Kanna Nee Thoongadaa Song Lyrics

Baahubali 2 : The Conclusion cover
Movie: Baahubali 2 : The Conclusion (2017)
Music: M.M. Keervani
Lyricists: Madhan Karky
Singers: Nayana nair

Added Date: Feb 11, 2022

பெண்: முறைதானா முகுந்தா...
குழு: சாிதானா சனந்தா

பெண்: { முறைதானா முகுந்தா
குழு: சாிதானா சனந்தா } (2)

பெண்: பூவையா் மீது கண் மேய்வது முறையா பாவை என் நெஞ்சம் தினம் தேய்கின்ற பிறையா போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா கண்ணா நீ தூங்கடா

குழு: என் கண்ணா நீ தூங்கடா

பெண்: உன் விரலினில் மலை சுமந்தது போதுமே கண்ணா நீ தூங்கடா

குழு: என் கண்ணா நீ தூங்கடா

பெண்: உன் இதழினில் குழல் இசைத்தது போதுமே கண்ணா நீ தூங்கடா

குழு: என் கண்ணா நீ தூங்கடா

பெண்: கண்ணா நீ தூங்கடா
குழு: என் கண்ணா நீ தூங்கடா
பெண்: ............

குழு: ............

குழு: கோபியா் குளிக்கையிலே உடைகள் திருடி கலைத்தாய் ஓய்வெடு மாயவனே

பெண்: பானையில் வெண்ணையினை தினமும் திருடி இழைத்தாய் தூங்கிடு தூயவனே

குழு: சா..........மனா...
பெண்: மோ..........கனா...

பெண்: போதும் கண்ணா நீ செய்யும் திருட்டு வானம் எங்கும் சூழ்ந்தது இருட்டு மாா்பில் சாய்ந்து கண் மூடடா

பெண்: கண்ணா நீ தூங்கடா
குழு: என் கண்ணா நீ தூங்கடா
பெண்: கண்ணா நீ தூங்கடா
குழு: என் கண்ணா நீ தூங்கடா

குழு: சோலையின் நடுவினிலே மயங்கி கிரங்கி கிடந்தேன் நான் உனதழகினிலே மயங்கி கிரங்கி கிடந்தேன் தான் உனதழகினிலே

குழு: மா........தவா.....
பெண்: யா........தவா....

பெண்: லீலை செய்தே என்னை நீ கவிழ்க்க காளை மோதி உன்னையும் கவிழ்க்க காயம் என்னால் கொண்டாயடா

பெண்: கண்ணா நீ தூங்கடா
குழு: என் கண்ணா நீ தூங்கடா
பெண்: கண்ணா நீ தூங்கடா
குழு: என் கண்ணா நீ தூங்கடா

குழு: { முறைதானா முகுந்தா சாிதானா சனந்தா } (2)

குழு: மாதனா மதுசூதனா மனோகரா மணிமோகனா மாதனா மதுசூதனா மனோகரா மணிமோகனா

பெண்: ............

குழு: முறைதானா முகுந்தா சாிதானா சனந்தா

பெண்: கண்ணா... கண்ணா... கண்ணா... கண்ணா...

குழு: ஆனந்த அனிருதா ஆனந்த அனிருதா

பெண்: கண்ணா கண்ணா கண்ணா கிருஷ்ணா ராதா ரமணா கிருஷ்ணா கண்ணா நீ தூங்கடா

பெண்: முறைதானா முகுந்தா...
குழு: சாிதானா சனந்தா

பெண்: { முறைதானா முகுந்தா
குழு: சாிதானா சனந்தா } (2)

பெண்: பூவையா் மீது கண் மேய்வது முறையா பாவை என் நெஞ்சம் தினம் தேய்கின்ற பிறையா போதுமே நீ கொஞ்சம் துயில் கொள்ளடா கண்ணா நீ தூங்கடா

குழு: என் கண்ணா நீ தூங்கடா

பெண்: உன் விரலினில் மலை சுமந்தது போதுமே கண்ணா நீ தூங்கடா

குழு: என் கண்ணா நீ தூங்கடா

பெண்: உன் இதழினில் குழல் இசைத்தது போதுமே கண்ணா நீ தூங்கடா

குழு: என் கண்ணா நீ தூங்கடா

பெண்: கண்ணா நீ தூங்கடா
குழு: என் கண்ணா நீ தூங்கடா
பெண்: ............

குழு: ............

குழு: கோபியா் குளிக்கையிலே உடைகள் திருடி கலைத்தாய் ஓய்வெடு மாயவனே

பெண்: பானையில் வெண்ணையினை தினமும் திருடி இழைத்தாய் தூங்கிடு தூயவனே

குழு: சா..........மனா...
பெண்: மோ..........கனா...

