Added Date: Feb 11, 2022
ஆண்: காலமெல்லாம் அடி காலமெல்லாம் இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு கண்மணியே ஏன் சோகங்கள் உன் கண்ணோடு கண்ணோடு கண்ணோடு
ஆண்: ஆணவம் போலொரு சுமையில்லை அன்பினை போலொரு அழகில்லை பாசமும் நேசமும் அறியாமல் வாழ்வதில் துளியும் சுகமில்லை
ஆண்: கண்ணில் கொஞ்சம் அன்பை வைத்தால் சுற்றி சுற்றி பூஞ்சோலை அன்புக் கைகள் தொட்டுப் பார்த்தால் பாலை கூட நீரோடை
ஆண்: காலமெல்லாம் அடி காலமெல்லாம் இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு
ஆண்: பூக்களின் அழகு ஒரு தினமே பூவையின் அழகு சில தினமே அழியாத அழகு அன்பினிலே
ஆண்: கூந்தலின் அழகு உதிரும் வரை கோபுர அழகு இடியும் வரை அன்புக்கு அழகு இறுதி வரை உன் மனம் உன்னையே தூரமாய் வைத்ததே அது உனக்கின்று உறவானதா
ஆண்: சங்கீதமும் சந்தோஷமும் அன்புக் கொண்ட வாழ்வில் உண்டு கண்டுபிடி பொன் மானே அன்புக் கொண்ட நெஞ்சம் போதும் ஏழை கூட சீமானே
ஆண்: காலமெல்லாம் அடி காலமெல்லாம் இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு.
ஆண்: வெய்யில் வரும் முன்னே குடைப் பிடித்தான் வேர்த்திடும் முன்னே விசிறி விட்டான் உறங்காமல் கண்ணும் சிவந்து விட்டான்
ஆண்: உனக்கென தன்னை கொடுத்து விட்டான் சுடு மொழி சொன்னாய் பொறுத்து விட்டான் தாயாகி உன்னை ஜெயித்து விட்டான்
ஆண்: பாரடி பைங்கிளி காதலின் சந்நிதி அதில் ஒரு தெய்வம் இவனல்லவா உனக்காகவே இவன் வாழ்கிறான் எதற்காக உந்தன் வாழ்க்கை நீ சொல்லடி தனித்தனி வாழ்வின் அர்த்தம் கிடையாதடி

Male: Kaalamellaam adi kaalamellaam Ivan unnodu unnodu unnodu Kanmaniyae yen sogangal Un kannodu kannodu kannodu
Male: Aanavam pol oru sumaiyillai Anbinai poloru azhagillai Paasamum nesamum ariyaamal Vaazhvadhil thuliyum sugamillai
Male: Kannil konjam anbai veithaal Sutri sutri poonjolai Anbu kaigal thottu paarthaal Paalai kooda neeroodai
Male: Kaalamellaam adi kaalamellaam Ivan unnodu unnodu unnodu
Male: Pookalin azhagu oru dhinamae Poovaiyin azhagu sila dhinamae Azhiyaadha azhagu anbinilae
Male: Koondhalin azhagu udhirum varai Gopura azhagu idiyum varai Anbukku azhagu irudhi varai Un manam unnaiyae dhooramaai veithathae Adhu unakkindru uravaanadhaa
Male: Sangeethamum sandhosamum Anbu konda vaazhvil undu Kandupudi pon maanae Anbu konda nenjam podhum Ezhai kooda seemaanae
Male: Kaalamellaam adi kaalamellaam Ivan unnodu unnodu unnodu
Male: Veiyil varum munnae kudai pidithaan Verthidum munnae visiri vittaan Urangaamal kannum sivandhu vittaan
Male: Unakkena thannai koduthu vittaan Sudu mozhi sonnaai poruthu vittaan Thaaiyaagi unnai jeyithu vittaan
Male: Paaradi paingili kaadhalin sannidhi Adhil oru deivam ivan allava Unakkagavae ivan vaazhgiraan Edharkaaga undhan vaazhkai nee solladi Thani thani vaazhvin artham kedaiyadhadi
Male: Kaalamellaam adi kaalamellaam Ivan unnodu unnodu unnodu Kanmaniyae yen sogangal Un kannodu kannodu kannodu
Male: Aanavam pol oru sumaiyillai Anbinai poloru azhagillai Paasamum nesamum ariyaamal Vaazhvadhil thuliyum sugamillai
Male: Kannil konjam anbai veithaal Sutri sutri poonjolai Anbu kaigal thottu paarthaal Paalai kooda neeroodai
Male: Kaalamellaam adi kaalamellaam Ivan unnodu unnodu unnodu
bahubali 2 tamil paadal
lyrics whatsapp status tamil
yaar azhaippadhu lyrics
pagal iravai karaoke
sai baba malai aarti lyrics in tamil pdf
lyrics with song in tamil
best tamil song lyrics in tamil
naan movie songs lyrics in tamil
malare mounama karaoke with lyrics
aasirvathiyum karthare song lyrics
kutty pattas tamil movie download
photo song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
paatu paadava karaoke
nerunjiye
tamil bhajans lyrics
romantic love songs tamil lyrics
raja raja cholan song karaoke
aagasam song soorarai pottru mp3 download
friendship song lyrics in tamil