Jilu Jilu Jilu Song Lyrics

Azhagesan cover
Movie: Azhagesan (2004)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: Krishnaraj and Padmalatha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென மனம் குளிருதடி நீ தோளுமேல சாயும்போது மழை அடிக்குதடி

ஆண்: ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென மனம் குளிருதடி நீ தோளுமேல சாயும்போது மழை அடிக்குதடி சல சல சல சல சலவென சாரல் அடிக்குதடி ஒரு குழந்தையாக மாறி போக ஆசை பிறக்குதடி

பெண்: ஒனக்காக நானும் இனி எனக்காக நீயும் தினம் பாடிடலாம் பாடிடலாம் அழகிய தாலாட்டு

பெண்: வேணும் வேணும் தினமும் வேணும் நெஞ்சுமேல சாய வேணும் உன் இதய துடிப்பு கேட்டு சோகமா நான் தூங்க வேணும்

குழு: தில்லேலே தில்லேலே தில்லேலே தில்லேலே தில்லேலே தில்லேலே

ஆண்: வேணும் வேணும் எனக்கும் வேணும் உன்ன மார்பில் தாங்க வேணும் தலைய கொதி உஹி மோந்து என் மனசு குளிர வேணும்

பெண்: என் உள்ளம் தித்திக்க நீ பக்கத்தில் வர வேணுமே கண்ணுல ஒத்திக்க உன் உள்ளத்த தர வேணுமே

ஆண்: நானும்தான் வாழவே என்றும் எனக்கென நீ வேணுமே

ஆண்: ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென ஹோய். ஜிலு ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென மனம் குளிருதடி நீ தோளுமேல சாயும்போது மழை அடிக்குதடி

குழு: சாஞ்சாடம்மா சாஞ்சாடம்மா தோளு மேல சாஞ்சாடம்மா சந்தோசம்மா சாஞ்சாடம்மா ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹாய் ஹிஹி ஹாய்ஹிஹி

ஆண்: மரத்த பாரு மரத்த பாரு மரத்தின் கிளையில் கூட்ட பாரு கூட்டில் ரெண்டு குருவி பாரு குருவி வடிவில் நம்மை பாரு

குழு: ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ ஆராரோ

பெண்: நிலத்த பாரு நிலத்த பாரு நிலத்தின் மடியில் புள்ள பாரு புல்லின் தலையில் பணிய பாரு பணியில் நம்ம மனசு பாரு

ஆண்: முன் ஜென்ம வாழ்க்கையே என் எண்ணத்தில் வந்து நிக்குதம்மா உன்னோடு வாழ்ந்தானே அந்த காட்சியும் கண்ணில சொக்குதம்மா

பெண்: சோகமா சோகமா உன்ன கட்டிக்கிட்டு அழட்டுமா

Male: Jilu jilu jilu jilu jilu vena Manam kulirudhadi Nee tholu mela saayum bodhu Mazhai adikkuthadi

Male: Jilu jilu jilu jilu jilu vena Manam kulirudhadi Nee tholu mela saayum bodhu Mazhai adikkuthadi Sala sala sala sala sala vena Saaral adikkuthadi Oru kuzhandhaiyaaga maari poga Aasai pirakkudhadi

Female: Onakkaaga naanum Ini enakkaaga neeyum Dhinam paadidalaam paadidalaam Azhagiya thaalaattu

Female: Venum venum dhinamum venum Nenju mela saaya venum Un idhaya thudippu kettu sogamaa Naan thoonga venum

Chorus: Thillele thillele thillele thillele Thillelo thillelo

Male: Venum venum enakkum venum Unna maarbil thaanga venum Thalaya kodhi uchi mondhu En manasu kulira venum

Female: En ullam thithikka Nee pakkathil vara venumae Kannula othikka Un ullatha thara venumae

Male: Naanumdhaan vaazhavae Endrum enakkena nee venumae

Male: Jilu jilu jilu jilu jilu vena hoi. Jilu jilu jilu jilu jilu vena Manam kulirudhadi Nee tholu mela saayum bodhu Mazhai adikkuthadi

Chorus: Saanjaadamma saanjaadammaa Tholu mela saanjaadammaa Sandhoshama saanjaadammaa Hoi hoi hoi hoi hi hihi hi hihi

Male: Maratha paaru maratha paaru Marathin kilayil kootta paaru Koottil rendu kuruvi paaru Kuruvi vadivil nammai paaru

Chorus: Aariro aaariro aariro aaariro Aaraaro aaaraaro

Female: Nilatha paaru nilatha paaru Nilathin madiyil pulla paaru Pullin thalayil paniya paaru Paniyil namma manasa paaru

Male: Mun jenma vaazhkayae En ennathil vandhu nikkudhammaa Unnodu vazhndhanae Andha kaatchiyum kannil sokkudhammaa

Female: Sogamaa sogamaa Unna kattikittu azhattumaa

Male: Jilu jilu jilu jilu jilu vena Manam kulirudhadi Nee tholu mela saayum bodhu Mazhai adikkuthadi Sala sala sala sala sala vena Saaral adikkuthadi Oru kuzhandhaiyaaga maari poga Aasai pirakkudhadi

Female: Onakkaaga naanum Ini enakkaaga neeyum Dhinam paadidalaam paadidalaam Azhagiya thaalaattu

Male: Jilu jilu jilu jilu jilu vena Manam kulirudhadi Nee tholu mela saayum bodhu Mazhai adikkuthadi Sala sala sala sala sala vena Saaral adikkuthadi Oru kuzhandhaiyaaga maari poga Aasai pirakkudhadi

Other Songs From Azhagesan (2004)

Jintha Jinakku Jintha Song Lyrics
Movie: Azhagesan
Lyricist: Kalai Kumar
Music Director: Deva
Nee Kidaicha Song Lyrics
Movie: Azhagesan
Lyricist: Kalai Kumar
Music Director: Deva
Vaada Thambi Song Lyrics
Movie: Azhagesan
Lyricist: Kalidasan
Music Director: Deva
Kala Kalavena Solo Song Lyrics
Movie: Azhagesan
Lyricist: Kalidasan
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tholgal

  • alaipayuthey songs lyrics

  • alagiya sirukki tamil full movie

  • master movie lyrics in tamil

  • tamil collection lyrics

  • kalvare song lyrics in tamil

  • aagasam song lyrics

  • maara movie song lyrics

  • google google song lyrics tamil

  • en kadhale lyrics

  • unsure soorarai pottru lyrics

  • 7m arivu song lyrics

  • mailaanji song lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • porale ponnuthayi karaoke

  • butta bomma song in tamil lyrics download mp3

  • sarpatta parambarai lyrics tamil

  • chellama song lyrics

  • tamil bhajan songs lyrics pdf