Added Date: Feb 11, 2022
ஆண்: பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா

பெண்: மூடி மறச்சதெல்லாம் பார்த்து விட ஆசை வச்சா நிக்குமா சொக்காம நிக்குமா
ஆண்: அலுங்கி குலுங்கி நடக்கிறே அழகில் ஆள உலுக்குறே உண்டியல போல என்னை ஆசையிலே குலுக்குறே
பெண்: இழுத்து புடிச்சு வளைக்கிறே இடுப்ப ஒடைக்க நெனைக்கிறே மாலை ஒண்ணு மாத்தும் முன்னே மாங்கா திங்க வைக்கிறே

ஆண்: நேத்து வர ஆசையிலே உன்னை பார்க்கையில மனம் ஏங்கலையே கிட்ட வந்து நிக்கையிலே தொட்டு போகையில மனம் தாங்கலையே
பெண்: கண்டவுடன் கண்ணுக்குள்ள வந்து ஒட்டிக்கிட்ட கண்ணு தூங்கலையே மோகத்துல சிக்கிக்கிட்ட சின்ன நெஞ்சிக்குள்ள ஆசை தீரலையே
ஆண்: நிலா நிலா வட்ட நிலா என் பக்கத்தில் வந்து சுட்டுடுச்சே
பெண்: புறா புறா வெள்ள புறா மேலே குங்குமம் இப்ப கொட்டிக்கிச்சு
ஆண்: முத்துமணி மாலை என் மேலே சிந்திப் போச்சு
பெண்: உள்ளுக்குள்ள மூச்சு உன்னால சூடாச்சு
ஆண்: அலுங்கி குலுங்கி நடக்கிறே அழகில் ஆள உலுக்குறே
பெண்: மாலை ஒண்ணு மாத்தும் முன்னே மாங்கா திங்க வைக்கிறே

பெண்: முத்தத்தில ரெண்டு வகை ஒண்ணு கொடுக்கலாம் ஒண்ணு எடுக்கலாம் மாமனுக்கு ஆசை என்ன முத்தம் கொடுப்பதா இல்ல எடுப்பதா
ஆண்: பச்சக்கிளி பக்கம் வந்தா பாடம் சொல்லி தந்தா ரெண்டும் படிக்கலாம் முத்தத்தில் மூழ்கி கிட்டு கொஞ்சம் மூச்சடிச்சி முத்து குளிக்கலாம்
பெண்: அய்யோ ஐயோ பத்திக்குமே உன் மீசையில கன்னம் குத்திக்குமே
ஆண்: பழக பழக ஒத்துக்குமே உன் கன்னங்கள் ரெண்டும் தித்திக்குமே
பெண்: எதுக்கு வம்பு தாங்காது சின்ன உடம்பு
ஆண்: முள்ளுக்கு பயந்தா பூக்காது ரோசாப்பூ
பெண்: இழுத்து புடிச்சு வளைக்கிறே இடுப்ப ஒடைக்க நெனைக்கிறே
ஆண்: உண்டியல போல என்னை ஆசையிலே குலுக்குறே

Male: Pachai marikolunthu Sokki sokki sevanthathenna Vetkama kalyana vetkama
Male: Pachai marikolunthu
Sokki sokki sevanthathenna
Vetkama kalyana vetkama
Female: Moodi maraichadhellaam
Paarthu vida aasai vecha
Nikkuma sokkaama nikkuma
Male: Alungikulungi nadakkira Azhagil aala ulukkura Undiyala pola ennai Aasaiyila kulukkura
Female: Iluthu pudichi valaikkura Iduppa odaikka nenaikkura Maalai onnu maathum munnae Maanga thinga veikkura

Male: Naethu vara aasaiyila Unnai paarkaiyilae manam yengalaiyae Kitta vandhu nikkayila Thottu pogaiyilae manam thaangalaiyae
Female: Kandavudan kannukkulla vandhu Ottikitta kannu thoongalaiyae Mogathula sikkikitta Chinna nenjikullae aasai theeralaiyae
Male: Nila nila vattta nila
En pakkathil vandhu suttuduchae
Female: Purapura vella pura
Melae kungumam ippa kottikichu
Male: Muthumani maalai en melae sindhi pochu
Female: Ullukulla moochu unnaala soodaachu
Male: Alungikulungi nadakkira
Azhagil aala ulukkura
Female: Maalai onnu maathum munnae
Maanga thinga veikkura
Male: Pachai marikolunthu Sokki sokki sevanthathenna Vetkama kalyana vetkama
Female: Muthathila rendu vagai Onnu kodukalaam onnu edukalaam Maamanukku aasai enna Mutham kodupatha illa edupatha
Male: Pachakkili pakkam vandha Paadam solli thandha rendum padikkalaam Muthathil moozhgikittu Konjam moochadachi muthu kulikalaam
Female: Aiyoo aiyoo pathikkumae
Un meesaiyila kannam kuthikkumae
Male: Pazhaga pazhaga othukkumae
Un kannangal rendum thithikumae
Female: Edhukku vambhu thaangaadhu chinna udambhu
Male: Mullukku bayantha pookaathu rosaapoo
Female: Iluthu pudichi valaikkura Iduppa odaikka nenaikkura
Male: Undiyala pola ennai Aasaiyila kulukkura
Male: Pachai marikolunthu
Sokki sokki sevanthathenna
Vetkama kalyana vetkama
Female: Moodi maraichadhellaam
Paarthu vida aasai vecha
Nikkuma sokkaama nikkuma
Male: Alungikulungi nadakkira Azhagil aala ulukkura Undiyala pola ennai Aasaiyila kulukkura
Female: Iluthu pudichi valaikkura Iduppa odaikka nenaikkura Maalai onnu maathum munnae Maanga thinga veikkura
Male: Pachai marikolunthu Sokki sokki sevanthathenna Vetkama kalyana vetkamaa
anegan songs lyrics
eeswaran song
yaar alaipathu song lyrics
sarpatta movie song lyrics in tamil
neerparavai padal
ganapathi homam lyrics in tamil pdf
rummy koodamela koodavechi lyrics
tamil new songs lyrics in english
sundari kannal karaoke
vijay sethupathi song lyrics
tamil songs without lyrics only music free download
tamilpaa master
nadu kaatil thanimai song lyrics download
pacha kallu mookuthi sarpatta lyrics
padayappa tamil padal
story lyrics in tamil
google google song tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
tamil love song lyrics for whatsapp status