Salaam Maharasha Song Lyrics

Badri cover
Movie: Badri (2001)
Music: Ramana Gogula
Lyricists: Pazhani Bharathi
Singers: Devan Ekambaram and Priya Himesh

Added Date: Feb 11, 2022

பெண்: சலாம் மகராசா சலாம் மகராசா உங்க வயசுக்கு தான் ஆடுறேன் உங்க கைத்தட்டு தானே என் துட்டு போடு தில்லானா நான் போடுறேன் கொஞ்சம் மணம் விட்டு என்ன பாராட்டு போதும் பம்பரமா நான் சுத்துறேன்

ஆண்: அடி திரனானா அந்த தில்லானா மோகனாம்பாளு நீதானடி நீ நிமிந்தாலும் கொஞ்சம் குனிஞ்சாலும் நெஞ்சில் வெடிக்குதடி ஊசிவெடி அடி சுதியேத்து கொஞ்சம் குஷியேத்து இந்த ஹோட்டலையே வாங்கித்தரேன் உன் கூத்துக்கு

ஆண்: அடி பாப்பா உன்ன பாத்தா கண்ணு கபடி ஆடுது உன் இடுப்பில் உள்ள மடிப்பு என்ன கசக்கி போடுது

பெண்: ரொம்ப டீப்பா உங்க பார்வை என்ன ஆழம் பாக்குது உங்க மூச்சு ஒன்னு சேத்து என்ன சூடு ஏத்துது

ஆண்: ஹே மன்றங்கள் வைக்க நாங்க ரெடி ஹே திறப்பு விழாவில் கலந்துக்கடி

Female: Salaam maharaasaa Salaam maharaasaa Unga vayasukku thaan aaduren Ungha kaithattu thaane en thuttu Podu thillana naan poduren Konjam manam vittu enna paarattu Podhum pambarama naan suththuren

Male: Adi thiranaanaa Antha thillaaana Mohanaambal nee thaanadi Nee nimirnthaalum Konjam kuninjaalum Nenjil vedikudhadi oosi vedi Adi suthiyethu konjam kushiyethu Intha hotellaiyae Vangi tharen un koothukku

Male: Adi pappa una partha Kannu kabadi aadudhu Un iduppil ulla madippu Enna kasakki podudhu

Female: Rombha deepa unga paarvai Enna aazham paarkudhu Unga moochu onnu serthu Enna sooduyethuthu

Male: Mandrangal veikka naanga ready Hey thirappu vizhavil kalanthukkadi

Male: Adi pappa una partha Kannu kabadi aadudhu Un iduppil ulla madippu Enna kasakki podudhu..

Other Songs From Badri (2001)

Most Searched Keywords
  • yaar azhaippadhu song download

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • tamil female karaoke songs with lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • enge enathu kavithai karaoke with lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • tamil lyrics video download

  • amman songs lyrics in tamil

  • butta bomma song in tamil lyrics download mp3

  • nenjodu kalanthidu song lyrics

  • tamil christmas songs lyrics

  • hello kannadasan padal

  • ilaya nila karaoke download

  • tamil mp3 song with lyrics download

  • unna nenachu lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • oru yaagam

  • mulumathy lyrics

  • vijay songs lyrics

  • tamil christian songs lyrics