Kichu Kichu Tha Song Lyrics

Baba cover
Movie: Baba (2002)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: S.P.Balasubrahmaniyam and Reena Bhardwaj

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண்: ஹலோ
பெண்: ஐயோ ஐயோ ஆ ஹா ஹா ஹா
ஆண்: ..........
பெண்: ..........

பெண்: பாபா கிச்சு கிச்சு தா அது நூறு கிச்சு ஆகுதான்னு பாா்ப்போம் வா பாபா என் பக்கம் வா உன் உச்சந்தலையில் மச்சம் கண்டுபிடிப்போம் வா

பெண்: துள்ளுதே கொல்லுதே நெத்தியில் கட்டி முடி தாடியே தயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு நீ கொஞ்சம் நீ மாறினால் எங்கேயோ போய்விடுவாய்

ஆண்: கொஞ்சாதே கொஞ்சாதே கிச்சு கிச்சு கேட்காதே நீ மாற சொன்னா மாற மாட்டான் பாபா பாபா நானாக நான் இருந்தால் நாட்டுக்கே நல்லதடி விவகாரம் இல்லையடி ஆஹா ஹா ஹா

பெண்: { வா வா என்று கொஞ்சும் போது பாபா நீ மாட்டேன் என்று சொல்லாதே } (2) { புயல் வரும் போது பூச்செண்டு கொடுப்பாய் புரியாத புதிர் நீ பாபா } (2)

ஆண்: புதிதல்ல புதிதல்ல நான் புதையாத புதையலடி தமிழ்நாடு தமிழ்நாடு என் உயிர் நாடி அன்பாக நீ வந்தால் பாபா ஒரு பிள்ளையடி வம்பென்று வந்துவிட்டால்

பெண்: { பாபா உந்தன் வாசலிலே பல பெண்கள் காத்திருக்க என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் } (2) { உன் நிறம் போல என் நிறம் மாற வரம் ஒன்று தருவாய் பாபா } (2)

ஆண்: மதி கொண்டு செய்த வில்லை விதி வந்து சேர்ந்ததடி நான் என்ன செய்வதடி ஆஹா ஆஹா நிறம் என்றால் நிறமல்ல வரமாகி வந்ததடி என் அன்னை தந்ததடி ஆஹா ஆஹா

ஆண்: கொஞ்சாதே கொஞ்சாதே கிச்சு கிச்சு கேட்காதே நீ மாற சொன்னா மாற மாட்டான் பாபா பாபா

பெண்: ஆ ஹா ஹா ஹா

ஆண்: நானாக நான் இருந்தால் நாட்டுக்கே நல்லதடி விவகாரம் இல்லையடி ஆஹா ஹா ஹா

Female: Hmm mmm    
Male: Hello

Female: Aiyoo aiyoo aa haa ha haa

Male: ........    
Female: ......

Female: Baba kichu kichu thaa Adhu nooru kichu aaguthaanu paarpom vaa Baba en pakam vaa Un uchan thalaiyil macham kandu pidipom vaa

Female: Thulludhae kolludhae nethiyil kattimudi Thaadiyae thayakam yen saanthamaai maaridu nee Konjam nee maarinaal engeyo poi viduvaai

Male: Konjaadhae konjaadhae kichu kichu ketkaadhae Nee maara sonna maara mataan baba baba Nanaaga naan irunthaal naatukae nalladhadi Vivagaaram illaiyadi aa haa ha haa

Female: Baba kichu kichu thaa Adhu nooru kichu aaguthaanu paarpom vaa Baba en pakam vaa Un uchan thalaiyil macham kandu pidipom vaa

Female: { Vaa vaa endru konjum bodhu Baba nee maaten endru sollaadhae } (2) { Puyal varumbodhu poochendu kodupaai Puriyaatha puthir nee baba } (2)

Male: Puthithalla puthithalla naan pudhaiyaatha pudhaiyaladi Tamil nadu tamil nadu en uyir naadi Anbaaga nee vanthaal baba oru pillaiyadi Vambendru vanthu vitaal

Female: Baba kichu kichu thaa Adhu nooru kichu aaguthaanu paarpom vaa Baba en pakam vaa Un uchan thalaiyil macham kandu pidipom vaa

Female: Thulludhae kolludhae nethiyil kattimudi Thaadiyae thayakam yen saanthamaai maaridu nee Konjam nee maarinaal engeyooo poi viduvaai

Female: { Baba unthan vaasalilae pala pengal kaathiruka Ennai yen therntheduthaai } (2) { Un niram polae en niram maara Varam ondru tharuvaai baba } (2)

Male: Madhi kondu seidha villai vidhi vanthu sernthadhadi Naan enna seivadhadi aaha aaha Niram endraal niram alla varamaagi vandhadhadi En annai thanthadhadi aaha aaha

Female: Baba kichu kichu thaa Adhu nooru kichu aaguthaanu paarpom vaa Baba en pakam vaa Un uchan thalaiyil macham kandu pidipom vaa

Female: Thulludhae kolludhae nethiyil kattimudi Thaadiyae thayakam yen saanthamaai maaridu nee Konjam nee maarinaal engeyo poi viduvaai

Male: Konjaadhae konjaadhae kichu kichu ketkaadhae Nee maara sonna maara mataan baba baba

Female: Aa haa ha haa

Male: Nanaaga naan irunthaal naatukae nalladhadi Vivagaaram illaiyadi aaha ha haa

Other Songs From Baba (2002)

Maya Maya Song Lyrics
Movie: Baba
Lyricist: Vaali
Music Director: A.R. Rahman
Dippu Dippu Song Lyrics
Movie: Baba
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Rajyama Illai Emaiyama Song Lyrics
Movie: Baba
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Sakthi Kodu Song Lyrics
Movie: Baba
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • marudhani song lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • nanbiye song lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • aasirvathiyum karthare song lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil melody songs lyrics

  • nee kidaithai lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • soorarai pottru song lyrics tamil

  • soorarai pottru dialogue lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • sarpatta lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • verithanam song lyrics

  • spb songs karaoke with lyrics

  • google google tamil song lyrics in english

  • master tamil padal

Recommended Music Directors