Maya Maya Song Lyrics

Baba cover
Movie: Baba (2002)
Music: A.R. Rahman
Lyricists: Vaali
Singers: Karthik and Sujatha Mohan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

ஆண்: கதம் கதம்

பெண்: .........

ஆண்: மாயா மாயா மாயா எல்லாம் மாயா சாயா சாயா சாயா எல்லாம் சாயா மாயா மாயா மாயா எல்லாம் மாயா சாயா சாயா சாயா

ஆண்: சந்தோஷி சந்தோஷி சந்தோஷி நீ சந்தோஷம் கொண்டாடும் சந்நியாசி சந்தோஷி சந்தோஷி சந்தோஷி உன் சந்தோஷம் உன் கையில் நீ யோசி

ஆண்: { மாயா மாயா மாயா எல்லாம் மாயா சாயா சாயா சாயா எல்லாம் சாயா } (2)

ஆண்: பட்டும் படாமலே தொட்டும் தொடாமலே { தாமரை இளைத்த நீர் போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு } (2)

ஆண்: மாயா மாயா மாயா எல்லாம் மாயா சாயா சாயா சாயா எல்லாம் சாயா

ஆண்: வாசனை இருக்கும் வரையினில் சிரிக்கும் பூக்களின் கதை தான் பூமியில் நமக்கும் உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை

ஆண்: அவனவன் சொல்வான் ஆயிரம் சேதி அளப்பவன் பேர்தான் அரசியல் வாதி அதற்கென்ன செய்ய அது அந்த பதவியின் ஜாதி உனது கை கால்களே உதவும் நண்பர்களே

ஆண்: திரைகடல் மேல் எண்ணெய் துளியினை போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு

ஆண்: ..........

Male: Gatham gatham

Female: ................

Male: Maaya maaya maaya ellam maaya Chaaya chaaya chaaya ellam chaaya Maaya maaya maaya ellam maaya Chaaya chaaya chaaya

Male: Santhoshi santhoshi santhoshi nee Santhosam kondaadum sanyaasi Santhoshi santhoshi santhoshi un Santhosam un kaiyil nee yosi

Male: { Maaya maaya maaya ellam maaya Chaaya chaaya chaaya ellam chaaya } (2)

Male: Pattum padamalae thottum thodamalae { Thamarai ilaitha neer pol nee otti ottaamal iru } (2)

Male: Maaya maaya maaya ellam maaya Chaaya chaaya chaaya ellam chaaya

Male: Vaasanai irukum varayinil sirikum Pookalin kathaithaan boomiyil namakum Ulaginil ethuvum nirantharam illai Urangidum varaiyil suthanthiram illai

Male: Avan avan solvaan aayiram seithi Alapavan peyarthaan arasiyalvaathi Adharkenna seiya adhu andha pathaviyin jaathi Unadhu kai kaalgalae uthavum nanbargalae

Male: Thirai kadal mel ennai thuliyinai pol Nee otti ottaamal iru

Male: { Maaya maaya maaya ellam maaya Chaaya chaaya chaaya ellam chaaya } (2)

Male: Santhoshi santhoshi santhoshi nee Santhosam kondaadum sanyaasi Santhoshi santhoshi santhoshi un Santhosam un kaiyil nee yosi

Male: { Maaya maaya maaya ellam maaya Chaaya chaaya chaaya ellam chaaya } (2)

Male: Pattum padamalae thottum thodamalae { Thamarai ilaitha neer pol nee otti ottaamal iru } (2)

Male: Maaya maaya maaya ellam maaya Chaaya chaaya chaaya ellam chaaya

Male: ......................

Other Songs From Baba (2002)

Dippu Dippu Song Lyrics
Movie: Baba
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Kichu Kichu Tha Song Lyrics
Movie: Baba
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Rajyama Illai Emaiyama Song Lyrics
Movie: Baba
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Sakthi Kodu Song Lyrics
Movie: Baba
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • best love song lyrics in tamil

  • kannamma song lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • malargale malargale song

  • karnan thattan thattan song lyrics

  • marudhani lyrics

  • marriage song lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • hare rama hare krishna lyrics in tamil

  • poove sempoove karaoke

  • alaipayuthey songs lyrics

  • tamil song writing

  • master song lyrics in tamil free download

  • putham pudhu kaalai lyrics in tamil

  • soorarai pottru movie lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • unnodu valum nodiyil ringtone download

  • master movie lyrics in tamil

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • azhagu song lyrics