Kuthiraiyilee Naan Song Lyrics

Avar Enakke Sontham cover
Movie: Avar Enakke Sontham (1977)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா கிழக்கு பக்கம் போவதற்கு குதிரையது மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா அந்தக் குதிரையிலே எந்தன் கண்கள் பின்னாடி இருக்குதடா

ஆண்: முல்லையிலே கள்ளி வந்தால் கள்ளியிலே முல்லை வந்தால் கொல்லையிலே ஏதோ தப்பு கண்ணைய்யா.. அங்கே கொடிக்கு விதை நீயா போட்டாய் சொல்லையா

ஆண்: பன்னீருக்குள் வெந்நீர் இட்டாய் வெந்நீருக்குள் பன்னீர் இட்டாய் பன்னீருக்குள் வெந்நீர் இட்டாய் வெந்நீருக்குள் பன்னீர் இட்டாய்

ஆண்: என்ன இந்த ரெண்டு வாசம் உனக்கே தெரியுமடா ஓஹோ..இதுதானோ குடும்ப பாசம் எனக்கும் புரியுமடா

ஆண்: காலையிலே பால் கறந்து வண்டியிலே பசுவை கட்டி மேளத்துடன் கூட வந்தேன் கண்ணைய்யா.. அந்தக் கோலத்துக்கும் காட்சி நீதான் இல்லையா

ஆண்: குளிரும்போது மழையும் வந்து கொதிக்கும்போது வெய்யில் வந்தால் குளிரும்போது மழையும் வந்து கொதிக்கும்போது வெய்யில் வந்தால்

ஆண்: இரண்டின் மீதும் குற்றமில்லை யார் மேல் குற்றமோ அந்த இரண்டையுமே நீ இணைத்தாய் உன் மேல் குற்றமடா

Male: Kudhiraiyilae naan amarndhen kannaa Kizhakku pakkam povadharkku Kudhirai adhu merkku pakkam Thallaadi nadakkudhadaa Andha kudhiraiyilae endhan kangal Pinnaadi irukkudhadaa

Male: Mullaiyilae kalli vandhaal Kalliyilae mullai vandhaal Kollaiyilae yedho thappu kannaiyaa Angae podichu vidhai Neeyaa pottaai ponnaiyaa

Male: Panneerukkul venneer ittaai Venneerukkul panneer ittaai Panneerukkul venneer ittaai Venneerukkul panneer ittaai Enna indha irandu vaasam Unakkae theriyumadaa Ohoho ithu thaano kudumba paasam Enakkum puriyumadaa

Male: Kudhiraiyilae naan amarndhen kannaa Kizhakku pakkam povadharkku Kudhirai adhu merkku pakkam Thallaadi nadakkudhadaa Andha kudhiraiyilae endhan kangal Pinnaadi irukkudhadaa

Male: Kaalaiyilae paal karandhu Vattiyilae pasuvai katti Melathudan sooda vandhen kannaiyaa Andha kolathukkum Saatchi nee thaan illaiyaa

Male: Kulirum podhu mazhaiyum vandhu Kodhikkum podhu veiyil vandhaal Kulirum podhu mazhaiyum vandhu Kodhikkum podhu veiyil vandhaal Irandin meedhum kutram illai Yaar mael kutramadaa Andha irandaiyumae nee iraithaai Un mel kutramadaa

Male: Kudhiraiyilae naan amarndhen kannaa Kizhakku pakkam povadharkku Kudhirai adhu merkku pakkam Thallaadi nadakkudhadaa Andha kudhiraiyilae endhan kangal Pinnaadi irukkudhadaa

Most Searched Keywords
  • sarpatta parambarai songs lyrics

  • tamil christian christmas songs lyrics

  • devathayai kanden song lyrics

  • chammak challo meaning in tamil

  • tamil love feeling songs lyrics for him

  • tamil old songs lyrics in english

  • oh azhage maara song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • tamil melody lyrics

  • tamil kannadasan padal

  • maara song tamil

  • kadhal valarthen karaoke

  • maara movie lyrics in tamil

  • rc christian songs lyrics in tamil

  • kanthasastikavasam lyrics

  • bigil song lyrics

  • old tamil songs lyrics in english

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil songs lyrics whatsapp status