Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ரமேஷ் விநாயகம்
பெண்: .........
பெண்: ஆஆஆ ஆஆஆ ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: கஸ்தூரி மான் இனமே கல்லுறும் பூவினமே காமத்து பால் இனமே காதல் வந்தலோ யாரும் சொல்லாமல் காதல் வந்தலோ
பெண்: முன் ஜாம வேளையிலே நெஞ்சோடு பேசயிலே கண்ணா என் ஆசைகளை நீயும் கண்டல்லோ யாரும் காணாமல் நீயும் கண்டல்லோ
ஆண்: உடை மீறி சதிராடும் உனதழகினை உயிர் சுடும் வரை அளந்தேனே
பெண்: எடை மேலே குடியேறும் இருபது விரல் நடை பழகிட தொலைந்தேனே
ஆண்: கஸ்தூரி மான் இனமே கல்லுறும் பூவினமே காமத்து பால் இனமே காதல் வந்தலோ யாரும் சொல்லாமல் காதல் வந்தலோ
குழு: { தினக்கு தினக்கு தின் தின் னா னா தினக்கு தினக்கு தின் தின் } (2) ஆஆஆ ஆஆ ஹ்ம்ம் ம்ம்
ஆண்: சொல்லாமலே சென்றாயடி கண் ஜாடையில் கொன்றாயடி
பெண்: கொண்டாடவே வந்தேனடா கொத்தோடு தான் தந்தேனடா
ஆண்: விழுந்தேன் விழுந்தேன் எதிர் பாராமலே
பெண்: அலைந்தேன் அலைந்தேன் நடை போடாமலே
ஆண்: தேனூரும் தேகத்திலே வேர்வைகள் ஆறாகும் மோகத்திலே
பெண்: ஆரம்பம் ஆனால் என்ன ஆனந்த மாநாடு ரெண்டு கன்னம் ஒட்டி கொள்ள ஒன்றை ஒன்று நீட்டி தள்ளாதோ
ஆண்: ஹை ஹை ஹை
ஆண்: கஸ்தூரி மான் இனமே கல்லுறும் பூவினமே காமத்து பால் இனமே காதல் வந்தலோ யாரும் சொல்லாமல் காதல் வந்தலோ
குழு: .............
ஆண்: உன்னோடு நான் ஒன்றாகவா செந்தாமரை வண்டாகவா
பெண்: கண்ணாலனே என்னோடு வா கையோடு தான் கை சேரவா
ஆண்: துணிந்தேன் துணிந்தேன் துளி ஆறானதே
பெண்: மிதந்தேன் மிதந்தேன் சுகம் நூறானதே
ஆண்: பெண் ஆசை தள்ளாடுது தண்ணீரை தீயாக்கும் நன்னாள் எது
பெண்: பேராசை போராடுது நீ பாதி நான் பாதி கெஞ்சி கெஞ்சி கொஞ்சி கொஞ்சி மிச்சமின்றி தொட்டு தின்போமா
ஆண்: ஹை ஹை ஹை
ஆண்: .............

Female: Dhil mera lootiliya Jisthinsae pyar kiya Dhil mera lootiliya Jisthinsae pyar kiya Sapuno ko jagathiya Dhire dhire se Dhire dhire se Dhire dhire se
Female: Aaaaaaaaaa.aaaaaaa Hoi hoi hoi hoi...hoi hoi hoi hoi..
Male: Kasturi mann inamae Kallurum poovinamae Kamaththu pall inamae Kaadhal vanthaloo Yarum sollamal Kaadhal vanthaloo
Female: Munn jama velaiyilae Nenjodu pessayilae Kanna en asaigalai Neeyum kandallo Yarum kanamal Neeyum kandallo
Male: Udai meeri sathiradum Unathazhginai uyir sudum varai Alanthennae
Female: Edai melae kudiyerum Erubathu viral nadai pazhagida Tholainthennae .
Male: Kasturi mann inamae Kallurum poovinamae Kamaththu pall inamae Kaadhal vanthaloo Yarum sollamal Kaadhal vanthaloo
Chorus: {Dhinnakku dhinaakku dhin dhin na na Dhinnakku dhinaakku dhin dhin} (2) Aaaaaaa..aaaa..hmmmmm..mmm
Male: Sollamellae sendrayadi Kan jadaiyil kondrayadi
Female: Kondadavae vanthenada Kothodu thaan thanthenada
Male: Vizhuthen vizhuthen Yethir paramallae
Female: Allanthen allanthen Nadai poodamellae
Male: Thaennurum dhegathillae Veravaigal arragum moogathillae
Female: Arambam annal yenna. Anandha mannaadu Rendu kannam ottikolla Ondrai ondru netti thallathoo.
Male: Hai hai hai...
Male: Kasturi mann inamae Kallurum poovinamae Kamaththu pall inamae Kaadhal vanthaloo Yarum sollamal Kaadhal vanthaloo
Chorus: Dhira dhira na na dhira na na na Dhira dhira na na Dhira dhira na na dhira na na na Dhira dhira na na ..nani nani nani ...................
Male: Unnodu naan ondragava Senthamarai vandagavaa
Female: Kannalanae yennodu va Kaiyodu thaan kaiseravaa.
Male: Thuninthen thuninthen Thuli aranathae
Female: Mithanthen mithanthen Sugam nooranathae
Male: Pen asai thalladuthu Thaneerai theeyakkum Nannal ethu
Female: Perasai pooraduthu Nee pathi naan pathi Kenji kenji konji konji Michamindri thottu thinbooma..
Male: Hai hai hai ..
Male: Dhil mera lootiliya Jisthinsae pyar kiya Dhil mera lootiliya Jisthinsae pyar kiya Sapuno ko jagathiya Dhire dhire se Dhire dhire se Dhire dhire se
kadhal sadugudu song lyrics
thalattuthe vaanam lyrics
vennilave vennilave song lyrics
siruthai songs lyrics
christian songs tamil lyrics free download
vathi coming song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
mainave mainave song lyrics
tamil song lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil happy birthday song lyrics
saivam azhagu karaoke with lyrics
asku maaro lyrics
soorarai pottru theme song lyrics
venmegam pennaga karaoke with lyrics
vaathi raid lyrics
yaanji song lyrics
bhaja govindam lyrics in tamil
tamil love feeling songs lyrics download
yaar alaipathu song lyrics