Added Date: Feb 11, 2022
பெண்: காலமெல்லாம் அடி காலமெல்லாம் இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு கண்மணியே ஏன் சோகங்கள் உன் கண்ணோடு கண்ணோடு கண்ணோடு
பெண்: ஆணவம் போலொரு சுமையில்லை அன்பினை போலொரு அழகில்லை பாசமும் நேசமும் அறியாமல் வாழ்வதில் துளியும் சுகமில்லை
பெண்: கண்ணில் கொஞ்சம் அன்பை வைத்தால் சுற்றி சுற்றி பூஞ்சோலை அன்புக் கைகள் தொட்டுப் பார்த்தால் பாலை கூட நீரோடை
பெண்: காலமெல்லாம் அடி காலமெல்லாம் இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு
பெண்: பூக்களின் அழகு ஒரு தினமே பூவையின் அழகு சில தினமே அழியாத அழகு அன்பினிலே
பெண்: கூந்தலின் அழகு உதிரும் வரை கோபுர அழகு இடியும் வரை அன்புக்கு அழகு இறுதி வரை உன் மனம் உன்னையே தூரமாய் வைத்ததே அது உனக்கின்று உறவானதா
பெண்: சங்கீதமும் சந்தோஷமும் அன்புக் கொண்ட வாழ்வில் உண்டு கண்டுபிடி பொன் மானே அன்புக் கொண்ட நெஞ்சம் போதும் ஏழை கூட சீமானே
பெண்: காலமெல்லாம் அடி காலமெல்லாம் இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு.
பெண்: வெய்யில் வரும் முன்னே குடைப் பிடித்தான் வேர்த்திடும் முன்னே விசிறி விட்டான் உறங்காமல் கண்ணும் சிவந்து விட்டான்
பெண்: உனக்கென தன்னை கொடுத்து விட்டான் சுடு மொழி சொன்னாய் பொறுத்து விட்டான் தாயாகி உன்னை ஜெயித்து விட்டான்
பெண்: பாரடி பைங்கிளி காதலின் சந்நிதி அதில் ஒரு தெய்வம் இவனல்லவா உனக்காகவே இவன் வாழ்கிறான் எதற்காக உந்தன் வாழ்க்கை நீ சொல்லடி தனித்தனி வாழ்வின் அர்த்தம் கிடையாதடி

Female: Kaalamellaam adi kaalamellaam Ivan unnodu unnodu unnodu Kanmaniyae yen sogangal Un kannodu kannodu kannodu
Female: Aanavam pol oru sumaiyillai Anbinai poloru azhagillai Paasamum nesamum ariyaamal Vaazhvadhil thuliyum sugamillai
Female: Kannil konjam anbai veithaal Sutri sutri poonjolai Anbu kaigal thottu paarthaal Paalai kooda neeroodai
Female: Kaalamellaam adi kaalamellaam Ivan unnodu unnodu unnodu
Female: Pookalin azhagu oru dhinamae Poovaiyin azhagu sila dhinamae Azhiyaadha azhagu anbinilae
Female: Koondhalin azhagu udhirum varai Gopura azhagu idiyum varai Anbukku azhagu irudhi varai Un manam unnaiyae dhooramaai veithathae Adhu unakkindru uravaanadhaa
Female: Sangeethamum sandhosamum Anbu konda vaazhvil undu Kandupudi pon maanae Anbu konda nenjam podhum Ezhai kooda seemaanae
Female: Kaalamellaam adi kaalamellaam Ivan unnodu unnodu unnodu
Female: Veiyil varum munnae kudai pidithaan Verthidum munnae visiri vittaan Urangaamal kannum sivandhu vittaan
Female: Unakkena thannai koduthu vittaan Sudu mozhi sonnaai poruthu vittaan Thaaiyaagi unnai jeyithu vittaan
Female: Paaradi paingili kaadhalan sannidhi Adhil oru deivam ivan allava Unakkagavae ivan vaazhgiraan Edharkaaga undhan vaazhkai nee solladi Thani thani vaazhvin artham kedaiyadhadi
Female: Kaalamellaam adi kaalamellaam Ivan unnodu unnodu unnodu Kanmaniyae yen sogangal Un kannodu kannodu kannodu
Female: Aanavam pol oru sumaiyillai Anbinai poloru azhagillai Paasamum nesamum ariyaamal Vaazhvadhil thuliyum sugamillai
Female: Kannil konjam anbai veithaal Sutri sutri poonjolai Anbu kaigal thottu paarthaal Paalai kooda neeroodai
Female: Kaalamellaam adi kaalamellaam Ivan unnodu unnodu unnodu
tamil song lyrics download
master tamil lyrics
story lyrics in tamil
tamil love song lyrics in english
cuckoo cuckoo song lyrics in tamil
soorarai pottru theme song lyrics
best tamil song lyrics for whatsapp status download
ore oru vaanam
tholgal
thullatha manamum thullum vijay padal
aagasam song soorarai pottru download
thamizha thamizha song lyrics
ilayaraja songs karaoke with lyrics
tamil devotional songs karaoke with lyrics
soorarai pottru songs lyrics in english
usure soorarai pottru lyrics
new movie songs lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
sivapuranam namasivaya vazhga mp3 free download