Added Date: Feb 11, 2022
குழு: ஹே.மஸ்தானா..மபஸ்தானா...மரிதானா... ஹே.மஸ்தானா..மபஸ்தானா...மரிதானா..ஹோய் {ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா} (2)
ஆண்: சிறுசு சின்னஞ்சிறுசு இளசு அம்மாடி இளசு சிறுசு சின்னஞ்சிறுசு இளசு அம்மாடி இளசு
பெண்: காயிருக்கு பழுக்க பாத்திருக்கு
ஆண்: கையிருக்கு பறிக்க காத்திருக்கு
ஆண் மற்றும்
பெண்: வா...நானாச்சு நீயாச்சு நாளாச்சு ஹோய்
ஆண் மற்றும்
பெண்: ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா
குழு: ஹே.மஸ்தானா..மபஸ்தானா...மரிதானா..ஹோய் ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா
பெண்: பூவுக்குள் வண்டு வந்து தேனுக்குள் நீந்துதம்மா தென்னங்காய் நீர் ததும்ப தென்றல் தான் ஏந்துதம்மா
ஆண்: ஊர் முழுதும் உறங்கையிலே ஓசையது அடங்கையிலே ஊர் முழுதும் உறங்கையிலே ஓசையது அடங்கையிலே வாசல் திறக்க ஆசை பிறக்க அம்மம்மா நாணம் உன்னை விடும்மோ
குழு: ஹே.மஸ்தானா..மபஸ்தானா..மரிதானா..ஹோய் {ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா} (2)
ஆண்: மாசம் தை மாசம் மஞ்சள் பூவாசம் ஏம்மா மயக்கமா
பெண்: பாடு தெம்மாங்கு பாதி என் பங்கு பாட்டு கசக்கும்மா
ஆண்: ஆளாகி மேலாக்கு போட்டாச்சு வா அச்சாரம் கேட்டாச்சு வா

ஆண்: ராகத்தின் மோகனமே மோகத்தின் வாகனமே வாகனம் என் வாசமே வாலிபம் உன் வசமே
பெண்: காமனவன் பண்டிகையோ காணுகின்ற பரவசமோ காமனவன் பண்டிகையோ காணுகின்ற பரவசமோ நீயும் மயங்க நானும் நெருங்க அம்மம்மா காலம் நேரம் இதுவோ
குழு: ஹே.மஸ்தானா..மபஸ்தானா...மரிதானா..ஹோய் {ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா ஹாயாயா ஹாயாயா ஹாயாஹாயா} (2)

Chorus: Hae masthaanaa..mapasthaana Mariyaana hoi Hae masthaanaa..mapasthaana Mariyaana hoi Haayaayaa haayaayaa haaya haayaa Haayaayaa haayaayaa haaya haayaa Haayaayaa haayaayaa haaya haayaa Haayaayaa haayaayaa haaya haayaa
Male: Sirusu chinnanj sirusu Ilasu ammaadi ilasu Sirusu chinnanj sirusu Ilasu ammaadi ilasu
Female: Paayirukku pazhhtha paakkirukku
Male: Kai irukku parikka kaathirukku
Male &
Female: Vaa naanaachi
Neeyaachchi naalaachchi. -hoi
Male &
Female:
Haayaayaa haayaayaa haaya haayaa
Haayaayaa haayaayaa haaya haayaa
Chorus: Hae masthaanaa..mapasthaana Mariyaana hoi Haayaayaa haayaayaa haaya haayaa Haayaayaa haayaayaa haaya haayaa
Female: Poovukkul vandu vanthu Thaenukkul neenthuthammaa Thennanggaai neer thalumba Thendral thaan yenthuthammaa
Male: Orr muzhuthum urangayilae Osaiyathu adangayilae Orr muzhuthum urangayilae Osaiyathu adangayilae Vaasal thirakka aasai pirakka Ammammaa .. Naanam unnai vidumo
Chorus: Hae masthaanaa..mapasthaana Mariyaana hoi Haayaayaa haayaayaa haaya haayaa Haayaayaa haayaayaa haaya haayaa
Male: Maasam thaimaasam Manjchal poovaasam Yen maa mayakkamaa
Female: Paadu themmaangu Paadhi enpangu paattu kasakkumaa
Male: Aalaagi melaakku pottaachi vaa
Achchaaram kettaachi vaa
Male &
Female: Vaa naanaachi
Neeyaachchi naalaachchi.hoi
Male &
Female:
Haayaayaa haayaayaa haaya haayaa
Haayaayaa haayaayaa haaya haayaa
Chorus: Hae masthaanaa..mapasthaana Mariyaana hoi Haayaayaa haayaayaa haaya haayaa Haayaayaa haayaayaa haaya haayaa
Male: Raagaththin moganamae Mogaththin vaaganamae Vaaganam en vasamae Vaalibam unvasamae
Female: Kaamanavan pandigaiyo Kaanugindra paravasamoo Kaamanavan pandigaiyo Kaanugindra paravasamoo Neeyum mayanga naanum nerunga . Ammammaaa Kaalam neram ithuvoo..
Chorus: Hae masthaanaa..mapasthaana Mariyaana hoi Haayaayaa haayaayaa haaya haayaa Haayaayaa haayaayaa haaya haayaa Haayaayaa haayaayaa haaya haayaa Haayaayaa haayaayaa haaya haayaa
tamil christian songs lyrics
mangalyam song lyrics
sundari kannal karaoke
tamil christian songs lyrics in english pdf
enna maranthen
ilaya nila karaoke download
tamil lyrics song download
friendship song lyrics in tamil
tamil christian songs lyrics pdf
en kadhale lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
happy birthday song in tamil lyrics download
yaar azhaippadhu lyrics
asuran song lyrics download
kinemaster lyrics download tamil
maraigirai movie
bujji song tamil
saivam azhagu karaoke with lyrics
tamil love song lyrics
mailaanji song lyrics