Added Date: Feb 11, 2022
ஆண்: உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல

ஆண்: உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல பச்சம்பசும் சோலையிலே பாடி வந்த பைங்கிளியே இன்று நடபாதையிலே வாழ்வதென்ன மூலையிலே
ஆண்: கொத்து நெருஞ்சு முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ளே சொன்னாலும் சோகம் அம்மா தீராத தாகம் அம்மா
ஆண்: { உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல } (2)
ஆண்: நிலவோட மணளோட தெருமண்ணு உடம்போட விளையாண்டது ஒரு காலம்
ஆண்: அலைஞ்சாலும் திாிஞ்சாலும் அழியாத கலையாத கனவாச்சு இளம் காலம்
ஆண்: என்ன எதிா்காலமோ என்ன எதிா்காலமோ என்ன புதிா் போடுமோ இளமையில் புாியாது முதிமையில் முடியாது இன்பத்திற்கு ஏங்காத இளமையும் இங்கேது காலம் போடுது கோலங்களே
ஆண்: என் குத்தமா உன் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல இது என் குத்தமா
ஆண்: பேசாம இருந்தாலும் மனசோட மனசாக பேசிய ஒரு காலம்
ஆண்: தூரத்தில் இருந்தாலும் தொடா்ந்து உன் அருகிலே குலவிய ஒரு காலம்
ஆண்: இன்று நானும் ஓரத்தில் இன்று நானும் ஓரத்தில் ஏன் மனது தூரத்தில் வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசை உண்டு வீணாகி போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு மெய் குரல் பாடுது வீணையோடு
ஆண்: உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல இது உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல
ஆண்: பச்சம்பசும் சோலையிலே பாடி வந்த பைங்கிளியே இன்று நடபாதையிலே வாழ்வதென்ன மூலையிலே

ஆண்: இது உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல

Male: Unn kuthamaa. en kuthamaa. Yaara naanum kutham solla..

Male: Unn kuthamaa. en kuthamaa. Yaara naanum kutham solla.. Pachampasum solaiyilae Paadi vantha paynkiliyae Indru nadapaathaiyilae Vaazhavathenna moolaiyilae.
Male: Koththu nerunju mullu. Kuthuthu nenjukkullae Sonnaalum sogam amma Theeraatha dhaagam amma.
Male: {Unn kuthamaa. en kuthamaa. Yaara naanum kutham solla..} (2)
Male: Nilavoda mannaloda Therumannu oodamboda Vilaiyaandathu oru kaalam
Male: Alanjaalum thirinjaalum Alaiyaatha kalaiyaatha Kanavaachu ilam kaalam
Male: Enna edhirkaalamooo.. Enna edhirkaalamoo Enna pudhir podumoo Ilamaiyil puriyaadhu Mudhimaiyil mudiyaadhu Inbathirkku yengaatha Ilamaiyum ingethu Kaalam podudhu. kolangalae
Male: En kuthamaa. Unn kuthamaa. Yaara naanum kutham solla.. Ithu en kuthamaa..
Male: Pesaama irunthaalum Manasoda manasaaga Pesiya oru kaalam
Male: Dhoorathil irunthaalum Thodarnthu unn arugilae Kulaviya oru kaalam
Male: Indru naanum orathilll. Indru naanum orathil Yen manathu thoorathil Veedhiyil isaithaalum Veenaikku isai undu Veenaagi pogaathu Ketkindra nenjundu Mei kural paaduthu Veenaiyodu..
Male: Unn kuthamaa. en kuthamaa. Yaara naanum kutham solla.. Ithu unn kuthamaa. en kuthamaa. Yaara naanum kutham solla..
Male: Pachampasum solaiyilae Paadi vantha paynkiliyae Indru nadapaathaiyilae Vaazhavathenna moolaiyilae.
Male: Koththu nerunju mullu. Kuthuthu nenjukkullae Sonnaalum sogam amma Theeraatha dhaagam amma.
Male: Ithu unn kuthamaa. en kuthamaa. Yaara naanum kutham solla.. Unn kuthamaa. en kuthamaa. Yaara naanum kutham solla..
friendship songs in tamil lyrics audio download
tamil music without lyrics
vathi coming song lyrics
karaoke with lyrics tamil
oru manam movie
kadhal theeve
inna mylu song lyrics
bhaja govindam lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
putham pudhu kaalai tamil lyrics
sarpatta song lyrics
3 song lyrics in tamil
na muthukumar lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
romantic songs lyrics in tamil
nee kidaithai lyrics
enjoy enjoy song lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
medley song lyrics in tamil