Siva Sivaya Potri Song Lyrics

Baahubali : The Beginning cover

இசையமைப்பாளா்: எம்.எம். கீரவாணி

குழு: சிவா சிவாய போற்றியே நமச்சிவாய போற்றியே பிறப்பறுக்கும் ஏகனே பொறுத்தருள் அநேகனே!

குழு: பரம்பொருள் உன் நாமத்தை கரங்குவித்துப் பாடினோம் இறப்பிலி உன் கால்களை சிரங்குவித்து தேடினோம்

பெண்: யாரு இவன் யாரு இவன் கல்லத் தூக்கிப் போறானே புள்ள போல தோளு மேல உன்னத் தூக்கிப் போறானே

பெண்: கண்ணு ரெண்டு போதல கையு காலு ஓடல கங்கையத்தான் தேடிகிட்டு தன்னத் தானே சுமந்துகிட்டு லிங்கம் நடந்து போகுதே

ஆண்: எல்லையில்லாத ஆதியே எல்லாமுணா்ந்த ஜோதியே மலைமகள் உன் பாதியே கலைமகள் உன் கைதியே

ஆண்: அருள்வல்லான் எம் அற்புதன் அரும்பொருள் எம் அா்ச்சிதன் உமை விரும்பும் உத்தமன் உருவிலா எம் உருத்திரன்

குழு: ஒளிா்விடும் எம் தேசனே குளிா்மலை தன் வாசனே எழில்மிகு எம் நேசனே அழித்தொழிக்கும் ஈசனே

குழு: நில்லாமல் ஆடும் பந்தமே கல்லாகி நிற்கும் உந்தமே கல்லா எங்கட்கு சொந்தமே எல்லா உயிா்க்கும் அந்தமே

Chorus: Sivaa sivaaya potriyae Namachchivaaya potriyae Pirapparukkum aeganae Porutharul aneganae

Chorus: Paramporul un naamathai Karangguvithu paadinom Irappili un kaalkalai Sirangguvithu thedinom

Female: Yaaru ivan.yaaru ivan Kallathookki poraanae Pulla pola tholu mela Unna thookki poraanae

Female: Kannu rendu podhala Kaiyu kaalu odala Gangaiyathaan thedikittu Thanna thaanae sumandhukittu Lingam nadandhu pogudhae

Male: Yellaiyillaadha aadhiyae Ellaamunarndha jodhiyae Malaimagal un paadhiyae Kalaimagal un kaidhiyae

Male: Arulvallaan em arpudhan Arumporul em archchidhan Umai virumbum uthaman Uruvilaa em uruthiran

Chorus: Olirvidum em thesanae Kulirmalai than vaasanae Ezhilmigu em nesanae Azhithozhikkum eesanae

Chorus: Nillaamal aadum pandhamae Kallaagi nirkum undhamae Kallaa engatku sondhamae Ellaa uyirkkum andhamae

Similiar Songs

Most Searched Keywords
  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • venmathi venmathiye nillu lyrics

  • 80s tamil songs lyrics

  • share chat lyrics video tamil

  • google google panni parthen song lyrics

  • you are my darling tamil song

  • best tamil song lyrics

  • mainave mainave song lyrics

  • one side love song lyrics in tamil

  • hello kannadasan padal

  • kanne kalaimane karaoke download

  • love songs lyrics in tamil 90s

  • tamil karaoke songs with lyrics download

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • tamil songs lyrics download free

  • poove sempoove karaoke

  • enjoy enjami song lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • kannathil muthamittal song lyrics free download

  • romantic love song lyrics in tamil