Kai Kai Vaikkura Song Lyrics

Bagavathi cover
Movie: Bagavathi (2002)
Music: Srikanth Deva
Lyricists: Kalai Kumar
Singers: Shankar Mahadevan and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா

ஆண்: கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா

ஆண்: ...........

ஆண்: ஏய் கை கை கை கை கை வைக்கிறா வைக்கிறா கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா

பெண்: கை கை கை கை கை வைக்கிறான் வைக்கிறான் கண்ணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்

ஆண்: பாசாங்கு பண்ணி தான் பசப்புரா பசப்புரா

பெண்: ஓயாம என்ன தான் உசுப்புறான் உசுப்புறான்

ஆண்: உசுர கசக்குறா ஹையோ ஹையோ ஹைய அய்யயோ

ஆண்: ஒரு ஊசி
பெண்: ஒரு நூலு
ஆண்: ஒரு ஊசி ஊசி
பெண்: ஒரு நூலு நூலு
ஆண்: ஒரு ஊசி நூலு
பெண்: ஒரு நூலு ஊசி

ஆண் &
பெண்: ஒரு ஊசி நூலு நூலு ஊசி ஊசி நூலு நூலு ஊசி

குழு: ..........

ஆண்: கட்டி சோறு கட்டிக்கிட்டு கட்ட வண்டி பூட்டிகிட்டு காட்டு பக்கம் நாம போகலாம் அடி கோர பாய பின்னிடலாம் அதில் காலம் பூரா படுத்துக்கலாம்

பெண்: யே விட்டு விட்டு தொட்டு கிட்டு அட்டை போல ஒட்டி கிட்டு அட்டகாசம் பண்ணி பாக்கலாம் நம்ம நெனைச்சதெல்லாம் நடத்திக்கலாம் நம்ம ஆசை எல்லாம் ஆத்திக்கலாம்

ஆண்: முட்டி முட்டி மோதலாம் குட்டி கரணம் போடலாம்

பெண்: யே கட்டி வந்த உடை எல்லாம் காணாமதான் போகலாம்

ஆண்: யே குட்டி கொட்டாம்பட்டி கட்டிக்க பட்டி பக்குன்னு பத்திக்கடி இந்த நெருப்பு பெட்டி

பெண்: { ஹையயோ ஹையோ ஹையோ ஹையோ ஐயயோ } (2)

குழு: ...........

பெண்: தண்ணி தண்ணி ஆத்து தண்ணி காதல் ஒரு ஊத்து தண்ணி

பெண்: மொண்டு மொண்டு குடிக்க வேணும் நீ டேய் காதலிக்கும் கலபாணி என் கொலுசுக்கு நீ திருகாணி

ஆண்: யே கன்னி கன்னி மச்ச கன்னி கண்ணில் மைய வச்ச கன்னி

ஆண்: கட்டழகு உன்னை கடத்து நீ உன் மூக்கு ஒரு எழுத்தாணி அடி நீ எனக்கு தலைகாணி

பெண்: ஹே கொஞ்சம் இழுக்க வேணும் நீ கெஞ்சி கேக்கும் தாவணி

ஆண்: என்ன பிடிச்சு ஓது நீ பட்டபகல் மோகினி

பெண்: { டிங்கிடி டிங்கி டிக்கி டிக்கி டிக்கி டி } (2)

ஆண்: { ஹையயோ ஹையோ ஹையோ அய்யோ ஐயயோ } (2)

ஆண்: யே கை கை கை கை கை வைக்கிறா ஆ ஹாஹா கை மாத்தா என் மனச கேக்குறா கேக்குறா

பெண்: யே கை கை கை கை கை வைக்கிறான் ஆ ஹாஹா கண்ணால என் நெஞ்ச தைக்குறான் தைக்குறான்

ஆண்: யே பாசாங்கு பண்ணி தான் பசப்புரா பசப்புரா

Male: Kai kai kai kai kai vaikira vaikira Kaimaatha en manasa kekura kekura

Male: .....................

