Added Date: Feb 11, 2022
ஆண்: இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே
ஆண்: பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

ஆண்: இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே
ஆண்: அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான் அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
ஆண்: குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான் தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான் குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான் தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

ஆண்: பல நூல் படித்து நீ அறியும் கல்வி பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
ஆண்: பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம் இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம் இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

ஆண்: தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை அவன் இதழ் மலரும் சிரிபொலியாய் கேட்டேன் அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன் அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்

ஆண்: இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே ஹா..ஆஅ..ஹா..ஆஅ.. ஹோ ஓஒ ஹோ ஓஓ

Male: Idho endhan deivam munnaalae Naan orae oru punnagayil kandenae Idho endhan deivam munnaalae Naan orae oru punnagayil kandenae
Male: Paasamulla paarvaiyilae Kadavul vaalgiraan Avan karunai ulla nenjinilae Kovil kolgiraan

Male: Idho endhan deivam munnaalae Naan orae oru punnagayil kandenae
Male: Avan poo viriyum solaiyilae Manappaan Isai poonguyilin thaen kuralil iruppaan Avan poo viriyum solaiyilae Manappaan Isai poonguyilin thaen kuralil iruppaan
Male: Kulir megamena thaagathaiyae Thanippaan Thalir kodi vilaiyum kanigalilae inippaan Kulir megamena thaagathaiyae Thanippaan Thalir kodi vilaiyum kanigalilae inippaan
Male: Paasamulla paarvaiyilae Kadavul vaalgiraan Avan karunai ulla nenjinilae Kovil kolgiraan
Male: Idho endhan deivam munnaalae Naan orae oru punnagayil kandenae
Male: Pala nool padithu nee ariyum kalvi Podhu nalam ninaithu nee valangum selvam Pirar uyarvinilae unakirukkum inbam Ivai anaithilumae irupathuthaan deivam Ivai anaithilume irupathuthaan deivam
Male: Idho endhan deivam munnaalae Naan orae oru punnagayil kandenae
Male: Than viyarvaiyilum ulaipinilum Vaazhvai Thandhu thozhil purinthu Uyir valarkkum ezhai Avan idhal malarum siripoliyai ketten Andha siripinilae iraivanai naan paarthen Andha siripinilae iraivanai naan paarthen
Male: Paasamulla paarvaiyilae Kadavul vaalgiraan Avan karunai ulla nenjinilae Kovil kolgiraan
Male: Idho endhan deivam munnaalae Naan orae oru punnagayil kandenae Haaa.aaa..haaa.aaa. Hoo ooo hooo ooooo
tamil movie songs lyrics
paadal varigal
old tamil songs lyrics
tamil female karaoke songs with lyrics
vijay songs lyrics
song lyrics in tamil with images
thalapathy song lyrics in tamil
amman songs lyrics in tamil
piano lyrics tamil songs
happy birthday lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
tamil songs lyrics in tamil free download
best tamil song lyrics
old tamil karaoke songs with lyrics free download
tamil love feeling songs lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil christian devotional songs lyrics
tik tok tamil song lyrics