Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
ஆண்: ..........
ஆண்: ஷயோ ஷயோ ஷயோ பூ பூத்தால் அடி உன் வாசம்
ஆண்: .........
ஆண்: ஷயோ ஷயோ ஷயோ பூ பூத்தால் அடி உன் வாசம் ஹையோ ஹையோ ஹையோ மழை பெய்தால் அடி உன் வாசம்
ஆண்: கடல் காற்றில் உந்தன் வாசம் உயிர் மூச்சில் உந்தன் வாசம்

ஆண்: ரெண்டு ஸ்பூன் புன்னகை ரெண்டு ஸ்பூன் வன்முறை கண்ணோடு கலந்தது ஏனோ
பெண்: ரெண்டு ஸ்பூன் முத்தங்கள் ரெண்டு ஸ்பூன் வெட்கங்கள் கன்னத்தில் கொடுத்தது ஏனோ
ஆண்: உன் சிரிப்பு எல்லாம் அன்பே ஹைக்கூ கவிதையடி அதை படித்து பார்த்தேன் ஐயோ புரியவே இல்லையடி
பெண்: என் வீரியத்தை நீ உரசுகையில் காதல் ஓடம் ஒன்று குதிக்கும்
ஆண்: ஒரு கருப்பு வெள்ளை பூக்கள் உண்டாக்கிட்டேன் அவை உந்தன் கண்ணில் கண்டேன் டேன் டேன்
பெண்: ஷயோ ஷயோ ஷயோ பூ பூத்தால் அட உன் வாசம் ஹையோ ஹையோ ஹையோ மழை பெய்தால் அட உன் வாசம்
ஆண்: ..........
ஆண்: அழகான இதழால் அடிக்கடி இயல்வாய் அன்பே நீ ஐயோ என்பாய் ரசித்தேன்
பெண்: சுடிதாரில் தெரியாமல் சிறு விரல் பட்டாலும் அன்பே நீ சாரி என்பாய் ரசித்தேன்
ஆண்: உன் நியாபகத்தால் வருகின்ற தும்மலை ரசித்தேன்
பெண்: என் பேரை சொல்லி நீ செய்யும் அர்ச்சனை ரசித்தேன்
ஆண்: ரயில் நிலையத்திலே என்னை வழி அனுப்பி ஜன்னல் ஓரம் அழுதாய் ரசித்தேன் ஏன் ஏன்
பெண்: மழை மாதத்திலே குடை மறைத்து விட்டு எந்தன் குடைக்குள் வந்தாய் ரசித்தேன்

Male: .................
Male: Shayo shayo shayo poo Poothaal adi un vaasam
Male: ................
Male: Shayo shayo shayo poo Poothaal adi un vaasam Haiyo haiyo haiyo mazhai Peidhaal adi un vaasam
Male: Kadal kaatril undhan vaasam Uyir moochil undhan vaasam
Male: Shayo shayo shayo poo Poothaal adi un vaasam Haiyo haiyo haiyo mazhai Peidhaal adi un vaasam
Male: .................
Male: Rendu spoon punnagai Rendu spoon vanmurai Kannodu kalandhadhu yeno
Female: Rendu spoon muthangal Rendu spoon vetkangal Kannathil koduthadhu yeno
Male: Un siripu ellam Anbae haikoo kavidhaiyadi Adhai padithu paarthen Aiyo puriyavae illaiyadi
Female: En veveeyathai Nee urasugayil Kaadhal oodam ondru kudhikum
Male: Oru karupu vellai Pookal undaakiten Avai undhan kannil kanden den den
Female: Shayo shayo shayo poo Poothaal ada un vaasam Haiyo haiyo haiyo mazhai Peidhaal ada un vaasam
Male: ..................
Male: Azhagaana idhazhaal adikadi eyalvaai Anbae nee aiyo enbaai rasithen
Female: Chudithaaril theriyaamal siru viral pattaalum Anbae nee sorry enbaai rasithen
Male: Un niyabagathaal Varugindra thummalai rasithen
Female: En perai cholli Nee seiyum archanai rasithen
Male: Rayil nilaiyathilae Ennai vali anupi Jannal oram aluthaai rasithen aen aen
Female: Mazhai maathathilae Kudai maraithuvitu Endhan kudaikul vandhaai rasithen
Male: Shayo shayo shayo poo Poothaal adi un vaasam Haiyo haiyo haiyo mazhai Peidhaal adi un vaasam
Male: Kadal kaatril undhan vaasam Uyir moochil undhan vaasam
Male: Shayo shayo shayo poo Poothaal adi un vaasam Haiyo haiyo haiyo mazhai Peidhaal adi un vaasam
Male: ....................
soorarai pottru songs singers
karaoke lyrics tamil songs
lyrics song download tamil
abdul kalam song in tamil lyrics
vinayagar songs tamil lyrics
tamil thevaram songs lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
soorarai pottru lyrics tamil
uyire song lyrics
sarpatta parambarai song lyrics tamil
veeram song lyrics
ilaya nila karaoke download
malare mounama karaoke with lyrics
yaar alaipathu lyrics
happy birthday song in tamil lyrics download
malargale song lyrics
lyrics tamil christian songs
kadhal theeve
tamil christian karaoke songs with lyrics
sarpatta parambarai lyrics