Ellappugazhum Oruvan Oruvanukke Song Lyrics

Azhagiya Tamil Magan cover
Movie: Azhagiya Tamil Magan (2007)
Music: A. R. Rahman
Lyricists: Vaali
Singers: A. R. Rahman

Added Date: Feb 11, 2022

குழு: முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

ஆண்: { எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போலே ஓடிக் கொண்டிரு எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே } (2)

ஆண்: ஓ ஓ ஹே தோழா. முன்னால் வாடா உன்னால் முடியும்

குழு: தள தள தளபதி நீதான் நீதான் அன்பின் தலைவா வெற்றி நமக்கே அழகிய தமிழ் மகன் நீதானே நீதானே நீதானே

குழு: எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போலே ஓடிக் கொண்டிரு எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே

குழு: முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா

ஆண்: நாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே நீ இன்றை இழக்காதே நீ இன்றை இழக்காதே

ஆண்: இன்றை விதைத்தால் நாளை முளைக்கும் அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே

ஆண்: நேற்று நடந்த காயத்தை எண்ணி நியாயத்தை விடலாமா நியாயம் காயம் அவனே அறிவான் அவனிடம் அதை நீ விட்டுச் செல்

ஆண்: ஹே தோழா முன்னால் வாடா உன்னால் முடியும் ஹே

குழு: தள தள தளபதி நீதான் நீதான் ஹே அன்பின் தலைவா வெற்றி நமக்கே அழகிய தமிழ் மகன் நீதானே ஹே

குழு: ..............

ஆண்: மாணவன் மனது வைத்தால் முடியாது என்பது இல்லை கடல் போல் மலை போல் காற்றை போல் பூமி போல் நீ பெருமை சேரடா பிறந்தோம் இருந்தோம் சென்றோம் என்ற வாழ்வை தூக்கிப் போடடா

ஆண்: மாணவன் மனது வைத்தால்

ஆண்: எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போலே ஓடிக் கொண்டிரு எந்த வோ்வைக்கும் வெற்றிகள் வோ்வைக்குமே உன்னை உள்ளத்தில் ஊா் வைக்குமே

ஆண்: ஓ ஓ ஹே தோழா. முன்னால் வாடா உன்னால் முடியும் உன்னால் முடியும்

ஆண்: தோழா முன்னால் வாடா உன்னால் முடியும்

குழு: தள தள தளபதி நீதான் நீதான் அன்பின் தலைவா வெற்றி நமக்கே அழகிய தமிழ் மகன் நீதானே

Chorus: Munnal munnal munnal munnal vaada Unnal mudiyum unnal mudiyum thozha Munnal munnal munnal munnal vaada Unnal mudiyum unnal mudiyum thozha

Male: {Ella pugazhum oruvan oruvanukae Nee nadhi polae odi kondiru Endha vervaikum vetrigal vaer vaikumae Unnai ullathil oor vaikumae} (2)

Male: Oh oh hey..thozha munnal vaada Unnal mudiyum

Chorus: Thala thala thalapathy Nee thaan. nee thaan Anbin thalaivaa vetri namakaae Azhagiya thamizh magan nee thaanae Nee thanae..nee thaanae..

Chorus: Ella pugazhum oruvan oruvanukae Nee nadhi polae odi kondiru Endha vervaikum vetrigal vaer vaikumae Unnai ullathil oor vaikumae

Chorus: Munnal munnal munnal munnal vaada Unnal mudiyum unnal mudiyum thozha

Male: Naalai naalai naalai endru Indrai ilakathae.. Nee indrai ilakathae Nee indrai ilakathae

Male: Indrai vithaithal naalai mulaikum Athai nee marakathae Nee athai nee marakathae Nee athai nee marakathae

Male: Netru nadantha kaayathai enni Nyayaththai vidalama Nyayam kayam avanae arivan Avanidam athai nee vittuchel.

Male: Hey..thozha munnal vaada Unnal mudiyum..hey. Claps: ...........
Chorus: Thala thala thalapathy Nee thaan. nee thaan..hey Anbin thalaivaa vetri namakaae Azhagiya thamizh magan nee thaanae ..hey

Chorus: Hey eya eya ohhhhhhh

Chorus: Ella pugazhum oruvan oruvanukae Nee nadhi polae odi kondiru Endha vervaikum vetrigal vaer vaikumae Unnai ullathil oor vaikumae

Chorus: Munnal munnal munnal munnal vaada Unnal mudiyum unnal mudiyum thozha Munnal munnal munnal munnal vaada Unnal mudiyum unnal mudiyum thozha

Male: Manavan manathu vaithal. Mudiyathu enbathu illai Kadal pol malai pol Kaatrai pol bhoomi pol Nee perumai serada Piranthom irunthom sendrom Endra vazhvai thooki podada

Male: Manavan manathu vaithal.

Chorus: Ella pugazhum oruvan oruvanukae Nee nadhi polae odi kondiru Endha vervaikum vetrigal vaer vaikumae Unnai ullathil oor vaikumae

Male: Ella pugazhum oruvan oruvanukae Nee nadhi polae odi kondiru Endha vervaikum vetrigal vaer vaikumae Unnai ullathil oor vaikumae

Male: Oh Oh hey thozhaaaa. munnal vaada Unnal mudiyum..unnal mudiyum

Male: Thozha. munnal vaada Unnal mudiyum

Chorus: Thala thala thalapathy Nee thaan. nee thaan Anbin thalaivaa vetri namakaae Azhagiya thamizh magan nee thaanae

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • tamil bhajans lyrics

  • lyrical video tamil songs

  • enjoy enjaami meaning

  • aagasam song soorarai pottru mp3 download

  • teddy en iniya thanimaye

  • lyrics video in tamil

  • enjoy enjaami song lyrics

  • vijay sethupathi song lyrics

  • enjoy en jaami cuckoo

  • ithuvum kadanthu pogum song download

  • vennilave vennilave song lyrics

  • siragugal lyrics

  • tamil song english translation game

  • tamil melody lyrics

  • spb songs karaoke with lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • tamil album song lyrics in english

  • thullatha manamum thullum padal

  • ennathuyire ennathuyire song lyrics

  • semmozhi song lyrics