Nitham Nitham Song Lyrics

Bandha Pasam cover
Movie: Bandha Pasam (1962)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Mayavanathan
Singers: Sirkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ

ஆண்: நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ

ஆண்: நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ

ஆண்: சுரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது காதல் கதையில் பாதி நடக்கும் போது திரை விழுந்தது

ஆண்: சுரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது காதல் கதையில் பாதி நடக்கும் போது திரை விழுந்தது தங்கை உயிர் தானிருந்த இடத்தில் நின்றது கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது

ஆண்: இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று கடமை என்றது

ஆண்: இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று கடமை என்றது காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது

ஆண்: தனிக் கொடியாய் நடை இழந்து தவித்தது ஒன்று அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க நின்றது ஒன்று இதற்க்கிதுதான் என்று முன்பு யார் நினைத்தது வழி இங்கு வந்து முடியும் என்றால் யார் தடுப்பது வழி இங்கு வந்து முடியும் என்றால் யார் தடுப்பது

ஆண்: நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ

Male: Nitham nitham maarugindradethanaiyo Nenjil ninaippadhilae nadandhadhu thaan ethanaiyo

Male: Nitham nitham maarugindradethanaiyo Nenjil ninaippadhilae nadandhadhu thaan ethanaiyo Kodu pottu vaazhndhavargal ethanaiyo Konda kuriyum thavari ponavargal ethanaiyo

Male: Nitham nitham maarugindradethanaiyo Nenjil ninaippadhilae nadandhadhu thaan ethanaiyo Nitham nitham maarugindradethanaiyo

Male: Purai vidhaitha nilathil Vaeru sedi mulaithadhu Kaadhal kadhaiyil paadhi nadakkum podhu Thirai vizhundhadhu

Male: Purai vidhaitha nilathil Vaeru sedi mulaithadhu Kaadhal kadhaiyil paadhi nadakkum podhu Thirai vizhundhadhu Thangai uyir thaanirundha idathil nindradhu Kandu angum ingum indri ondru Mayangugindradhu Kandu angum ingum indri ondru Mayangugindradhu

Male: Nitham nitham maarugindradethanaiyo Nenjil ninaippadhilae nadandhadhu thaan ethanaiyo Nitham nitham maarugindradethanaiyo

Male: Ilamai thulli ezhundhu nindru Kaadhal endradhu Kudumba nilamai edhiril vandhu nindru Kadamai endradhu

Male: Ilamai thulli ezhundhu nindru Kaadhal endradhu Kudumba nilamai edhiril vandhu nindru Kadamai endradhu Kaadhal ennum poo ularndhu kadamai vendradhu Endrum maedu pallam ulladhu thaan Vaazhkkai enbadhu Endrum maedu pallam ulladhu thaan Vaazhkkai enbadhu

Male: Nitham nitham maarugindradethanaiyo Nenjil ninaippadhilae nadandhadhu thaan ethanaiyo Nitham nitham maarugindradethanaiyo

Male: Thani kodiyaai nadai izhandhu Thavithadhu ondru Adhan thunaikku vandhu thuyar thudaikka Nindradhu ondru

Male: Thani kodiyaai nadai izhandhu Thavithadhu ondru Adhan thunaikku vandhu thuyar thudaikka Nindradhu ondru Idharkkidhu thaan endru munbu yaar ninaithadhu Vazhi ingu vandhu mudiyum endraal Yaar thaduppadhu Vazhi ingu vandhu mudiyum endraal Yaar thaduppadhu

Male: Nitham nitham maarugindradethanaiyo Nenjil ninaippadhilae nadandhadhu thaan ethanaiyo Nitham nitham maarugindradethanaiyo

Most Searched Keywords
  • malaigal vilagi ponalum karaoke

  • malto kithapuleh

  • tamil lyrics video songs download

  • ganapathi homam lyrics in tamil pdf

  • romantic songs lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • tamil kannadasan padal

  • mudhalvane song lyrics

  • bahubali 2 tamil paadal

  • soorarai pottru movie song lyrics in tamil

  • karnan lyrics tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • rasathi unna song lyrics

  • en kadhal solla lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • mappillai songs lyrics

  • ennavale adi ennavale karaoke

  • sarpatta parambarai dialogue lyrics in tamil