பெண்: போதும் கண்ணா நீ செய்யும் திருட்டு வானம் எங்கும் சூழ்ந்தது இருட்டு மாா்பில் சாய்ந்து கண் மூடடா

பெண்: கண்ணா நீ தூங்கடா
குழு: என் கண்ணா நீ தூங்கடா
பெண்: கண்ணா நீ தூங்கடா
குழு: என் கண்ணா நீ தூங்கடா

குழு: சோலையின் நடுவினிலே மயங்கி கிரங்கி கிடந்தேன் நான் உனதழகினிலே மயங்கி கிரங்கி கிடந்தேன் தான் உனதழகினிலே

குழு: மா........தவா.....
பெண்: யா........தவா....

பெண்: லீலை செய்தே என்னை நீ கவிழ்க்க காளை மோதி உன்னையும் கவிழ்க்க காயம் என்னால் கொண்டாயடா

பெண்: கண்ணா நீ தூங்கடா
குழு: என் கண்ணா நீ தூங்கடா
பெண்: கண்ணா நீ தூங்கடா
குழு: என் கண்ணா நீ தூங்கடா

குழு: { முறைதானா முகுந்தா சாிதானா சனந்தா } (2)

குழு: மாதனா மதுசூதனா மனோகரா மணிமோகனா மாதனா மதுசூதனா மனோகரா மணிமோகனா

பெண்: ............

குழு: முறைதானா முகுந்தா சாிதானா சனந்தா

பெண்: கண்ணா... கண்ணா... கண்ணா... கண்ணா...

குழு: ஆனந்த அனிருதா ஆனந்த அனிருதா

பெண்: கண்ணா கண்ணா கண்ணா கிருஷ்ணா ராதா ரமணா கிருஷ்ணா கண்ணா நீ தூங்கடா

Female: Muriaithaanaa mugunthaa.aaa
Chorus: Sarithaanaa sanandhaa

Female: {Muriaithaanaa mugunthaa
Chorus: Sarithaanaa sanandhaa} (2)

Female: Poovaiyar meethu Kann meivathu muraiyaa Paavai en nenjam Dhinam theigindra piraiyaa Pothumae nee konjam Thuyil kolladaa

Female: Kannaa nee thoongadaa
Chorus: En kannaa nee thoongadaa

Female: Un viralinil malai Sumanthathu pothumae Kannaa nee thoongadaa
Chorus: En kannaa nee thoongadaa

Female: Un ithazhinil kuzhal Isaithathu pothumae Kannaa nee thoongadaa
Chorus: En kannaa nee thoongadaa

Female: Kannaa nee thoongadaa
Chorus: En kannaa nee thoongadaa
Female: Aaahaaaaa...aa..

Chorus: ............

Chorus: Kobiyar kulikkaiyilae Udaigal thirudi kalaithaai Oyvedu maayavanae

Female: Paanaiyil vennaiyinai Dhinamum thirudi ilaithaai Thoongidu thooyavanae

Chorus: Saa.aaa.manaa
Female: Moo..ooo..ganaa

Female: Pothum kannaa nee seiyum thiruttu Vaanam engum soozhnthathu iruttu Maarbil saainthu kann moodadaa

Female: Kannaa nee thoongadaa
Chorus: En kannaa nee thoongadaa
Female: Kannaa nee thoongadaa
Chorus: En kannaa nee thoongadaa

Chorus: Solaiyin naduvinilae Nuzhainthen alainthen tholaindhen Naan unatharuginilae

Female: Kaanagam naduvinilae Mayangi kirangi kidanthen Naan unathazhaginilae

Chorus: Maa.aaa.dhavaa
Female: Yaa.aaaa.dhavaa

Female: Leelaai seithae ennai nee kavizhkka Kaalai modhi unnaiyum kavizhkka Kaayam ennaal kondaayadaa

Female: Kannaa nee thoongadaa
Chorus: En kannaa nee thoongadaa
Female: Kannaa nee thoongadaa
Chorus: En kannaa nee thoongadaa

Chorus: Muriaithaanaa mugunthaa Sarithaanaa sanandhaa Muriaithaanaa mugunthaa Sarithaanaa sanandhaa

Chorus: Madhanaa madhusoodhanaa Manoharaa manimohanaa Madhanaa madhusoodhanaa Manoharaa manimohanaa

Female: Aaaaaaa.aaaaaaaaa..aaa..
Chorus: Muriaithaanaa mugunthaa Sarithaanaa sanandhaa

Female: Kannaa.. kannaa Kannaa.kanaaa..
Chorus: Aanandhaa aniruthaa Aanandhaa aniruthaa
Female: Kannaa kannaa kannaa. Krishna radha ramana Krishna kanna nee thoongadaa

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song english translation game

  • national anthem lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • namashivaya vazhga lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • thabangale song lyrics

  • kutty pasanga song

  • kutty pattas tamil full movie

  • cuckoo cuckoo tamil song lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • tamil christian christmas songs lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • unnodu valum nodiyil ringtone download

  • tamil christian devotional songs lyrics

  • malargale song lyrics

  • best tamil song lyrics

  • sarpatta parambarai songs list

  • kanakadhara stotram tamil lyrics in english

  • enge enathu kavithai karaoke with lyrics

  • en kadhal solla lyrics