Added Date: Feb 11, 2022
பெண்: நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா
பெண்: தன்னைத்தானே மறந்தேனே என்னை நானே கேட்கிறேன்
பெண்: நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா
பெண்: ஒருவன் நினைவிலே. உருகும் இதயமே இதோ துடிக்க உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள் எதோ படிக்க.. மதுவின் மயக்கமே உனது மடியில் இனிமேல் இவள்தான் சரணம் சரணம்
பெண்: நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா மெல்ல மெல்ல மாறினேனா
பெண்: பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும் ஒரே நிலவு உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும் ஒரே மனது.. பருவ வயதிலே இரவும் பகலும் விரகம் நரகம் சரணம் சரணம்

Female: Naanae naana yaarothaana Mella mella maarinena Naanae naana yaarothaana Mella mella maarinena Thannai thaanae marandhenae Ennai naanae ketkkiren
Female: Naanae naana yaarothaana Mella mella maarinena
Female: Oruvan ninaivilae Urugum idhayamaea Idho.oo. thudikka Ularndha udhadugal Thanimai kavidhaigal Yedho..ooo.. padikka
Female: Madhuvin mayakkamae Unadha madiyil inimel Ivaldhaan Charanam charanam
Female: Naanae naana yaarothaana Mella mella maarinena Mella mella maarinena
Male: Piraiyil valarvadhum Piragu theivadhum Orae nilavu Uravil kalappadhum Pirivil thavippadhum Orae manadhu
Female: Paruva vayadhilae Iravum pagalum viragam Naragam Charanam charanam
Female: Naanae naana yaarothaana Mella mella maarinena Mella mella maarinena
enjoy enjaami meaning
venmathi venmathiye nillu lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
soorarai pottru mannurunda lyrics
mudhalvan songs lyrics
malaigal vilagi ponalum karaoke
jesus song tamil lyrics
sarpatta parambarai lyrics in tamil
en iniya thanimaye
tamil movie karaoke songs with lyrics
tamil karaoke download mp3
cuckoo cuckoo song lyrics tamil
kinemaster lyrics download tamil
sarpatta lyrics in tamil
mg ramachandran tamil padal
sivapuranam namasivaya vazhga mp3 free download
porale ponnuthayi karaoke
aagasam song lyrics
narumugaye song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics