Added Date: Feb 11, 2022
பெண்: தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட தேடி...வந்தாள் தேவன் சன்னிதி
ஆண்: தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட தேடி வந்தாள் தேவன் சன்னிதி தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட
பெண்: ஏகாந்த வேலை ஒன்று எதிர்பார்த்து ஏங்கி நின்று பாதாதி கேசம் இன்று பரிமாற ஓடி வந்தாள்
ஆண்: திருக்கோயில் வாசல் இன்று திறக்கின்ற நேரம் என்று ஆரம்பமாகும் ஆராதனை
பெண்: தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட.
ஆண்: பசியாற வேண்டுமென்றால் பதமான வாழை உண்டு இளவேனில் கோடையென்றால் இளநீரை கேட்பதுண்டு
பெண்: யார் கொண்ட தாகம் இன்று யார் தீர்க்கக்கூடும் என்று அன்பே உன் உள்ளம் அறியாததோ..
பெண்: தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட
ஆண்: தேடி...வந்தாள் தேவன் சன்னிதி
இருவர்: தேவி வந்தாள் தனிமையில் உல்லாசம் தேட..

Female: Devi vanthaal thanimaiyil ullaasam theda Devi vanthaal thanimaiyil ullaasam theda Thedi...vanthaal devan sannithi
Male: Devi vanthaal thanimaiyil ullaasam theda Thedi...vanthaal devan sannithi Devi vanthaal thanimaiyil ullaasam theda
Female: Yaegaantha velai ondru Edhir paarththu yaengi nindru Paathaathi kesham indru Parimaara odi vanthaal
Male: Thirukoyil vaasl indru Thirakkindra neram endru Aarambamaagum aaraathanai
Female: Devi vanthaal thanimaiyil ullaasam theda
Male: Pasiyaara vendumendraal Padhamaana vaazhai undu Ilavenil kodai endraal Ilaneerai ketpathundu
Female: Yaar konda thaagam indru Yaar theerkka koodum endru Anbe un ullam ariyaaththo..
Female: Devi vanthaal thanimaiyil ullaasam theda
Male: Thedi...vanthaal devan sannithi
Both: Devi vanthaal thanimaiyil ullaasam theda..
mudhalvan songs lyrics
karnan movie song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
amman kavasam lyrics in tamil pdf
sri guru paduka stotram lyrics in tamil
ben 10 tamil song lyrics
oru manam whatsapp status download
mappillai songs lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
morattu single song lyrics
namashivaya vazhga lyrics
tamil song lyrics 2020
mannikka vendugiren song lyrics
neeye oli lyrics sarpatta
paadal varigal
narumugaye song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
isaivarigal movie download
enjoy enjaami meaning
brother and sister songs in tamil lyrics