Male: Yea kai kai kai kai kai vaikira vaikira Kaimaatha en manasa kekura kekura

Female: Kai kai kai kai kai vaikiraan vaikiraan Kannaala en nenja thaikuraan thaikuraan

Male: Paasaangu pannithaan pasapura pasapura

Female: Oyaama ennathaan usupuraan usupuraan

Male: Usura kasakura haiyo haiyo haiya ayyayo .

Male: Kai kai kai kai kai vaikira vaikira Kaimaatha en manasa kekura kekura

Female: Kai kai kai kai kai vaikiraan vaikiraan Kannaala en nenja thaikuraan thaikuraan

Male: Oru oosi    
Female: Oru noolu

Male: Oru oosi oosi    
Female: Oru noolu noolu

Male: Oru oosi noolu    
Female: Oru noolu oosi

Male &
Female: Oru oosi noolu noolu oosi Oosi noolu noolu oosi

Chorus: ....................

Male: Katti soru kattikitu katta vandi pootikitu Kaatu pakam naama pogalaam Adi kora paaya pinnidalaam Adhil kaalam poora paduthukalaam

Female: Yae vitu vitu thottukitu attai polae ottikitu Attakaasam panni paakalaam Naama nenaichathellam nadathikalaam Namma aasai ellam aathikalaam

Male: Mutti mutti modhalaam Kuttikaranam podalaam

Female: Yae katti vandha udai ellam Kaanaamathaan pogalaam

Male: Yea kutti kottaampatti kattika patti Pakunu pathikadi indha nerupu petti

Female: { Haiyayo haiyo haiyo haiyo aiyayo } (2)

Male: Kai kai kai kai kai vaikira vaikira Kaimaatha en manasa kekura kekura

Female: Kai kai kai kai kai vaikiraan vaikiraan Kannaala en nenja thaikuraan thaikuraan

Chorus: ...................

Female: Thannee thannee aathu thannee Kaadhal oru oothu thannee

Female: Mondu mondu kudika venum nee Dai kaadhalikum kalabaani En kolusuku nee thirugaani

Male: Yae kanni kanni macha kanni Kannil maiya vacha kanni

Male: Kattazhagu unnai kadathu nee Un mooku oru ezhuthaani Adi nee enaku thalagaani

Female: Hey koncham ezhuka venum nee Kenchi kekum thaavani

Male: Enna pidichu oothu nee pattapagal mohini

Female: { Dingidi dingi diki diki diki dee } (2)

Male: { Haiyayo haiyo haiyo aiyo aiyayo } (2)

Male: Yea kai kai kai kai kai vaikura aa hahaa Kaimaatha en manasa kekura kekura

Female: Yea kai kai kai kai kai vaikiraan aa hahaa Kannaala en nenja thaikuraan thaikuraan

Male: Yea paasaangu pannithaan pasapura pasapura

Female: Oyaama ennathaan usupuraan usupuraan

Male: Usura kasakura haiyo haiyo haiya ayyayo .

Male: Kai kai kai kai kai vaikira vaikira Kaimaatha en manasa kekura kekura

Female: Kai kai kai kai kai vaikiraan vaikiraan Kannaala en nenja thaikuraan thaikuraan

Other Songs From Bagavathi (2002)

July Malargale Song Lyrics
Movie: Bagavathi
Lyricist: Pa.Vijay
Music Director: Deva
Shayo Shayo Song Lyrics
Movie: Bagavathi
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Deva
Allu Allu Song Lyrics
Movie: Bagavathi
Lyricist: Vaali
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Mayile Mayile Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Pallaandu Pallaandu Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Most Searched Keywords
  • aigiri nandini lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • tamil songs karaoke with lyrics for male

  • devathayai kanden song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • kadhal song lyrics

  • azhage azhage saivam karaoke

  • rc christian songs lyrics in tamil

  • love songs lyrics in tamil 90s

  • tamil bhajans lyrics

  • tamil songs lyrics with karaoke

  • paadal varigal

  • brother and sister songs in tamil lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • cuckoo padal

  • national anthem in tamil lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • kadhal theeve

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil