Ennoda Laila Song Lyrics

Badri cover
Movie: Badri (2001)
Music: Ramana Gogula
Lyricists: Pazhani Bharathi
Singers: Vijay

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னோட லைலா வராளே மயிலா சிக்னலே கிடைக்கல கிடைக்கல நெஞ்சுல கூலா ஊத்துது கோலா தாகமே அடங்கல அடங்கல

ஆண்: ஹே பாப்பா நீ கொஞ்சம் நில்லு எதுக்கு உனக்கு இத்தனை லொள்ளு என் நெஞ்சில குத்தாதே முள்ளு காயா பழமா சொல்லு சொல்லு

ஆண்: என்னோட லைலா வராளே மயிலா சிக்னலே கிடைக்கல கிடைக்கல நெஞ்சுல கூலா ஊத்துது கோலா தாகமே அடங்கல அடங்கல

ஆண்: அட மனச வலையா விரிச்சேன் அந்த மைனா மாட்டலயே ஒரு மாஞ்சா தடவியும் பாா்த்தேன் பாா்த்தேன் டீலே கிடைக்கலையே

ஆண்: அம்மு இங்க வருவாளா பதில கேட்டு சொல்லு அவ இடுப்புல மடிப்புல கசங்குது மனசு குயிக்கா வரச்சொல்லு

ஆண்: ஒய் டஸ்னாட் ஷி டாக் டு மீ
குழு: வா வா சின்னக்கா லவ் யூ கொஞ்சம் சொல்லுக்கா
ஆண்: ஒய் டஸ்னாட் ஷி வாக் வித் மீ
குழு: இவன் தான் உனக்கு பக்கம் கொஞ்சம் வாக்கா

ஆண்: என்னோட லைலா வராளே மயிலா சிக்னலே கிடைக்கல கிடைக்கல நெஞ்சுல கூலா ஊத்துது கோலா தாகமே அடங்கல அடங்கல

ஆண்: என்ன தேதி சிங்கார சிட்டு என்னை பாா்த்து தன்னால வருவா அலுங்கி குலுங்கும் தளதள உடம்ப எப்போ வந்து என்கிட்ட தருவா

ஆண்: பிகர கொஞ்சம் ஓரம்கட்ட ஷார்ட்டு ரூட்டு இருந்தா சொல்லு காதல் பண்ணும் பேஜாரை அடுத்து மேடத்த பாா்த்து மெசேஜ் சொல்லு

ஆண்: என் ஹைட்டு இது போதாதா அட ஏன்டா அலுத்துகுறா அட எல்லாம் தெரிஞ்ச ஆளுக்கு முன்னே ரொம்ப அலடிக்கிறா

ஆண்: வயசு பையனை மொறைக்க வேண்டாம் அட கொஞ்சம் சிரிக்க சொல்லு அவ ஓரக்கண்ணில் பார்த்தா போதும் லுக்கு குடுக்க சொல்லு

ஆண்: ஒய் டஸ்னாட் ஷி லுக் அட் மீ
குழு: ஒரு பார்வை பாரடி கண்ணே கண்ணே
ஆண்: ஒய் டஸ்னாட் ஷி கேர் பார் மீ
குழு: சீ சீ என்று சொன்னா வம்பே

ஆண்: ஒய் டஸ்னாட் ஷி ஸ்டார்வே பார் மீ
குழு: அவளா வருவா பொறுடா நண்பா
ஆண்: ஒய் டஸ்னாட் ஷி ஜஸ்ட் லவ் மீ
குழு: போனா போட்டும் லவ் யூ சொல்லுமா

ஆண்: ஒய் டஸ்னாட் ஷி ஜஸ்ட் லவ் மீ
குழு: பாவம் பொழைக்கட்டும் லவ் யூ சொல்லுமா
ஆண்: ஒய் டஸ்னாட் ஷி ஜஸ்ட் கிஸ் மீ
குழு: பாடா படுத்துறான் உம்மா குடும்மா

ஆண்: ஒய் டஸ்னாட் ஷி ஜஸ்ட் லவ் மீ
குழு: கெஞ்சுறான் தலைவன் லவ் யூ சொல்லுமா

Male: Ennoda laila varalae maila Signallae kidaikala kidaikala Nenjula coola oothudhu cola Dhagamae adangala adangala

Male: Hey pappa nee konjam nillu Ethukku unakku ithainai lollu En nenjila kuthathae mullu Kaaya pazhama sollu sollu

Male: Ennoda laila varalae maila Signallae kidaikala kidaikala Nenjula coola oothudhu cola Dhagamae adangala adangala

Male: Ada.. manasa valaiya virichen Andha maina maatalayae Oru manjaa thadaviyum parthen parthen Dealae kedaikalaiyae

Male: Ammu inga varavala Badhila kettu sollu Ava iduppula madippula Kasangudhu manasu Quick-ah vara sollu

Male: Why doesn’t she talk to me
Chorus: Vaavaa. chinnakka Love u konjam sollukka
Male: Why doesn’t she walk with me
Chorus: Ivandhan unnakku Pakkam konjam vaakka

Male: Ennoda laila varalae maila Signallae kidaikala kidaikala Nenjula coola oothudhu cola Dhagamae adangala adangala

Male: Enna thethi singara chittu Ennai parthu thannaala varuva Allungi kulungum thala thala udumba Eppo vandhu engitta tharuva..

Male: Figura konjam oram katta Shortu route irundha sollu Kaadhal pannum bejarai aduthu Medaththa parthu message sollu

Male: En height idhu podhadha Ada enda alluthukura Ada ellam therinja allukku munnae Romba alatikiraa

Male: Vayasu payanai moraika vendam Ada konjam sirikka sollu Ava ora kannil partha podhum Looku kuduka sollu

Male: Why doesn’t she look at me..
Chorus: Oru parvai paradi Kannae kannae
Male: Why doesn’t she care for me.
Chorus: Chee chee endru Sonna vambae

Male: Why doesn’t she starve for me..
Chorus: Avala varuva poruda nanba
Male: Why doesn’t she just love me..
Chorus: Pona pottum love you sollumma

Male: Why doesn’t she just love me
Chorus: Paavam pozhaikattum Love you sollumma
Male: Why doesn’t she just kiss me
Chorus: Paada paduthara Umma kudumma

Male: Why doesn’t she just love me
Chorus: Kenjuraan thalaivan Love you sollamma
Male: Why doesn’t she just love me...

Other Songs From Badri (2001)

Most Searched Keywords
  • tamil songs to english translation

  • famous carnatic songs in tamil lyrics

  • natpu lyrics

  • comali song lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • dhee cuckoo song

  • kanne kalaimane song lyrics

  • cuckoo padal

  • tamil song lyrics whatsapp status download

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • karnan movie lyrics

  • maara movie lyrics in tamil

  • old tamil songs lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • believer lyrics in tamil

  • tamil lyrics video song