Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எம். எம். கீரவாணி
ஆண்: பலே பலே பலே பாகுபலி பயம் இன்றி பாயும் புலி
குழு: ஹே ஹே ஹே ஹே
ஆண்: பலே பலே பலே பாகுபலி பயம் இன்றி பாயும் புலி அடி இடி வெடி மேளத்தை கிழி கூட்டாளி துயரம் எல்லாம் உதிரட்டுமே திசை எட்டும் அதிரட்டுமே...
குழு: சீசா நெப்பிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ காசா அள்ளிக்கோ வானத்த உடைச்சிட துள்ளிக்கோ தூசா தட்டிக்கோ மேகத்த தலப்பா கட்டிக்கோ ராசா வந்தாச்சே அவரையும் ஆட சோ்த்துக்கோ
பெண்: வேறொருத்தி வழியே வந்தாய் என் உயிா் நீ ஆனாய் மாா்பு நான் கொண்டதே உண்டு நீ துயிலவோ கண்டுநான் மகிழவே விழிகளோ
குழு: மழையென தொட்டு பாா்த்தோா் சொல்வாரே புயல் என கண்டோா் திகைப்பாரே இடி என காதில் கேட்டோா் சொல்வாரே அறிந்தவா் பாகுபலி என்பாரே
ஆண்: போா்க்களத்தில் தீயாவான் தாய் மடியில் பூவாவான் ஆண்டவனே ஆணையிட்டும் தாயிட்ட கோட்டை தாண்டிடமாட்டான்
குழு: சீசா நெப்பிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ காசா அள்ளிக்கோ வானத்த உடைச்சிட துள்ளிக்கோ சீசா நெப்பிக்கோ நெருப்பென நீ பத்திக்கோ போதைய மனசுல அப்பிக்கோ முழு நிலவ நீ ஏத்துக்கோ

குழு: சீசா நெப்பிக்கோ போதைய மனசுல அப்பிக்கோ
ஆண்: பலே பலே பலே பாகுபலி பயம் இன்றி பாயும் புலி அடி இடி வெடி மேளத்தை கிழி
ஆண்: பலே பலே பலே பாகுபலி பயம் இன்றி பாயும் புலி அடி இடி வெடி மேளத்தை கிழி கூட்டாளி துயரம் எல்லாம் உதிரட்டுமே திசை எட்டும் அதிரட்டுமே

Male: Balae balae balae baahubali Bayam indri paayum puli
Chorus: Hey..hey ..hey.hey
Male: Balae balae balae baahubali Bayam indri paayum puli Adi idi vedi melathai kizhi Koottaali. Thuyaram ellaam uthirattumae Dhisai ettum athirattumae
Chorus: Seesaa neppikko Bothaiya manasula appikko Kaasaa allikko Vaanatha udachida thullikko Dhoosaa thattikko Megatha thalappaa kattikko Raasa vanthaachae Avaraiyum aada sethukko
Female: Veroruthi vazhiyae vandhaai En uyir nee. aanaai Maarbu naan kondathae Undu nee thuyilavoo Kandu naan magizhavae Vizhigalooo..
Chorus: Malai ena thottu paarthor Solvaarae Puyal ena kandor Thigaippaarae Idi ena kaathil kettor Solvaarae Arinthavar baahubali Enbaarae
Male: Porkalathil theeyaavaan Thaai madiyil poovaavaan Aandavanae aanaiyittum Thaai itta kottai Thaandida maattaan
Chorus: Seesaa neppikko Bothaiya manasula appikko Kaasaa allikko Vaanatha udachida thullikko Seesaa neppikko Neruppena nee pathikko Bothaiya manasula appikko Muzhu nelava nee ethikko
Chorus: Seesaa neppikko Bothaiya manasula appikko Kaasaa allikko Vaanatha udachida thullikko Dhoosaa thattikko Megatha thalappaa kattikko Raasa vanthaachae Avaraiyum aada sethukko
Chorus: Seesaa neppikko Bothaiya manasula appikko
Male: Balae balae balae baahubali Bayam indri paayum puli Adi idi vedi melathai kizhi
Male: Balae balae balae baahubali Bayam indri paayum puli Adi idi vedi melathai kizhi Koottaali. Thuyaram ellaam uthirattumae Dhisai ettum athirattumae
en iniya pon nilave lyrics
amarkalam padal
cuckoo cuckoo song lyrics dhee
kaatu payale karaoke
thevaram lyrics in tamil with meaning
tamil christian songs karaoke with lyrics
soorarai pottru song lyrics tamil download
tamil karaoke video songs with lyrics free download
tamil devotional songs lyrics pdf
alagiya sirukki movie
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil song lyrics in tamil
lyrical video tamil songs
yaanji song lyrics
porale ponnuthayi karaoke
tamil love song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
whatsapp status tamil lyrics
baahubali tamil paadal