Added Date: Feb 11, 2022
பெண்: இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
பெண்: பிறக்கும் ஜென்மங்கள் பிணைக்கும் பந்தங்கள் என்றென்றும் நீ இணைந்த வாழ்வில் பிரிவுமில்லை தனிமையும் இல்லை பிறந்தால் எந்த நாளும் உன்னோடு சேர வேண்டும்
பெண்: பூ வண்ணம்... போல நெஞ்சம்... பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம் எங்கெங்கும் இன்பம் ராகம் என் உள்ளில் சோக கீதம்

Female: Inikkum vaazhvilae En sondham nee Enakkul vaazhndhidum En dheivam nee
Female: Pirakkum jenmangal Pinaikkum bandhangal Endrendum nee Inaindha vaazhvil pirivum illai Thanimaiyum illai Pirandhaal endha naalum Unnodu saera vendum
Female: Poo vannam. Pola nenjam.. Boopaalam paadum neram Pongi nirkkum dhinam Engengum inba raagam En ullil soga geetham
tamil album song lyrics in english
tamil lyrics
kanakangiren song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
sivapuranam lyrics
raja raja cholan song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
vinayagar songs tamil lyrics
mailaanji song lyrics
vijay sethupathi song lyrics
tamil tamil song lyrics
kutty pattas full movie in tamil
pagal iravai karaoke
master the blaster lyrics in tamil
naan movie songs lyrics in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
tamil hymns lyrics
sundari kannal karaoke
master song lyrics in tamil free download
tamil karaoke video songs with lyrics free download