Kaadhal Oru Sathurangam Song Lyrics

Azhagu Kutti Chellam cover
Movie: Azhagu Kutti Chellam (2016)
Music: Ved Shankar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Chinmayi and Abhay Jodhpurkar

Added Date: Feb 11, 2022

பெண்: காதல் ஒரு சதுரங்கம் ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்...ம்ம் ம்ம் ம்ம் காதல் அது வந்து விட்டால் உன் இதயத்தை பலி கேட்டு வரும்...ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: அங்கிங்கும் ஆடுகின்ற ஊஞ்சல்தான் மனமோ என்றென்றும் காதல் அது நெஞ்சை கொள்ளும் காதல் அது மாயம்தானா சொல் நெஞ்சே நெஞ்சே உயிரே என் உயிரே இருவர்: இந்த காதல் போரில் விதிகள் இல்லை

பெண்: காதல் ஒரு சதுரங்கம் ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்..ம்ம் ம்ம் ம்ம் காதல் அது வந்து விட்டால் உன் இதயத்தை பலி கேட்டு வரும்..ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: விழி தூண்டிகள் போடும் ஹோ ஓஒ ஓ ஹோ ஓ மொழி மௌனத்தில் மூழ்கும் ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஓ ஓ

பெண்: இது என்ன இது என்ன புது வித மயக்கம் இரவிலும் பகலிலும் அன்பே இது என்னை துரத்திடும்

ஆண்: காதல் வந்த பின்பு நானும் மெல்ல மாறி போனேன் மனசுக்குள் மழை வருதே மழை துளி எனை தொட்டு சுடாதே குளிரிலும் மனதிலும் விடாதே சுக வழி இதயத்தில் தராதே இருவர்: ஹே...ஹே...ஏ...ஹே.ஏ..

பெண்: காதல் ஒரு சதுரங்கம் ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்...ம்ம் ம்ம் ம்ம்

பெண்: பனி பார்வைகள் மூடும் ஹோ ஓஒ ஓ ஹோ ஓ இனி வெயில் வந்தால் ஓடும் ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஓ ஓ

ஆண்: உன் நிழல் உன்னை விட்டு வேறெங்கோ போகும் கண்களில் அனுதினம் அய்யோ இனி கனவுகள் குடி வரும்

பெண்: உன் குணம் செயல் எல்லாம் மெல்ல மாறி போகும் உண்மையில் பொய்கள் சொல்வாயே

ஆண்: ஹோ ஓஒ ஓ ஓ விரல் படும் சுகம் அது விடாதே விழுதிடும் மனம் எழாதே இது ஒரு மகரந்த விழாவே இருவர்: ஹே..ஹே...ஏ..ஹே...ஏ..

பெண்: காதல் ஒரு சதுரங்கம் ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும்...ம்ம் ம்ம் ம்ம் காதல் அது வந்து விட்டால் உன் இதயத்தை பலி கேட்டு வரும்..ம்ம் ம்ம் ம்ம்

Female: Kaadhal oru sathurangam Oru kattathil athu kaathirukkum..mm mm mm Kaadhal athu vandhu vittaal Un idhayathai bali kaettu varum..mm mm mm

Male: Angingum aadukindra oonjal thaan manamo Endrendrum kaadhal adhu nenjai kollum Kaadhal athu maayam thaana sol Nenjae nenjae uyirae en uyirae Both: Indha kaadhal poril vithigal illai

Female: Kaadhal oru sathurangam Oru kattathil athu kaathirukkum..mm mm mm Kaadhal athu vandhu vittaal Un idhayathai bali kaettu varum..mm mm

Male: Vizhi thoodilgal podum . Hoo ooo oo hoo oo Mozhi mounathil moozhgum Hoo ooo oo hoo oo oo oo

Female: Idhu enna idhu enna Pudhu vidha mayakkam Iravilum pagalilum anbae Idhu ennai thurathidum

Male: Kaadhal vandha pinbu naanum Mella maari ponen Manasukkul mazhai varuthae Mazhai thuli enai thottu sudaathae Kulirilum manathilum vidaathae Suga vazhi idhayathil tharaathae Both: Hae.hae ae.hae .ae...

Female: Nam kaadhal oru sathurangam Oru kattathil athu kaathirukkum..mm mm

Female: Pani paarvaigal moodum Hoo ooo oo hoo oo Ini veyil vanthaal odum Hoo ooo oo hoo oo oo oo

Male: Un nizhal unnaivittu Vaerengo pogum Kanngalil anudhinam aiyyo Ini kanavugal kudi varum

Female: Un gunam seyal ellaam Mella maari pogum Unmaiyil poigal solvaayae

Male: Hooo ooo oo oo Viral padum sugam adhu vidaathe Vizhunthidum manam ezhaathae Ithu oru magarantha vizhavae Both: Hae.hae ae.hae .ae...

Female: Kaadhal oru sathurangam Oru kattathil athu kaathirukkum..mm mm Kaadhal adhu vandhu vittaal Un idhayathai bali kaettu varum

Most Searched Keywords
  • tamil karaoke download

  • kadhal theeve

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • alagiya sirukki full movie

  • one side love song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • tamil song writing

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • lollipop lollipop tamil song lyrics

  • raja raja cholan song karaoke

  • youtube tamil line

  • kadhali song lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • teddy marandhaye

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • chellama song lyrics

  • i movie songs lyrics in tamil

  • meherezyla meaning

  • thangamey song lyrics