Pachigalam Paravaigalam Song Lyrics

Bachelor cover
Movie: Bachelor (2020)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Navakkarai Naveen Prabanjam
Singers: Navakkarai Naveen Prabanjam

Added Date: Feb 11, 2022

ஆண்: ..........

ஆண்: பச்சிகளாம் அம்மா பறவைக்கெல்லாம் தத்தினம் தை தை பறவைக்கெல்லாம் சொல்லம்மா சொல்லு பலவிதமாய் வந்து இறங்குதம்மா

ஆண்: இச்சை இல்லா ரெண்டு மணிபுறாவும் தத்தினம் தை தை மணிபுறாவும் சொல்லம்மா சொல்லு இன்பமுற கவர செய்யுதம்மா

ஆண்: மாடப்புறா கண்ட மயிலினங்கள் தத்தினம் தை தை மயிலினங்கள் சொல்லம்மா சொல்லு காட்டை விட்டு வந்து இறங்குதம்மா

ஆண்: பன்னாட்டு அந்த பறவை எல்லாம் தத்தினம் தை தை பறவை எல்லாம் சொல்லம்மா சொல்லு தெம்மாங்கு அங்கு பாடுதம்மா

ஆண்: தென்னாட்டு வந்த பறவையொன்று தத்தினம் தை தை பறவையொன்று சொல்லும்மா சொல்லு தடம்மாறி வந்து நிக்குதம்மா

ஆண்: தன்னை விட அந்த செம்பினைகள் தத்தினம் தை தை செம்பினைகள் சொல்லும்மா சொல்லு வளந்தோங்கி அங்கே நிக்குதம்மா

ஆண்: மதயானை வந்து விலகி நின்னா தத்தினம் தை தை விலகி நின்னா சொல்லும்மா சொல்லு மங்கையரே நானும் கூடருப்பேன்

ஆண்: பவள நிற வாய் பச்சைக்கிளி தத்தினம் தை தை பச்சைக்கிளி சொல்லும்மா சொல்லு பருவ கானம் வந்து பாடுதம்மா

ஆண்: கோல மயில் எந்தாயே கண்ணழகால் தத்தினம் தை தை கண்ணழகால் சொல்லும்மா சொல்லு மயில் நடனம் மனதில் உதிக்குதம்மா

ஆண்: ........

Male: Thanna nannaaa than nannae naane nannaa Thathinam thaithai Naane nannaa .. sollamma sollu Naa naa nae than nannae naane nannaa

Male: Pachigalam amma paravaigalam Thathinam thaithai Paravaigalam. sollamma sollu Pala vidhamaai vandhu iranguthamma

Male: Ichchai illa rendu manipuravum Thathinam thaithai Manippuravum. sollamma sollu Imbamurai kavara cheiyuthamma

Male: Maadapura kanda mayil inangal Thathinam thaithai Mayil inangal.. sollamma sollu Kaattai vittu vandhu iranguthamma

Male: Pannaattu andha paravaiyellaam Thathinam thaithai Paravaiyellaam.. sollamma sollu Thenmaangu angu paaduthamma

Male: Thennaattu vandha paravaiyondru Thathinam thaithai Paravaiyondru.. sollumma sollu Thadam maari vandhu nikkuthamma

Male: Thannai vida andha sempinaigal Thathinam thaithai Sempinaigal ..sollumma sollu Valarthongi angae nikkuthamma

Male: Madham yaanai vandhu vizhagi ninna Thathinam thaithai Vizhagi ninna.. sollumma sollu Mangaiyerae naanum kooda iruppen

Male: Pavana nira vaai pachaikili Thathinam thaithai Pachaikili ..sollumma sollu Paruva kaanam vandhu paaduthamma

Male: Kola mayil enthaayae kannazhagal Thathinam thaithai Kannazhagal ..sollumma sollu Mayil nadanam manadhil udhikkuthamma

Male: Thanna nannaaa than nannae naane nannaa Thathinam thaithai Naane nannaa .. sollamma sollu Naa naa nae than nannae naane nannaa

Other Songs From Bachelor (2020)

Most Searched Keywords
  • saraswathi padal tamil lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • lyrics video tamil

  • share chat lyrics video tamil

  • christian padal padal

  • amma song tamil lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • thamizha thamizha song lyrics

  • vathikuchi pathikadhuda

  • tamil songs to english translation

  • kayilae aagasam karaoke

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • maara song lyrics in tamil

  • worship songs lyrics tamil

  • alagiya sirukki ringtone download

  • mangalyam song lyrics

  • kutty story in tamil lyrics