Pala Jenmam Jenmanthara Song Lyrics

Azhagiya Kanne cover
Movie: Azhagiya Kanne (1982)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

பெண்: பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்.. பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்.. விரும்பும் வரங்கள் வழங்கும் அவள் பூ கரங்கள்

பெண்: பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்..

பெண்: வெண்தாமரையில் சிந்தும் தேன்துளியில் பல ஜீவன்கள் பசியாறும் மலர் பூங்குழலாள் மணிப் பார்வையினால் எந்த ஊமையும் மொழிப் பேசும்

பெண்: சர்வ சாட்சியாய்.. ஆ..ஆ..ஆ..ஆ.ஆ. சர்வ சாட்சியாய்... சர்வ சாட்சியாய் நின்ற நாயகி நாமங்கள் தினம் தினம் நினை

பெண்: தங்க வாளிருக்கும் தடந்தோளிருக்கும் தர்ம தேவதை அவளாகும் மனம் வீற்றிக்கும் புகழ் ஏற்றிக்கும் அன்பு தாயவள் அரசாங்கம்

பெண்: சத்திய ரூபிணி... ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.. சத்ய ரூபிணி நித்ய பூரணி தெய்வ மாலினி சூலினி திருவடி துணை

பெண்: பல ஜென்ம ஜென் மாந்தர பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்.. விரும்பும் வரங்கள் வழங்கும் அவள் பூ கரங்கள்

Female: Pala jenmam jen maanthara Panthangal theerppaal ammaa moogaampaal Pala jenmam jen maanthara Panthangal theerppaal ammaa moogaampaal Virumbum varangal vazhangum aval poo karangal

Female: Pala jenmam jen maanthara Panthangal theerppaal ammaa moogaampaal

Female: Vennthaamaraiyil sinthum thaenthuliyil Pala jeevangal pasiyaarum Malar poonguzhalaal mani paarvaiyinaal Entha oomaiyum mozhi pesum

Female: Sarva saatchiyaai.. Aa..aa..aa..aa.aa.. Sarva saatchiyaai.. Sarva saatchiyaai nindra naayagi Namangal dhinam dhinam ninai

Female: Pala jenmam jen maanthara Panthangal theerppaal ammaa moogaampaal

Female: Thanga vaalirukkum thadantholirukkum Dharma devathai avalaagum Manam veettrikkum pugazh yaettrikkum Anbu thaayaval arasaangam

Female: Saththiya roobini. Aa..aa..aa..aa.aa.. Saththiya roobini nithya poorani Dheiva maalini soolini thiruvadi thunai

Female: Pala jenmam jen maanthara Panthangal theerppaal ammaa moogaampaal Virumbum varangal vazhangum aval poo karangal

Female: Pala jenmam jen maanthara Panthangal theerppaal ammaa moogaampaal

Other Songs From Azhagiya Kanne (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • anthimaalai neram karaoke

  • aarathanai umake lyrics

  • tamil songs without lyrics only music free download

  • google google tamil song lyrics in english

  • ilayaraja songs tamil lyrics

  • mappillai songs lyrics

  • kathai poma song lyrics

  • i movie songs lyrics in tamil

  • a to z tamil songs lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • tamil movie songs lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • bahubali 2 tamil paadal

  • 3 movie songs lyrics tamil

  • uyire song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • mudhalvan songs lyrics

  • google google tamil song lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • tamil love song lyrics in english