Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எம்.எம். கீரவாணி
குழு: { நானா நானா நானா நானா நானா நானா நானா நானே நானா } (2)
பெண்: ஒரே ஒரு ஊாில் ஒரே ஓா் ராஜா ஒரே ஒரு ஊாில் ஒரே ஓா் ராஜா என் காதில் காதல் சொல்லுவானா
பெண்: ஒரே ஓா் ஆற்றில் ஒரே ஓர் ஓடம் தள்ளாடும் என்னைத் தாங்குவானா
குழு: வா என்று கட்டளை இட்டானா முத்தத்தில் கைவிலங்கிட்டானா கைதாகினால் தேவ சேனா

பெண்: தன் போா்க்களமாய் என் மாா்பில் ஏறிப்போாிடும் மெய் வீரனா
ஆண்: எந்தன் கொடியை மேலேறி நாட்டவா மோகனா
பெண்: வாலின் முனையில் எங்கெங்கோ முத்தம் வைத்திடும் அரக்கனா
ஆண்: வாயின் முனையில் மாயங்கள் காட்டவா காமி நா
குழு: ஓஹோ ஓஹோ....
பெண்: ஏகாந்த காலம் மாற்றினானா
குழு: ஓஹோ ஓஹோ....
பெண்: தீப்போல் என் மீது பற்றினானா தீக்கோலமாய் தேவசேனா

பெண்: ஒரே ஒரு ஊாில் ஒரே ஒரு ஊாில் ஒரே ஓா் ராஜா என் காதில் காதல் சொல்லுவானா

குழு: என் நெஞ்சில் அம்பு எய்கிறானா கண் இன்றி நானும் செல்கிறேனா பேச்சின்றியே தேவசேனா
குழு: { நானா நானா நானா நானா நானா நானா நானா நானே நானா } (3)

Chorus: {Nana nana nana nana Nana nana Naana naanae nana} (2)
Female: Ore oru ooril Orae orr raaja Ore oru ooril Orae orr raaja En kaadhil kaadhal solluvana.
Female: Orae orr aatril Orae orr odam Thalladum ennai thaanguvanaa
Chorus: Vaa endru kattalaiyittaanaa. Muthathil kaivilangittaanaa. Kaidhaaginaal devasena..
Chorus: {Nana nana nana nana Nana nana Naana naanae nana} (2)
Female: Than porkalamaai
En maarbil yeri poridum
Mei veeranaa
Male: Endhan kodiyai mel yeri
Naataava.. moganaa
Female: Vaalin munaiyil engengoo
Muththam vaithidum
Arakkanaa
Male: Vaayin munayil
Maayangal kaattavaa
Kaminaa.
Chorus: Ohhhoooohooo ohhhoooohooo
Female: Aegaandha kalam maatrinaanaa
Chorus: Ohhhoooohooo ohhhoooohooo
Female: Thee pol en meedhu patrinaanaa
Theekolamai devasena
Chorus: {Nana nana nana nana Nana nana Naana naanae nana} (2)
Female: Ore oru ooril Ore oru ooril Orae orr raaja En kaadhil kaadhal solluvana.
Female: Orae orr aatril Orae orr odam Thalladum ennai thaanguvanaa
Chorus: En nenjil ambu Eygiraanaa Kan indri naanum Selgirenaa Pechindriyae devasenaa
Chorus: {Nana nana nana nana Nana nana Naana naanae nana} (3)
kinemaster lyrics download tamil
tamilpaa
mappillai songs lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
tamil lyrics
tamil songs lyrics download free
tamil love song lyrics for whatsapp status download
aalankuyil koovum lyrics
yaanji song lyrics
3 song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
tamil duet karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics for male singers
tamil christian karaoke songs with lyrics free download
aarathanai umake lyrics
raja raja cholan song lyrics tamil
vijay songs lyrics
nanbiye song lyrics
asku maaro karaoke
google song lyrics in tamil