Adiye Song Lyrics – Bachelor

Bachelor cover
Movie: Bachelor (2020)
Music: Dhibu Ninan Thomas
Lyricists: Gkb
Singers: Kapil Kapilan

Added Date: Feb 11, 2022

ஆண்: அடியே நீதானடி என் போதை தேனே முத்தம் கொஞ்சு

ஆண்: சகியே நீயாரடி கை தீண்டும் பௌர்ணமி கொஞ்சம் நில்லு

ஆண்: பெண்ணே பெண்ணே உந்தன் கையில் நானும் கூடும் நேரம் விட்டு செல்லாதே கண்ணே கண்ணே நீளும் காலம் வேண்டும் வாராயோ அருகிலே

ஆண்: பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம்

ஆண்: கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டாம் இரவின் குளிரே என்னை கொல்லாதே

ஆண்: இரவுகள் நீள இமைகளும் மூட இடைவெளி ஏனோ கண்மணியே . யுகங்களை தாண்டி விரல்களை பூட்டி முத்தங்களை தின்போம் அடியே

ஆண்: சாளரத்தின் வெளிச்சத்திலே அரும்புகிறேன் . மெய் கடலின் அலைகளிலே சுழலுதே கவிழுதே மனமதுவே .

ஆண்: அடியே நீதானடி என் போதை தேனே முத்தம் கொஞ்சு

ஆண்: சகியே நீயாரடி கை தீண்டும் பௌர்ணமி கொஞ்சம் நில்லு

குழு: பெண்ணே பெண்ணே
ஆண்: உந்தன் கையில் நானும்
குழு: கூடும் நேரம்
ஆண்: என்னை விட்டு செல்லாதே
குழு: கண்ணே கண்ணே
ஆண்: நீளும் காலம் வேண்டும் வாராயோ அருகிலே

குழு: பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம்

குழு: கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டாம் இரவின் குளிரே என்னை கொல்லாதே

குழு: பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம்

குழு: கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டாம்
ஆண்: இரவின் குளிரே என்னை கொல்லாதே

ஆண்: ..........

Male: Adiyae neethaaanadi Enn bothai thaenae Mutham konju

Male: Sagiyae neeyaaradi Kai theendum pournami Konjam nillu

Male: Pennae pennae Undhan kayyil naanum Koodum neram Enna vittu chellaadhae Kannae kannae Neelum kaalam vendum Vaaraayo arugilae

Male: Poovae kaadhal pookkum poovae Saaral veesa eeraam Ennai konjum mazhaiyil unn vaasam

Male: Kenjum nenjam unnai kenjum Pularum kaalai vendaam Iravin kulirae ennai kollaadhae

Male: Iravugal neela Imaigalum mooda Idaiveli yaeno kanmaniyae Yugangalai thaandi Viralgalai pootti Muthangalai thinbom adiyae

Male: Saalarathin velichathilae Arumbugiren Mei kadalil alaigalilae Suzhaluthae kavizhuthae Manam adhuvae

Male: Adiyae neethaaanadi Enn bothai thaenae Mutham konju

Male: Sagiyae neeyaaradi Kai theendum pournami Konjam nillu

Chorus: Pennae pennae
Male: Undhan kayyil naanum
Chorus: Koodum neram
Male: Enna vittu chellaadhae
Chorus: Kannae kannae
Male: Neelum kaalam vendum Vaaraayo arugilae

Chorus: Poovae kaadhal pookkum poovae Saaral veesa eeraam Ennai konjum mazhaiyil unn vaasam

Chorus: Kenjum nenjam unnai kenjum Pularum kaalai vendaam Iravin kulirae ennai kollaadhae

Chorus: Poovae kaadhal pookkum poovae Saaral veesa eeraam Ennai konjum mazhaiyil unn vaasam

Chorus: Kenjum nenjam unnai kenjum Pularum kaalai vendaam
Male: Iravin kulirae ennai kollaadhae

Male: ...........

Other Songs From Bachelor (2020)

Most Searched Keywords
  • nanbiye nanbiye song

  • tamil song search by lyrics

  • na muthukumar lyrics

  • tamil songs english translation

  • kutty story in tamil lyrics

  • indru netru naalai song lyrics

  • oru manam whatsapp status download

  • gal karke full movie in tamil

  • tamil songs without lyrics only music free download

  • dhee cuckoo song

  • rc christian songs lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • master tamil lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • master songs tamil lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • cuckoo lyrics dhee

  • chellamma song lyrics download

  • mg ramachandran tamil padal

  • thullatha manamum thullum vijay padal