Konjam Strawberry Konjam Song Lyrics

Azhagarsamy cover
Movie: Azhagarsamy (1999)
Music: Deva
Lyricists: Pazhani Bharathi
Singers: Janaki Iyer

Added Date: Feb 11, 2022

பெண்: கொஞ்சம் ஸ்ட்ராபெரி கொஞ்சம் மல்பெரி நெஞ்சுக்குள் இனிப்பவள் மாடர்ன் கேர்ள் ஜீன்ஸ் பேண்ட் டி-சர்ட் காட் வாக் ஹைஹீல்ஸ் சிக்கென்று நடப்பவள் மாடர்ன் கேர்ள்

பெண்: பட்டர்ப்ளை பட்டர்ப்ளை ஜாதி நான் வாழ்க்கையின் பார்முலா ஜாலிதான் ஹேய்ஹிஹே.உல்லாலா..புல்புல் தாரா ஜில் ஜில் கங்கை ஆறா வாழ்வோமே வாழ்வை ஜோரா

பெண்: ஹோ ப்யூட்டி கேர்ள் ஹோ ப்யூட்டி கேர்ள் ஹோ ப்யூட்டி கேர்ள் மாடர்ன் கேர்ல்.

பெண்: கொஞ்சம் ஸ்ட்ராபெரி கொஞ்சம் மல்பெரி நெஞ்சுக்குள் இனிப்பவள் மாடர்ன் கேர்ள்

பெண்: {என் வீட்டு ஜன்னல் தாண்டி போகாமல் சுற்றுது தென்றல் என் பாத தூசு பட்டு அங்கங்கே ரோஜாப்பூக்கள்} ( 2 )

பெண்: இந்திரன் இளைத்தான் சந்திரன் கறுத்தான் இருக்கும் நிலையும் மன்மதன் தொலைத்தான் பிரம்மனே படைத்தான் பிரம்மனே மலைத்தான் ராத்திரி பகலாய் என்னையே நினைத்தான்

பெண்: அழகே எப்போதும் ஜெயிக்கும் இளமை என்றென்றும் நிலைக்கும் உலகம் என்னுள்ளே அடக்கம் ஜிந்தாபாத்...

பெண்: {எனைப் பார்க்கும் பெண்கள் கண்ணில் பொறாமை துடிக்குது துடிக்குது எனைப் பார்க்கும் ஆண்கள் நெஞ்சில் குதிரைகள் குதிக்குது குதிக்குது} (2)

பெண்: நடக்கும் அழகில் பல பேர் விழுந்தார் இடையின் அசைவில் பலபேர் உடைந்தார் சிரிக்கும் அழகில் பலபேர் உதிர்ந்தார் குளிக்கும் அழகில் பல பேர் நனைந்தார்

பெண்: இளமை சங்கீதம் நான்தான் புதுமை பெண்ணிங்கு நான்தான் அழகின் தாய் நாடு நான்தான் ஜிந்தாபாத்..

பெண்: ஹோ ப்யூட்டி கேர்ள் ஹோ ப்யூட்டி கேர்ள் ஹோ ப்யூட்டி கேர்ள் மாடர்ன் கேர்ல்..

பெண்: ஹோ ப்யூட்டி கேர்ள் ஹோ ப்யூட்டி கேர்ள் ஹோ ப்யூட்டி கேர்ள் மாடர்ன் கேர்ல். ஹோ ப்யூட்டி கேர்ள்ஸ் ஹோ ப்யூட்டி கேர்ள் ஹோ ப்யூட்டி கேர்ள் மாடர்ன் கேர்ள்..

Female: Konjam strawberry konjam mulberry Nenjukkul inippaval modern girl Jeans pant t-shirt cat walk high heels Sikkendru nadappaval modern girl

Female: Butterfly butterfly jaadhi naan Vazhkaiyin formula jolly thaan Heihihae ulalala bulbulthara Jil jil gangai aara Vaazhvomae vaazhvai joraa

Female: Hoo beauty girl ho beauty girl Hoo beauty girl modern girl

Female: Konjam strawberry konjam mulberry Nenjukkul inippaval modern girl

Female: En veetu jannal thaandi Pogaamal suttrudhu thendral

Female: En paadha thoosu pattu Angangae rojapookal

Female: Indhiran ilaithaan chandhiran karuthaan Irukkum nilaiyum manmadhan tholaithaan Bhrammanae padaithaan bhrammanae malaithaan Raathiri pagalaai ennaiyae ninaithaan

Female: Azhagae eppodhum jeyikkum Ilamai endrendrum nilaikkum Ulagam ennullae adakkam jindhabadh

Female: Hoo beauty girl ho beauty girl Hoo beauty girl modern girl

Female: Enai paarkum pengal kannil Poramai thudikkudhu thudikkudhu

Female: Enai paarkum aangal nenjil Kudhiraigal kudhikudhu kudhikudhu

Female: Nadakkum azhagil pala per vilundhaar Idaiyin asaivil palaper udainthaar Sirikkum azhagil pala per udhirnthaar Kulikkum azhagil pala per nanaindhaar

Female: Ilamai sangeetham naan thaan Pudhumai pen ingu naan thaan Azhagin thaai naadu naan thaan jindha badh

Female: Hoo beauty girl ho beauty girl Hoo beauty girl modern girl

Female: Konjam strawberry konjam mulberry Nenjukkul inippaval modern girl Jeans pant t-shirt cat walk high heels Sikkendru nadappaval modern girl

Female: Butterfly butterfly jaadhi naan Vazhkaiyin formula jolly thaan Heihihae ulalala bulbulthara Jil jil gangai aara Vaazhvomae vaazhvai joraa

Female: {Hoo beauty girl ho beauty girl Hoo beauty girl modern girl} (2)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • vijay songs lyrics

  • sarpatta parambarai songs list

  • alagiya sirukki movie

  • ilaya nila karaoke download

  • tamil love song lyrics for whatsapp status download

  • cuckoo cuckoo lyrics dhee

  • siragugal lyrics

  • tamil music without lyrics free download

  • tamil songs lyrics pdf file download

  • tamil love song lyrics for whatsapp status

  • kutty pattas full movie download

  • photo song lyrics in tamil

  • 96 song lyrics in tamil

  • kattu payale full movie

  • mahabharatham lyrics in tamil

  • google google panni parthen song lyrics

  • tamil melody songs lyrics

  • lyrics of new songs tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • meherezyla meaning