Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்
பெண்: கேளாமல் கையிலே வந்தாயே காதலே
பெண்: கேட்டு ரசித்த பாடல் ஒன்றை மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட கேட்டு ரசித்த பாடல் ஒன்றை மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட
பெண்: என்னை உன்னை எண்ணிதானோ எழுதியது போலவே தோன்ற என்னை உன்னை எண்ணிதானோ எழுதியது போலவே தோன்ற
ஆண்: கேளாமல் கையிலே வந்தாயே காதலே என் பேரை கூவிடும் உன் பேரும் கோகிலம்
பெண்: கோகிலம் கோகிலம் கோகிலம் நெஞ்சிலே காதலின் கால் தடம்
குழு: ..........
ஆண்: இனிமேல் இனி மேல் இந்த நானும் நான் இல்லை போய் வா போய் வா என்றே எனக்கே விடைகள் தந்தேன்
பெண்: மெலிதாய் மெலிதாய் நான் இருந்தேன் மிக எளிதாய் எங்கும் நடந்தேன் இன்று உன்னை நெஞ்சில் சுமந்தேன் நான் நடந்தேன் நடந்ததும் விழுந்தேன்
ஆண்: கூந்தல் என்னும் ஏணி ஏறி முத்தமிட ஆசைகள் உண்டு
பெண்: நெற்றி மூக்கு உதடு என்று இறங்கி வர படிகளும் உண்டு

பெண்: பாா்த்தும் பாராமலே போகும் மேகங்களே ஏதோ நடக்கின்றதே குதித்து போவதேன் நில்லுங்களேன் பாா்த்தும் பாராமலே போகும் மேகங்களே
பெண்: கண்ணை கண்ணை சிமிட்டும் நொடியில் உன் உருவம் மறையும் மறையும் அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்
ஆண்: பாா்வை ஒன்றால் உன்னை அள்ளி என் கண்ணின் சிறையில் அடைப்பேன் அதில் நிரந்தரமாய் நீ இருக்க இமைகள் வேண்டும் என்பேன்
பெண்: மேற்கு திசையில் நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமோ
ஆண்: தூங்கும் தேவை ஏதும் இன்றி கனவுகளும் கைகளில் விழுமா
பெண்: கேளாமல் கையிலே வந்தாயே காதலே என் ராமன் நீ எனில் உன் கையில் நான் அணில்

Female: Kelaamal kaiyilae vandhayae kaadhalae
Female: Kettu rasitha paadal ondrai Meendum indru nyaabagam thoonda Kettu rasitha paadal ondrai Meendum indru nyaabgam thoonda Ennai unnai ennithano Ezhuthiyathu polavae thondra Ennai unnai ennithano Ezhuthiyathu polavae thondra
Male: Kelaamal kaiyilae vanthayae kaadhalae En perai koovidum un perum kokilam
Female: Kokilam kokilam kokilam Nenjilae kaadhalin kaal thadam
Chorus: ...
Male: Inimel inimel intha naanum naan illai Poi vaa poi vaa .endrae Enakkae vidaigal thanthen
Female: Melithai melithai nan irunthen Miga elithai engum nadanthen Indru unai nenjil..sumanthen naan Nadanthen nadanthathum vizhunthen
Male: Koondhal ennum yeni yeri muthamida aasaigal undu
Female: Netri mookku udhadu endru irangi vara padigalum undu
Male: Kelaamal kaiyilae vandhaayae kadhalae En perai koovidum un perum kokilam..
Female: Paarthum paaraamalae pogum megangalae Yedho nadakkindrathae kuthithu povathen nillungalen Paarthum paaraamalae pogum megangalae
Female: Kannai kannai simittum Nodiyil un uruvam maraiyum maraiyum Adhanal imaigal vendaam enben
Male: Paarvai ondraal unnai alli En kannin siraiyil adaippen Adhil nirantharamai nee irukka Imaigal vendum enben
Female: Merku thisaiyil nooki nadanthaal Iravu konjam seekkiram varumo
Male: Thoongum thevai yedhum indri Kanavugalum kaigalil vizhuma
Female: Kelaamal kaiyilae vanthaayae kaadhalae En raaman nee enil un kaiyil naan anil
Female: Kokilam kokilam kokilam Nenjilae kaadhalin kaal thadam
asuran mp3 songs download tamil lyrics
happy birthday tamil song lyrics in english
cuckoo cuckoo tamil lyrics
asuran song lyrics in tamil
unna nenachu lyrics
sarpatta lyrics in tamil
en iniya pon nilave lyrics
jai sulthan
rummy song lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
tamil melody lyrics
en kadhal solla lyrics
maara movie song lyrics
ore oru vaanam
soorarai pottru song lyrics tamil
3 song lyrics in tamil
tamil christian songs lyrics free download
yaar azhaippadhu song download
alli pookalaye song download
kutty pasanga song