவினைத் தூவியது
ஆண்: நானும் உனக்காக உயிரோடு இன்னும் வாழ்கிறேன்

ஆண்: கண் வழி வந்தவளே என் நெஞ்சினில் நின்றவளே இளம் பெண்ணெனும் பேரழகே இனி உன் மனம் என்னுலகே
பெண்: உன் உடல் கோவிலிலே நான் என் உயிர் வாழ்ந்திருப்பேன் உன் உறவினைக் காண்பதற்கே நான் மறுபடி பிறந்திருப்பேன்
ஆண்: எத்தனை ஜென்மும் சேர்ந்திருப்போம் அத்தனை இன்பமும் பார்த்திருப்போம் சத்திய சோதனை தீர்ந்ததடி சங்கமம் ஆனது நதிகளடி
பெண்: பாலும் தெளித் தேனும் பரிமாறும் இந்த நாயகி

ஆண்: காதல் கல்யாணம்
பெண்: காமன் ஊர்கோலம்
இருவர்: இனி எந்நாளும் சந்தோஷம்தான்

Chorus: .........
Female: Mangala kungumam Vandhathu vandhathu inneram Oru naayana melamum vaedhamum ketkudhadi
Male: Mangala kungumam Vandhathu vandhathu inneram Oru naayana melamum vaedhamum ketkudhadi
Female: Kaadhal kalyanam
Male: Kaaman oorkolam
Both: Ini ennalum sandhosam thaan
Male: Mangala kungumam Vandhathu vandhathu inneram Oru naayana melamum vaedhamum ketkudhadi
Female: Mangala kungumam Vandhathu vandhathu inneram Oru naayana melamum vaedhamum ketkudhadi
Chorus: ...........
Female: Vaazhaiyum thoranamum Manamaalaiyum mangalamum Adhu kandhathu sangamamae Oru kaaviyam aarambamae
Male: Kaalaiyil manavarai thaan Varum maalaiyil thani araithaan Andha aananadham pala murai thaan Adhan aarambham unnidam thaan
Female: Paadhai maariya kalagal idhu Paavalan un vazhi thaediyathu Kaadhalan un iru kaalagalilae Kangalum poovinai thooviyadhu
Male: Naanum unakaaga Uyirodu innum vaazhgiren
Female: Mangala kungumam Vandhathu vandhathu inneram Oru naayana melamum vaedhamum ketkudhadi
Male: Mangala kungumam Vandhathu vandhathu inneram Oru naayana melamum vaedhamum ketkudhadi
Chorus: .........
Male: Kann vazhi vandhavalae En nenjinil nindravalae Ilam penn ennum perazhagae Ini un manam ennulagae
Female: Un udal kovililae Naan en uyir vazhnthiruppen Un uravinai kaanbatharkkae Naan marupadi piranthiruppen
Male: Ethanai jenmamum serndhiruppom Athanai inbamum paarthiruppom Sathiya sidhanai theernthadhadi Sangamam aanadhu nadhigaladi
Female: Paalum thelithaenum Parimaarum indha naayagi
Male: Mangala kungumam Vandhathu vandhathu inneram Oru naayana melamum vaedhamum ketkudhadi
Female: Mangala kungumam Vandhathu vandhathu inneram Oru naayana melamum vaedhamum ketkudhadi
Male: Kaadhal kalyanam
Female: Kaaman oorkolam
Both: Ini ennalum sandhosam thaan
Female: Mangala kungumam Vandhathu vandhathu inneram Oru naayana melamum vaedhamum ketkudhadi
Male: Mangala kungumam Vandhathu vandhathu inneram Oru naayana melamum vaedhamum ketkudhadi
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil kannadasan padal
master song lyrics in tamil
soorarai pottru movie lyrics
kangal neeye song lyrics free download in tamil
unna nenachu nenachu karaoke download
namashivaya vazhga lyrics
tamil karaoke songs with lyrics for male singers
kai veesum kaatrai karaoke download
kalvare song lyrics in tamil
kaatrin mozhi song lyrics
tamil hymns lyrics
lyrical video tamil songs
dhee cuckoo
soorarai pottru movie song lyrics
malargale song lyrics
tamil christian songs lyrics with chords free download
kanne kalaimane karaoke download
soorarai pottru songs lyrics in english
tamil mp3 song with lyrics download