Added Date: Feb 11, 2022
பெண்: அந்தக் காலத்தில் கண்ணன் கோபிகளும் ஆடி இருந்தாரோ யமுனா நதி தீரம்
பெண்: அந்தக் காலத்தில் கண்ணன் கோபிகளும் ஆடி இருந்தாரோ யமுனா நதி தீரம் இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல் இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல் கோபிகள் வந்தாரோ வங்கக் கடலோரம்
குழு: அந்தக் காலத்தில் கண்ணன் கோபிகளும் ஆடி இருந்தாரோ யமுனா நதி தீரம்
பெண்: கட்டிய ஆடை களவாடும் கண்ணன் இங்கில்லை கட்டிய ஆடை களவாடும் கண்ணன் இங்கில்லை தன்னை காதலிக்க வேண்டும் என்ற மன்னன் இங்கில்லை
குழு: லல்லல் லால லல்லல் லல லல்லல் லால லல்லல் லா
பெண்: மெல்லிடை மீது துள்ளி துள்ளி மீன்கள் விளையாடும் மெல்லிடை மீது துள்ளி துள்ளி மீன்கள் விளையாடும் அந்த மீன் தொட்டாலே ஆண் தொட்டதுபோல் இன்பம் உண்டாகும்
பெண்: இந்தக் காலத்தில் கண்ணன் இல்லாமல் கோபிகள் வந்தாரோ வங்கக் கடலோரம்

குழு: லல்லல் லால லல்லல் லல லல்லல் லால லல்லல் லா லல்லல் லால லல்லல் லல லல்லல் லால லல்லல் லா
பெண்: வெண்ணிற ஆடை சுமந்தாடும் கடலும் கன்னியடி வெண்ணிற ஆடை சுமந்தாடும் கடலும் கன்னியடி அவள் ஆசை நெஞ்சின் ஆழமென்ன கண்டவர் இல்லையடி

பெண்: செந்நிற வானம் தொட்டு தொட்டு சொந்தம் கொண்டாடும் செந்நிற வானம் தொட்டு தொட்டு சொந்தம் கொண்டாடும் அந்தி மாலைதோறும் நாளும் இந்த நாடகம் அரங்கேறும்

குழு: லலல் லல்லல் லா லல்லல்ல லல்லல் லா லலல் லல்லல் லா லல்லல்ல லல்லல் லா

Female: Andha kaalathil Kannanum gopigalum Aadi irundhaaro Yamunaa nadhi theeram
Female: Andha kaalathil Kannanum gopigalum Aadi irundhaaro Yamunaa nadhi theeram Indha kaalathil kannan illaamal Indha kaalathil kannan illaamal Gopigal vandhaaro vanga kadaloram
Chorus: Andha kaalathil Kannanum gopigalum Aadi irundhaaro Yamunaa nadhi theeram
Female: Kattiya aadai kalavaadum Kannan ingillai Kattiya aadai kalavaadum Kannan ingillai Thannai kaadhalikka vendum endra Mannan ingillai
Chorus: Lallal laala lallal lala Lallal laala lallal laa
Female: Mellidai meedhu thulli thulli Meengal vilaiyaadum Mellidai meedhu thulli thulli Meengal vilaiyaadum Andha meen thottaalae aan Thottadhu pol inbam undaagum
Female: Indha kaalathil kannan illaamal Gopigal vandhaaro vanga kadaloram
Chorus: Andha kaalathil Kannanum gopigalum Aadi irundhaaro Yamunaa nadhi theeram
Chorus: Lalal lallalla lalal lallalla Lalal lallalla lallal laa Lalal lallalla lalal lallalla Lalal lallalla lalal laa
Female: Vennira aadai sumandhaadum Kadalum kanniyadi Vennira aadai sumandhaadum Kadalum kanniyadi Aval aasai nenjin aazhamenna Kandavarillaiyadi
Chorus: Lallal laala lallal laala Lallal laala lallal laa
Female: Sennira vaanum thottu thottu Sondham kondaadum Sennira vaanum thottu thottu Sondham kondaadum Andhi maalai thorum naalum Indha naadagam arangerum
Female: Indha kaalathil kannan illaamal Gopigal vandhaaro vanga kadaloram
Chorus: Andha kaalathil Kannanum gopigalum Aadi irundhaaro Yamunaa nadhi theeram
Chorus: Lalal lallal laa lallalla lallal laa Lalal lallal laa laalaa laalaa laa.
enjoy enjami song lyrics
asku maaro lyrics
ovvoru pookalume karaoke download
kadhal album song lyrics in tamil
karaoke lyrics tamil songs
tamilpaa
master tamil padal
tamil thevaram songs lyrics
tamil love feeling songs lyrics in tamil
oru yaagam
namashivaya vazhga lyrics
tamil song in lyrics
konjum mainakkale karaoke
saraswathi padal tamil lyrics
tamil song lyrics in english
oru vaanavillin pakkathilae song lyrics
rummy song lyrics in tamil
3 movie tamil songs lyrics
lyrics of google google song from thuppakki
sundari kannal karaoke