Added Date: Feb 11, 2022
குழு: கெட் ரெடி பாய்ஸ் கெட் ரெடி கேர்ள்ஸ் ஒன் டு த்ரீ சொல்லியாச்சு ரெடி கெட் ரெடி பாய்ஸ் கெட் ரெடி கேர்ள்ஸ் வின் பண்ண நேரமாச்சு ரெடி
ஆண்: எத்தனை கனவோ எத்தனை நினைவோ எல்லாமே பலிக்கும் வா எத்தனை பகைகள் எத்தனை பயணம் கை கோர்த்து நடப்போம் வா
குழு: பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம் பூம் சிகலக்கு சிக்கு புக்கு ரயிலே வா பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம் பூம் சிகலக்கு சிக்கு சுத்தி வரும் புயலே வா
வசனம்: ............
பெண்: நீ யாரோ நானும் யாரோ நடப்பு இன்று நம்மை ஒன்று சேர்த்ததுடா
ஆண்: நான் வேறோ நானும் வேறோ நமக்கென்று ஒரே ஒரு கனா
குழு: வானம் என்ன எல்லையா வானத்தை தாண்டி போகலாம் நண்பா வா எந்நாளும் வெறியோடு போராடு நீ வெல்வாய் இனிமே இனிமே பொறு பொறு பொறுத்திடு மனமே

பெண்: மாணவர்கள் சேர்ந்து விட்டால் மலையயும் துகளென உடைத்திடலாம்
ஆண்: மின்மினிகள் இணைந்துவிட்டோம் மண்ணில் இனி மின்னல் வரும் இங்கே
குழு: வாழ்க்கை என்பது நாடகம் வா வா நாம் அதன் பாத்திரம் எந்நாளும் எப்போதும் வேஷங்கள் தீராது ஆசை முத்தமும் தகுமே தகுமே பொறு பொறு பொறு கிடத்திடும் மனமே

குழு: கெட் ரெடி பாய்ஸ் கெட் ரெடி கேர்ள்ஸ் ஒன் டு த்ரீ சொல்லியாச்சு ரெடி கெட் ரெடி பாய்ஸ் கெட் ரெடி கேர்ள்ஸ் வின் பண்ண நேரமாச்சு ரெடி எத்தனை கனவோ எத்தனை நினைவோ எல்லாமே பலிக்கும் வா எத்தனை பகைகள் எத்தனை பயணம் கை கோர்த்து நடப்போம் வா
குழு: ஹேய் பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம் ஹேய் பூம் சிகலக்கு சிக்கு புக்கு ரயிலே வா ஹேய் பூம் சிகலக்கு சிகலக்கு சிக்கு பூம் பூம் ஹேய் பூம் சிகலக்கு சிக்கு சுத்தி வரும் புயலே வா

Chorus: Get ready boys get ready girls One two three solliyaachu ready Get ready boys get ready girls Win panna neramaachu ready
Male: Ethanai kanavo ethanai ninaivo Ellaamae palikkum vaa Ethanai pagaigal ethanai payanam Kai korthu nadappom vaa
Chorus: Boom shikalaka shikalaku shikku boom boom Boom shikalaka chikku bukku railae vaa Boom shikalaka shikalaku shikku boom boom Boom shikalaka suthi varum puyalae vaa

Dialogue: .........
Female: Nee yaaro naanum yaaro Natppu indru nammai ondru serthathuda
Male: Nee vaero naanum vaero Namakendru orae oru kana
Chorus: Vaanam enna ellaiya Vaanathai thaandi pogalaam Nanba vaa ennaalum veriyodu poraadu Nee velvaai inimae inimae Poru poru poruthidu manamae
Chorus: Boom shikalaka shikalaku shikku boom boom Boom shikalaka chikku bukku railae vaa Boom shikalaka shikalaku shikku boom boom Boom shikalaka suthi varum puyalae vaa
Chorus: Boom shikalaka shikalaku shikku boom boom Boom shikalaka chikku bukku railae vaa Boom shikalaka shikalaku shikku boom boom Boom shikalaka suthi varum puyalae vaa
Female: Maanavargal saenrthu vittaal Malayaiyum thugalena udaithidalaam
Male: Minminigal inainthuvittom Mannil ini minnal varum ingae
Chorus: Vaazhkkai enbathu naadagam Vaa vaa naam athan paathiram Ennaalum eppothum vaesangal theeraathu Aasai muthamum thagumae thagumae Poru poru poru kidathidum manamae
Chorus: Boom shikalaka shikalaku shikku boom boom Boom shikalaka chikku bukku railae vaa Boom shikalaka shikalaku shikku boom boom Boom shikalaka suthi varum puyalae vaa
Chorus: Get ready boys get ready girls One two three solliyaachu ready Get ready boys get ready girls Win panna neramaachu ready Ethanai kanavo..hoo ethanai ninaivo ..hoo Ellaamae palikkum vaa Ethanai pagaigal.hoo ethanai payanam..hoo Kai korthu nadappom vaa
Chorus: Hei Boom shikalaka shikalaku shikku boom boom Hei boom shikalaka chikku bukku railae vaa Hei boom shikalaka shikalaku shikku boom boom Heiu boom shikalaka suthi varum puyalae vaa
Chorus: Boom shikalaka shikalaku shikku boom boom Boom shikalaka chikku bukku railae vaa Boom shikalaka shikalaku shikku boom boom Boom shikalaka suthi varum puyalae vaa
tamil song lyrics video
kutty story song lyrics
maravamal nenaitheeriya lyrics
tamil poem lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
tamil paadal music
munbe vaa song lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics
tamil movie karaoke songs with lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil melody songs lyrics
poove sempoove karaoke
sarpatta movie song lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
maara song tamil lyrics
tamil karaoke songs with lyrics free download
tamilpaa
tamil song english translation game